9,541 words starting with ச · page 46 of 191
Tamil Word
Tamil Meaning
சரிசு
கைவளை
சரிசொல்லுதல்
ஒப்புக்கொள்ளுதல்
பொறுப்பேற்றல்
சரிதன்
செயலிற் சிறந்தவன்
சரிதம்
வரலாறு
ஒழுக்கம்
சரிதல்
நழுவுதல்
கீழே விழுதல்
குலைதல்
பின்னிடுதல்
சாதல்
சாய்தல்
சரிவாயிருத்தல்
கூட்டமாய்ச் செல்லுதல்
சரிதி
சியலெற் சிறந்தவன்
சரிதை
வரலாறு
ஒழுக்கம்
சரித்தல்
சரியச்செய்தல்
வெட்டித்தள்ளுதல்
ஒரு பக்கஞ் சாயச்செய்தல்
சஞ்சரித்தல்
மேற்கொண்டொழுகுதல்
வசித்தல்
செரித்தல்
அசைத்தல்
சரித்திரகாரன்
வரலாற்று ஆசிரியன்
சரித்திரம்
வரலாறு
சரித்திரம்
வரலாறு
ஒழுக்கம்
சரித்திரை
புளியமரம்
சரித்து
ஆறு
சரிபங்கு
சமமான பங்கு
பாதிப்பங்கு
சரிபம்
அசோகமரம்
சரிபாதி
பேர்பாதி
சரிபார்த்தல்
ஒத்துப்பார்த்தல்
கேடு சூழ்தல்
சரிபோதல்
நேர்நடத்தல்
சமாதானமாதல்
விருப்பப்படி நடத்தல்
ஒத்தல்
சரிப்படு
(பெரும்பாலும் எதிர்மறையில் அல்லது எதிர்மறைத் தொனியில்) ஏற்றதாக அமைதல்
சரிப்படுத்துதல்
நேர்படுத்துதல்
ஈடுசெய்தல்
ஒப்பிடுதல்
ஒப்பச்செய்தல்
இணக்குதல்
கடனைத்தீர்த்தல்
முடிவுபடுத்துதல்
கொல்லுதல்
பழிவாங்குதல்
சரிப்பிடித்தல்
பிறருடன் ஒத்துச்செல்லுதல்
கேடு சூழ்தல்
சரிப்பித்தல்
நடப்பித்தல்
சரிமணி
மகளிர் இடையிலணியும் ஓர் அணிவகை
சரிமணிக்கோவை
மகளிர் இடையிலணியும் ஓர் அணிவகை
சரிமேரை
குடிகளின் உரிமை
சரியம்
சிறுநன்னாரிப் பூண்டு
சரியாக
(செய்வதை) தவறு இல்லாமல்
சரியாக்குதல்
சமனாக்குதல்
செய்துமுடித்தல்
ஒத்திருக்கச் செய்தல்
ஒழுங்காக்குதல்
சரியாதல்
சமமாதல்
ஒத்துவருதல்
முடிவுறுதல்
நேர்வருதல்
சரியான
ஒழுங்கான
சரியாபாதம்
சிவாகமப்பகுதி நான்கனுள் ஒன்று
சரியாவான்
சரியை நிலையில் ஒழுகுபவன்
சரியிடுதல்
படி முதலியவற்றை மூலத்தோடு ஒப்பிடுதல்
சரியை
ஒழுக்கம்
பயிற்சி
சிவனைச் சகளத் திருமேனியராகக் கோயிலில் வைத்து வழிபடுகை
பிச்சை
சரிகை
சரியை
(சைவ சித்தாந்தத்தில்) வீடு அடையும் நான்கு முறைகளில் ஒன்றான இறை வழிபாடு
சரியையில்ஞானம்
சிவபெருமானைக் குறித்த தியானபாவனையில் உறைப்பான ஓரனுபவ உணர்ச்சி
சரிளப்பா
வெண்கடுகு
சரிவர
முறையாய்
முழுதும்
திட்டமாய்
சரிவர
(அததற்கு) உரிய முறையில்
சரிவருதல்
நேர்வருதல்
சமமாதல்
ஒத்துவருதல்
தீர்தல்
சரிவாரம்
நில உரிமையாளனும் பயிர்செய்பவனும் விளைவைச் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளுதல்
சரிவு
சரிந்துவிழுகை
சாய்வு
நகரம், ஆறு முதலியவற்றின் ஓரம்
மகளிர் முன்கை வளையல்
சரிவு
(மலை, சாலை முதலியவற்றில்) சாய்வான பகுதி
சரீரக்கட்டு
உடலுறுதி
சரீரக்கூறு
உடலின் பகுதி
உடல்நிலை
சரீரசம்பந்தம்
உறவு
புணர்ச்சி
சரீரசரீரிபாவம்
உடலுக்கும் உடலுடையவனுக்குமுள்ள தொடர்பு
சரீரத்திரயம்
தூல சூக்கும காரண சரீரங்கள், பருவுடல் நுண்ணுடல் காரண உடல்கள் என்னும் மூவகை உடலங்கள்
சரீரபதனம்
உடம்பு விழுகையாகிய இறப்பு
சரீரப்போக்கு
உடம்பின் தன்மை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.