9,541 words starting with ச · page 44 of 191
Tamil Word
Tamil Meaning
சரணம்2
கீர்த்தனையின் மூன்றாவது பகுதி
சரணம்புகுதல்
அடைக்கலமடைதல்
சரணர்
வீரசைவப் பெரியோர்
சரணாகதன்
அடைக்கலம் புகுந்தோன்
சரணாகதம்
அடைக்கலம், தஞ்சமடைதல்
சரணாகதி
அடிபணிவு
சரணாகதி
அடைக்கலம் புகுகை
சரணாகதி
(தன்னைக் காப்பாற்றும் முழுப் பொறுப்பையும் ஒருவரிடம் அளித்து அல்லது தோல்வியை ஒப்புக்கொண்டு) அடிபணிதல்
சரணாயுதம்
காலை ஆயுதமாக உடைய கோழி
சரணார்த்தி
அடைக்கலம் தேடுபவன்
சரணாலயம்
(வேட்டையாடுதல் தடைசெய்யப்பட்டு) பறவைகள், விலங்குகள் ஆகியன பாதுகாப்பாகத் தங்குவதற்கான இடம்
சரணி
வழி
சரணியன்
இரட்சகன்
சரண்
அடைக்கலம்
சரண்
அடைக்கலம்
பாதம்
காண்க : அம்மையார்கூந்தல்
சரண் புகு
அடைக்கலம் புகுதல்
சரண்டம்
பல்லி
பறவைப்பொது
சரண்புகுதல்
அடைக்கலமடைதல்
சரதம்
உண்மை
சரதலம்
கோள்நிலை முதலியவற்றை உணரும் கணக்கு
சரநட்சத்திரம்
புனர்பூசம், சுவாதி, திருவோணம், அவிட்டம், சதயம் என்னும் நல்ல நட்சத்திரங்கள்
சரந்தொடுத்தல்
அம்பெய்தல், மிகுதியாக வைதல்
சரன்
தூதன்
ஒற்றன்
சரபடி
மரபுவழி
சரபம்
சிங்கத்தைக் கொல்லவல்ல எண்காற் பறவை
ஒட்டகம்
மலையாடு
குறும்பாடு
விட்டில்பூச்சி
நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று
சரப்பணி
வயிரம் பதித்த கழுத்தணி
சரப்பலகை
கடைகளின் அடைப்புப் பலகை
தூண்களுக்கு நடுவில் செல்லும் பலகை
சரப்பளி
வயிரம் பதித்த கழுத்தணி
சரமகவி
இறந்தவரைப்பற்றி இரங்கிப் பாடும் பாட்டு, கையறுநிலை
சரமணி
சிறுமணிகள் கட்டிய அரைப்பட்டிகை
சரமண்
சுண்ணச்சாந்துமண்
சரமதசை
இறக்குந்தறுவாய்
சரமம்
முடிவு
மேற்கு
சரமழை
அம்புமழை
சரமாரி
அம்புமழை
சரமாரியாக
அடுக்கடுக்காக
ஒன்றன் பின் ஒன்றாக
சரமாரியாக
ஒன்றை அடுத்து ஒன்று என்னும் முறையில் விரைவாக
சரம்
அசைவு
அசையும் பொருள்
உயிர்
நடை
இயங்குதிணை
மூச்சு
காண்க : சரராசி
சஞ்சலம்
அம்பு
ஐந்து
திப்பிலி
காண்க : நாணல்
மணிவிடம்
மாலை
கொத்து
நீர்
கூரைச்சரம்
நீர்நிலை
இசைச்சுரம்
போர்
தனிமை
காண்க :கொறுக்கச்சி கூதிர்காலம்
அம்புக்கூடு
சரம்
(பூ, மணி முதலியவை) ஒன்றன் பின் ஒன்றாக அமைந்த வரிசை
சரம்பார்த்தல்
மூச்சுப்போக்குப் பார்த்தல்
சரராசி
மங்கலமாகக் கருதப்படும் மேழம், கடகம், துலை, சுறவம் என்னும் இராசிகளுள் ஒன்று
சரற்காலம்
ஐப்பசியும் கார்த்திகையுமாகிய கூதிர்காலம்
கார்காலம்
சரலாந்தல்
கிளைவிளக்குவகை
சரளம்
எளிது
தடையின்மை
ஒழுங்கு
சீமைத் தேவதாரு
சிவதைக்கொடி
சரளம்
(பேச்சு, எழுத்து முதலியவை குறித்து வருகையில்) இயல்பாகவும் வேகமாகவும் வருவது
சரளி
சுரவரிசை
கோழை
சரளி வரிசை
இசை கற்பவர்களுக்காக ஆதி தாளத்தில் அமைந்த எளிதான ஸ்வரத் தொடர்
சரளிக்கட்டு
சளிக்கட்டு
சரளியாடுதல்
எழு சுரங்களையும் பாடிப் பழகுதல்
சரளை
சிறுமணல் சேர்ந்து கெட்டித்த கல்வகை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.