9,541 words starting with ச · page 43 of 191
Tamil Word
Tamil Meaning
சரக்கறை
பண்டங்கள் வைக்கும் அறை
பொன் அறை
அணிகலன்கள் வைக்கும் அறை
சரக்கு
வியாபாரப் பொருள்/(நாட்டு வைத்திய) மருந்து வகை
சரக்குதாரர்
வியாபாரத்துக்காகப் பொருள்களை மொத்தமாக வாங்குபவர் அல்லது விற்பவர்
சரக்குப்பறித்தல்
பண்டங்களைக் கப்பலினின்று இறக்குதல்
சரக்குப்பிடி
(வியாபாரத்தில்) கொள்முதல்செய்தல்
சரக்குப்பிடித்தல்
வாணிகத்துக்குப் பண்டங்களை மொத்தமாக வாங்குதல்
சரக்கொன்றை
சரஞ்சரமாகப் பூக்கும் கொன்றைமரம்
சரங்கட்டல்
பூவால் மாலை கட்டுதல்
சரசக்காரன்
இனிய குணமுடையவன்
விகடன்
சரசங்காட்டுதல்
உறுப்புகளைத் தொட்டுப் பரிகசித்தல்
சரசசல்லாபம்
காதற்பேச்சு
வேடிக்கைச் சொல்
சரசப்பேச்சு
காதற்பேச்சு
வேடிக்கைச் சொல்
சரசமாடு
நாடகமாடுதல்
சரசம்
இனிய குணம். யாரோடும் சரசமாயிருப்பவன்
பரிகாசம்
காமசேஷ்டை. சரசவித மணவாளா (திருப்பு. 133)
மலிவு
தேக்கு. (மலை.)
உண்மை. சரசம் போல் முந்துன் வளவிற் சிலவுடைமை வைத்து வைத்தே னென்றாய் (விறலிவிடு. 803). இனிமையாக. சரசம் வாசியென்று சொல்வை (அழகர்கல. 25)
சரசம்
இனிய குணம்
பரிகாசம்
காம விளையாட்டு
மலிவு
தேக்கமரம்
வெண்ணெய்
உண்மை
இனிமை
சரசம்
காமக் கிளர்ச்சி ஊட்டும் விதமானது
சரசர
உரசல் சப்தம் எழுதல்
சரசர-என்று
(இயக்கம், செயல்பாடு முதலியவை குறித்து வருகையில்) தடை எதுவும் இல்லாமல் வேகமாக
சரசரத்தல்
சருகு முதலியவை ஒலித்தல்
தொடுதற்குச் சரசரவென்றிருத்தல்
சரசரப்பு
ஒலிக்கை
சுரசுரப்பு
மொருமொரு வென்றிருக்கை
சரசரெனல்
ஓர் ஒலிக்குறிப்பு
விரைந்து எளிதிற் செல்கைக் குறிப்பு
சுரசுரப்புக் குறிப்பு
சரசல¦லை
சுரத விளையாட்டு, புணர்ச்சி
சரசலீலை
சரச விளையாட்டு
சரசாங்கி
இருபத்தேழாவது மேளகர்த்தா
சரசி
பரிகாசக்காரன்
இனிய குணமுள்ளவன்(ள்)
சரசிசம்
குளத்தில் தோன்றுவதாகிய தாமரை
சரசு
குளம், நீர்நிலை
சரசுவதி
கலைமகள்
சரசுவதிபண்டாரம்
கலைமகளின் செல்வமாகிய நூல்நிலையம்
சரசுவதிபீடம்
கல்வி விளங்கும் இடம்
கல்வி நிரம்பியவன்
காண்க : சிக்குப்பலகை
கலைமகள் தங்குமிடம்
சரசுவதியூர்தி
பூரான்
சரசுவதிவாக்கு
கலைமகள் அருளால் இயற்கையாகவே அமைந்த நினைவாற்றல்
சரசோதி
பிரமன் தேவியாகிய கலைமகள்
சரச்சிறு
குறிஞ்சாக்கொடி
சரச்சுவதி
பிரமன் தேவியாகிய கலைமகள்
ஓர் ஆறு
நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று
சரடம்
ஓந்தி
பச்சோந்தி
குசும்பாமரம்
சரடு
முறுக்குநூல்
பொன்
வெள்ளிக் கம்பியினாற் செய்த கழுத்தணிவகை
தந்திரம்
மூக்கணாங் கயிறு
சரடு
(நூல், சணல் முதலியவற்றால்) நெகிழ்வாக முறுக்கப்பட்ட சிறு கயிறு
சரடு விடுதல்
பொய் : புனைந்துரை
சரடுதிரித்தல்
கயிறுதிரித்தல்
காண்க : சரடு முறுக்குதல்
சரடுமுறுக்குதல்
தீயன செய்யத் தூண்டுதல்
ஒரு செய்தியைப் பொய்யாகக் கற்பித்து வெளியிடுதல்
சரடுவிடுதல்
மற்றவர் மூலமாகத் தன் கருத்தை வெளியிடுதல்
தந்திரமாகப் பேசிப் பிறர் கருத்தை அறிய முயலுதல்
காண்க : சரடு முறுக்குதல்
சரட்டடைப்பன்
கால்நடை நோய்களுள் ஒன்று
சரட்டட்டிகை
பொற்கயிற்றில் பதக்கங் கட்டிய கழுத்தணிவகை
சரட்டுத்தாலி
பொன்கயிற்றில் கோத்தணியும் தாலிவகை
சரட்டுமேனிக்கு
சகட்டுமேனிக்கு
சரட்டெனல்
விரைவுக்குறிப்பு
சரணடை
(தோல்வியை அல்லது குற்றத்தை ஒப்புக்கொண்டு) சிறைப்படுதல்
சரணம்
அடைக்கலம்
பாதம்
மருதநிலத்தூர்
வீடு
அரசமரம்
மயிற்றோகை
மயில்
பெருங்காயம்
யானைத்தோட்டி
வேதப்பகுதி
கீர்த்தனத்தின் மூன்றாம் உறுப்பு
சரணம்1
அடைக்கலம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.