iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 45 of 191

சரளை (சாலை போடுதல், தளம் அமைத்தல் முதலியவற்றிற்குப் பயன்படுத்தும்) சற்றுப் பெரிய கருங்கல்
சரளைகட்டித்தல் சரற்கல் இடுவித்துப் பாதையைச் செம்மையாக்குதல்
சரவடி மரபுவழி
சரவட்டை கீழ்த் தரமானது
சரவணபவன் சரவணப்பொய்கையில் பிறந்த முருகக்கடவுள்
சரவணப்பொய்கை இமயமலைச்சாரலில் உள்ளதும் முருகக்கடவுள் பிறந்ததுமான ஒரு நீர்நிலை
சரவணம் கொறுக்கைப்புல் நாணற்புல் காண்க : சரவணப்பொய்கை
சரவணோற்பவன் சரவணப்பொய்கையில் பிறந்த முருகக்கடவுள்
சரவன் அம்பெய்வோன்
சரவருடம் அம்புமாரி
சரவாச்சம் கறியுப்பு
சரவாணி அம்பெய்வோன்
சரவியம் அம்பினால் எய்யும் இலக்கு
சரவிளக்கு ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கித் தொங்கவிடும் கோயில்விளக்கு
சரவிளக்கு (கோயில்களில்) ஒன்றன் மேல் ஒன்றாக இணைத்துத் தொங்கவிடப்படும் விளக்குகளின் தொகுதி
சரவீணை வீணைவகை வீணைபோல் ஒலி செய்யும் கருவண்டு
சரவை மேல்வரிச் சட்டம் தெளிவற்ற எழுத்து எழுத்துப்பிழை மூலத்தோடு ஒத்திடாத படி தொந்தரவு
சரவையிடுதல் எழுத்துப்பிழை திருத்துதல்
சரவையெழுத்து திருத்தப்படாத முதற் படி படியெழுதுகை
சரஸ்வதி கலைமகளைக் குறிக்கும் பெயர்
சரஸ்வதி பூஜை நவராத்திரிப் பண்டிகையின் கடைசி நாளில் கலைகளுக்குத் தெய்வமான சரஸ்வதிக்குச் செய்யும் பூஜை
சரா சராய்
சராகம் நேர்வழி நாட்டின் பகுதி
சராகை வட்டில்
சராங்கம் தடையின்மை நிறைவு நேர்மை
சராசனம் வில் அரசமரம்
சராசரம் இயங்குதிணை நிலைத்திணைப் பொருள்கள் அசையும் பொருள் அசையாப் பொருள்கள் உலகம்
சராசரி சரிவீதம்
சராசரி (ஒரு சமயம் கூடுதலாகவும் மற்றொரு சமயம் குறைவாகவும் வேறுபடும் வரிசையில்) அனைத்தையும் கூட்டி வரிசை எண்ணிக்கையால் வகுத்துக் கணக்கிடும் பொது
சராசரிமேரை ஊர்ச் சிப்பந்திக்குப் பிரித்துக் கொடுக்கும் பாகம்
சராத்திரயம் அம்புக்கூடு
சராப்பு நாணய நோட்டக்காரன் காசுக் கடைக்காரன் கருவூல வேலைக்காரன்
சராயு கருப்பப் பை
சராயுசம் கருப்பையிற் பிறப்பது
சராய் கால்சட்டை
சராளம் எளிமை தடையின்மை ஒழுங்கு
சராளித்தல் பேதியாதல், கழிதல்
சராவம் அகல் இரும்புக்கம்பி
சரி ஒப்பு சம்மதக்குறிப்பு மலைச்சாரல் வழி கூட்டம் கைவளை பொருத்தம் நடத்தை ஒழுங்கு சரியளவு
சரி2 (நேர் நிலையிலிருந்து ஒரு பக்கமாக அல்லது ஒன்றின் மீதாக) சாய்த்தல்
சரிகமபதநி ஏழு சுரங்கள்
சரிகாணுதல் நேரொத்தல் சரிபார்த்தல், ஒத்திடுதல் பூர்த்திசெய்தல் கொலைசெய்தல்
சரிகை ஒழுக்கம்
சரிகை கூத்தின் அங்கக்கிரியைகளுள் ஒன்று சரியை ஆடைக்கரையிலுள்ள பொன் வெள்ளி இழைகள்
சரிக்கட்டு (இழப்பு, நஷ்டம், பற்றாக்குறை முதலியவற்றை) ஈடுசெய்தல்
சரிக்கட்டுதல் ஒத்துப் போகச் செய்தல்
சரிக்கட்டுதல் ஒப்பிடுதல் ஒப்பச்செய்தல் நேர்படுத்துதல் இணங்குதல் கடனைத் தீர்த்தல் ஈடுசெய்தல் முடிவுபடுத்துதல் கொல்லுதல் பழிவாங்குதல் இணக்கமாகச் செய்தல் உண்மையாதல்
சரிக்குச்சரி பதிலுக்குப்பதில் பழிக்குப்பழி
சரிசமம் நேரான ஒப்பு
சரிசமானம் நேரான ஒப்பு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together