9,541 words starting with ச · page 41 of 191
Tamil Word
Tamil Meaning
சம்பூரணம்
நிறைவு
முடிவு
மிகுதி
சம்பூரண ராகம்
பல பெண்குழந்தைகளைப் பெற்றுச் சலித்தோர் மேலும் பெறுதலில் வெறுப்புற்று இதுவே கடைப்பெண்ணாகுக என்று பிறந்த பெண்குழந்தைக்கு இடும் பெயர்
சம்பூரணராகம்
எல்லாச் சுரங்களும் அமைந்த பண்
சம்பூர்ணம்
நிறைவு
சம்பை
சம்பங்கோரைப்புல்
மட்டச் சரக்கு
எளிதில் அழியக்கூடிய பண்டங்கள்
மீன்
மின்னல்
எழுவகைத்தாளத்துள் ஒன்று
செழிப்பு
சம்பைச்சரக்கு
மட்டச்சரக்கு
எளிதில் அழியக்கூடிய பண்டங்கள்
சம்பைதாளம்
எழுவகைத்தாளத்துள் ஒன்று
சம்போகம்
உடலுறவு
சம்போக்கு
கப்பற் கூட்டம்
சம்போதனம்
பன்மை விளி
சம்போதனை
விளிவேற்றுமை
சம்போர்
பூதம்
சம்மட்டி
குதிரையோட்டுங்கருவி
சுத்தியல் வகை
ஒரு பூண்டுவகை
சம்மணம்
அட்டணங்கால் இடுதல்
சம்மதன்
நண்பன்
மைத்துனன்
சம்மதம்
இசைவு
சம்மதம்
உடன்பாடு
நட்பு
கொள்கை
சம்மதம்
(ஒன்றைக்குறித்து ஒருவர் தெரிவிக்கும்) உடன்பாடு
சம்மதி
உடன்பாடு
சம்மதி
சம்மதம் தெரிவித்தல்
சம்மதித்தல்
உடன்படுதல்
நன்குமதித்தல்
சம்மன்
குறிப்பிட்ட நாளில் வருமாறு கூறும் உத்தரவு
சம்மன்
வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்போது வாதிகளையும் பிரதிவாதிகளையும் சாட்சியங்களையும் குறிப்பிட்ட நாளில் வருமாறு நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு
சம்மானம்
உபசாரச்சொல்
வெகுமதி
இறையிலியாக விடப்பட்ட நிலம்
சம்மான்
தோணி
சம்மாரம்
அழிவு
சம்மியஞானம்
பேரறிவு
சம்மியம்
கூத்தின் விகற்பம்
சம்மியாகம்
கொன்றைமரம்
சம்மெனல்
கம்பீரக்குறிப்பு
சம்மேளனம்
கூட்டமைப்பு
சம்மேளனம்
கலப்பு
கூட்டம்
சம்மேளனம்
(ஒரு தொழிலின் முன்னேற்றத்திற்கான, ஒரு நிர்வாகத்தின் ஒழுங்கிற்கான) உறுப்பினர்களின் கூட்டமைப்பு
சம்மோகனம்
கவர்ச்சி
சம்மோகம்
கவர்ச்சி
சம்யோகம்
புணர்ச்சி
சேர்க்கை
இரண்டு பொருள்கள் கூடியிருத்தலாகிய சம்பந்தம்
சம்ரட்சணம்
காப்பாற்றுகை
சம்ரட்சணை
காப்பாற்றுதல்
சம்ரட்சணை
பராமரிப்பு
சம்ரட்சி
(ஒருவரை, குடும்பத்தை) பேணிப் பாதுகாத்தல்
சம்வரை
நவ பதார்த்தங்களுள் உயிரைக் கன்மம் அணுகாமல் தடுப்பது
சம்வாகம்
நெல்லும் புல்லும் நிறைந்த மலையூர்
சம்வாதம்
சொற்போர், தருக்கம்
உரையாடல்
சம்வித்து
அறிவு
சம்வேகம்
அறத்திலும் அதன் பயனிலும் விருப்பமுடைமை
சம்ஹாரம்
அழித்தல்
சய
அறுபதாண்டுக் கணக்கில் இருபத்தெட்டாம் ஆண்டு
சய
(கணிதத்தில்) கழித்தல் குறி
சயகண்டி
கோல்கொண்டு அடிக்கும் ஒரு வட்ட மணிவகை
சயகண்டை
கோல்கொண்டு அடிக்கும் ஒரு வட்ட மணிவகை
சயகம்
பூவரும்பு
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.