9,541 words starting with ச · page 42 of 191
Tamil Word
Tamil Meaning
சயசய
வெற்றிகுறித்த வாழ்த்துமொழி. சயசய போற்றி போற்றி (திருவாச. 5
62)
சயசய
போற்றிபோற்றி, வெற்றி குறித்த வாழ்த்துமொழி
சயசீலன்
வெற்றியாளன்
சயதாளம்
தாளம் ஒன்பதனுள் ஒன்று
சயத்தம்பம்
வெற்றித்தூண்
சயந்தனம்
தேர்
சயந்தன்
இந்திரன் மகன்
சயந்தி
பிறந்தநாள் விழா
காண்க : வாதமடக்கி
சிற்றகத்தி
இந்திரன் மகள்
சயனக்கிருகம்
படுக்கையறை, பள்ளியறை
சயனம்
படுக்கை
படுத்திருக்கை
உறங்குதல்
புணர்ச்சி
சயனி
படுத்தல்
சயனித்தல்
உறங்குதல்
படுத்தல்
புணர்தல்
சயபாலன்
அரசன்
திருமால்
நான்முகன்
சயபாளம்
நேர்வாளமரம்
சயபேரிகை
வெற்றிமுரசு
சயமகள்
வெற்றிக்குரிய கொற்றவை
மிதுனராசி
சயமடந்தை
வெற்றிக்குரிய கொற்றவை
மிதுனராசி
சயமரம்
தன்னை விரும்பி வந்த அரசர் கூட்டத்தில் தலைவி தலைவனைத் தானே தேர்ந்து வரித்துக்கொள்ளுகை
சயம்
வெற்றி
சூரியன்
காண்க : காசநோய்
சிதைவு
சருக்கரை
ஆம்பல்
சயம்பு
தானே உண்டானது
சிவன்
பிரமன்
அருகன்
சயா
வாதமடக்கிமரம்
கடுக்காய்
சயிகை
சமிக்கை
சாடை
சயிக்கம்
மென்மை
சயிக்கர்
அரசமரம்
சயிக்கினை
சமிக்கை
சாடை
சயித்தம்
புத்தர்கோயில்
சயித்தல்
வெல்லுதல்
சயித்தான்
பிசாசு
சயித்தி
அரசமரம்
சயித்தியம்
குளிர்ச்சி
குளிர்காலம்
ஒரு நோய்
சயிந்தர்
சிந்து நாட்டினர்
சயிந்தவ லவணம்
இந்துப்பு
சயிந்தவம்
குதிரை
இந்துப்பு
தலை
சயிந்தவி
ஒரு பண்வகை
சயினி
திப்பிலி
சயிப்பு
பொறுமை
வெற்றி
சயிரோகம்
மேகவண்ணப் பூவுள்ள மருதோன்றி மரம்
சயிலகோபன்
மலைகளின்மீது கோபமுடைய இந்திரன்
சயிலங்கமாலை
வெட்டிவேர்
சயிலம்
மலை
சயிலாதி
மலைகளுள் முதன்மையான கைலாச மலை
சிலாதனுக்கு மகனான நந்தி
சயிலேகம்
ஒரு மணப்பண்டம்
சயை
துர்க்கை
திருதியை, அட்டமி, திரயோதசி என்னும் திதிகள்
முன்னைமரம்
சரகதி
அம்புபோல் செல்லும் குதிரையின் நடை
சரகம்
தேனீ
வண்டு
எல்லை
நாட்டின் பகுதி
சரகம்
(ஒரு துறையில்) நிர்வாக வசதிகளுக்காகப் பிரிக்கப்பட்டிருக்கும் (சில ஊர்களை உள்ளடக்கிய அல்லது ஒரு நகரத்தின்) உட்பிரிவு
சரகாண்டம்
அம்புக்கூடு
சரகு
உலர்ந்து வற்றிய இலை
சரகூடம்
எதிரிகளின் ஆயுதம் தாக்காதவாறு அம்பினாற் கட்டும் பந்தல்
சரக்-என்று
உரசும் சத்தத்தோடு வேகமாக
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.