9,541 words starting with ச · page 4 of 191
Tamil Word
Tamil Meaning
சகிதம்
துணை
உடன்
சகிதம்
கூட
சகிதம்/-ஆக
(ஒருவர்) துணையாக
சகித்தல்
பொறுத்தல்
மன்னித்தல்
சகித்துவம்
தோழமை
சகிப்பாளி
பொறுமையுள்ளவன்
சகிப்பு
பொறை
சகிப்புத்தன்மை
பொறுத்துக்கொள்ளும் குணம்
சகியம்
நிலப்பனை
மஞ்சள்
மாமரம்
காவிரியாறு தோன்றும் மலை
சகுடம்
நாய்
சேம்பு
சகுட்டகம்
ஆடுதின்னாப்பாளை
சகுட்டம்
ஆடுதின்னாப்பாளை
சகுணத்தியானம்
கடவுளைக் குண உருவங்களுடையவராக மனத்தால் வழிபடுதல்
சகுணம்
குணத்தோடு கூடியது
சகுந்தம்
பறவை
கழுகு
கமுகு
பூதம்
சகுனத்தடை
கெட்டகுறி, தீநிமித்தம்
சகுனத்தடை
தடையாக ஏற்படும் சகுனம்
சகுனம்
நமித்தக் கலை
சகுனம்
பறவை
பறவைகள் வலமிடமாதல் முதலிய நன்மைதீமைக் குறி
நிலாமுகிப்புள்
ஒரு கால அளவு
கிழங்கு
பேரரத்தை
சகுனம்
மேற்கொள்ளும் செயல் நல்லபடியாக முடியும் அல்லது தடைபட்டுவிடும் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும்படி நிகழ்வதாக நம்பப்படும் அறிகுறி
சகுனி
பறவை
கூகை
துரியோதனன் மாமன்
சகுனி போன்றவன்
நிமித்தம் பார்ப்போன்
சகுனிமாமன்
சகுனியைப்போல் கெட்ட புத்தி கற்பிப்போன்
சகுன்மம்
கருணைக்கிழங்கு
காட்டுக்கருணை
சகுலி
அப்பவருக்கம்
ஒரு மீன்வகை
சகுல்லியன்
உறவன்
பேரனுக்குப் பேரன் முதலிய தூர தாயாதி
சகேரா
பண்டசாலை
சகோடம்
பதினாறு நரம்புகொண்டயாழ்
சகோடயாழ்
பதினாறு நரம்புகொண்டயாழ்
சகோதர
சக
சகோதரத்துவம்
ஏற்றத்தாழ்வு, வேறுபாடு முதலியவற்றைப் பார்க்காமல் சகோதரர்களாகப் பாவித்துச் செயல்படும் பாங்கு
சகோதரன்
உடன் பிறந்தவன்
சகோதரன்
உடன் பிறந்தான்
சகோதரம்
உடன்பிறப்பாளர்
சகோதரி
உடன்பிறந்தாள்
சகோதரி
உடன் பிறந்தாள்
சகோதரி
உடன் பிறந்தவள்
சகோத்திரம்
குலம்
சகோரம்
நிலாமுகிப்புள், சக்கரவாகப் பறவை
செம்போத்துப் பறவை
பேராந்தை
செம்பரத்தை
சக்கடி
ஒரு கூத்துவகை
சக்கடிணி
ஒரு கூத்துவகை
சக்கட்டம்
பரிகாசம்
நிந்தை
சக்கட்டிசக்கட்டியெனல்
ஓர் ஒலிக்குறிப்பு
சக்கட்டை
திறமையின்மை
இளப்பம்
மடையன்
சக்கட்டையாள்
வலியற்றவன், ஆற்றலற்றவன்
சக்கதேவி
ஒரு பெண்தேவதை
சக்கத்து
முத்துவகை
சக்கந்தம்
நிந்தை
சக்கப்பிரதமன்
பலாப்பழங்கொண்டு செய்யப்படும் பாயசவகை
சக்கம்மா
ஒரு பெண்தேவதை
சக்கர நாற்காலி
நடக்க முடியாதவர்கள் இடம்விட்டு இடம் செல்லப் பயன்படுத்தும் சக்கரங்கள் பொருத்தப்பட்ட நாற்காலி போன்ற சாதனம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.