9,541 words starting with ச · page 40 of 191
Tamil Word
Tamil Meaning
சம்பவை
பார்வதிதேவி
சம்பா
ஓர் உயர்ந்த நெல் வகை
மிளகு, சீரகங் கலந்து சுவாமிக்குப் படைக்கும் அன்னம்
ஒரு விளையாட்டு
தாயவகை
நால் விரலளவு
சம்பா
(பொதுவாக, தை மாதம் அறுவடையாகும்) ஐந்து மாத கால நெற் பயிர்
சம்பாகம்
நாடு
நன்றாய்ச் சமைத்தது
சம்பாடணை
உரையாடல்
சம்பாதனம்
பொருள் ஈட்டுகை
சம்பாதனை
பொருள் ஈட்டுகை
சம்பாதி
(வருமானமாக) பணம் பெறுதல்(செல்வம், லாபம்) சேர்த்தல்
சம்பாதித்தல்
தேடிப்பெறுதல்
சம்பாத்தியம்
பொருள் ஈட்டுகை
சம்பாத்தியம்
(ஒருவர்) சேர்த்த பொருள்
சம்பானோட்டி
தோணி வலிப்போன்
சம்பான்
தோணி, படகு
சம்பாபதி
சம்பாபதியின் இருப்பிடமான காவிரிப்பூம்பட்டினம்
சம்புத்தீவைக் காவல் செய்யும் தேவதை
சம்பாரங்கூட்டுதல்
கறிக்குக் கூட்டுவர்க்கஞ் சேர்த்தல்
சம்பாரப்பொடி
கறிக்கூட்டுவர்க்கம்
சம்பாரம்
கூட்டுவர்க்கம்
நீர்மோர்
கைமரந்தாங்கி
சம்பாரி
சம்பன் என்ற அசுரனைக் கொன்ற இந்திரன்
அக்கினி தேவன்
சம்பாலம்
ஆட்டுக்கடா
சம்பால்
ஒரு பச்சடிவகை
சம்பாவனை
வெகுமானம்
மரியாதை
சம்பாவிதம்
நிகழக்கூடியது
சம்பாஷணை
பேச்சு
சம்பாஷி
பேசுதல்
சம்பிரதம்
விளைவு
கலம்பக உறுப்புள் ஒன்று, இந்திரசாலம்
சம்பிரதானம்
கொடை
நான்காம் வேற்றுமைப் பொருள்
சம்பிரதாயம்
தொன்மரபு
நடைமுறை (வழக்கமான சொல்.)
சம்பிரதாயம்
குரு பரம்பரையில் வந்த உபதேசம்
தொன்றுதொட்ட வழக்கம்
திறமை
சம்பிரதாயம்
(பின்பற்றப்படும்) தொன்றுதொட்டு வரும் பழக்கம் அல்லது நடைமுறை
சம்பிரதாரணை
ஆராய்ந்து செய்யும் தீர்மானம்
சம்பிரதி
தலைமைக் கணக்கன்
ஊர்க்கணக்கனுக்கு உதவி செய்யும் எழுத்தர்
வட்டத் தலைமைக் கணக்கர்
சம்பிரமம்
மகிழ்ச்சி
பரபரப்பு
மனக்களிப்பு
சிறப்பு
நிறைவு
சம்பிராத்தி
பேறு
சம்பிரேட்சியம்
ஆராய்ந்தறிகை
சம்பிளி
வெற்றிலைப் பை
பொருள் வைக்கும் பை
சம்பீரம்
எலுமிச்சைமரம்
கிச்சிலிமரம்
சம்பு
இன்பத்தைத் தருபவனான சிவன்
திருமால்
பிரமன்
அருகன்
சூரியன்
நாவல்மரம்
நாவலந்தீவு
நாவலந்தீவைக் காக்கும் தேவதை
சம்புநதி
செய்யுளும் உரைநடையும் விரவிவரும் நூல்வகை
எலுமிச்சைமரம்
வச்சிரப்படை
நரி
சம்பங்கோரை
நெட்டி
சம்புகன்
நரி
சம்புகம்
நரி
சம்புகேச்சுரம்
திருவானைக்கா என்னுந் தலம்
சம்புச்சயனம்
திருமாலின் படுக்கையாகிய ஆலிலை
சம்புடம்
சிறுசெப்பு
புத்தகப் பகுதி
இருக்கை ஒன்பதனுள் ஒன்று
சம்புடம்
(விபூதி, சாம்பிராணி முதலியவற்றை வைத்துக்கொள்ள உதவும்) மூடி போட்ட வட்ட வடிவப் பாத்திரம்
சம்புத்தி
ஒருமை விளி
நற்புத்தி
சம்புத்தீவு
ஏழு தீவுகளுள் ஒன்றாகிய நாவலந்தீவு
சம்புபட்சம்
சுத்தமாயைப் பிரபஞ்சத்தில் தொழில் புரியும் சிவ பேதங்கள்
சம்புரோட்சணை
தூய்மைக்காக கோயிலகளில் செய்யுஞ் சடங்கு
சம்புரோட்சனம்
தூய்மைக்காக கோயிலகளில் செய்யுஞ் சடங்கு
சம்புளி
வெற்றிலைப் பை
பொருள் வைக்கும் பை
சம்பூகம்
கிளிஞ்சில் வகை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.