9,541 words starting with ச · page 47 of 191
Tamil Word
Tamil Meaning
சரீரம்
உடல்
உடம்பு
சரீரம்
உடல்
ஆள்
சரீரம்
(மனித) உடல்
சரீரி
உடலையுடைய உயிர்
சரு
சோறு
தேவர்
பிதிரர் உணவு
சருகட்டை
மரவட்டைப்பூச்சி
சருகாதல்
உடல் முதலியன வற்றி மெலிதல்
சருகுபோல் ஆதல்
சருகு
உலர்ந்து வற்றிய இலை
வெற்றிலை
கைவளை
கூட்டம்
சருகு
காய்ந்து உலர்ந்த இலை
சருகுதிர்தல்
உலர்ந்த இலை கீழே விழுதல்
தோல் உதிர்தல்
சருகொட்டி
ஒரு பறவைவகை
சருக்கம்
நூற்பிரிவு
அத்தியாயம்: இலக்கியச் செய்யுட் கூறுபாடு
படலம்
படைப்பு
சருக்கரை
கருப்பஞ்சாற்றிலிருந்து உருவாக்கப் படும் ஓர் இனிப்புப்பொருள்வகை
சருக்கரைமாமணி
கற்கண்டு
சருக்கரைவள்ளி
வள்ளிக்கிழங்குவகை
சருச்சரை
சுரசுரப்பு
சருத்தி
தேர்க்கொடி
விருதுக்கொடி
சருப்பகுண்டலன்
பாம்பைக் குண்டலமாகக் கொண்ட சிவன்
சருப்பதோபத்திரம்
மிறைக்கவியில் ஒன்று
பல நிறப் பொடிகொண்டு இடும் கோலம்
எல்லாப்பக்கங்களிலும் போர்புரியுமாறு அமைக்கப்பட்ட படைவகுப்பு முறை
சருப்பம்
பாம்பு
சருப்பராசி
நாணல்
சருப்பராச்சியம்
சங்கங்குப்பிச்செடி
சருமகன்
தோல்வேலை செய்பவன், செம்மான்
சருமகாரன்
தோல்வேலை செய்பவன், செம்மான்
சருமன்
தோல்வேலை செய்பவன், செம்மான்
சருமபந்தம்
மிளகு
சருமம்
தோல்
தோலாலாகிய பாய்
கேடகம்
மரப்பட்டை
சருவக்கியத்துவம்
முற்றும் உணர்ந்தவனாய் இருக்கும் தன்மை
சருவக்கியன்
எல்லாமறிந்தவன்
கடவுள்
சருவசித்து
அறுபதாண்டுக் கணக்கில் இருபத்தோராம் ஆண்டு
எல்லாவற்றையும் வென்றவன்
சருவச்சட்டி
குழிவு அதிகம் இல்லாத வாய் அகன்ற (பித்தளை) பாத்திரம்
சருவஞ்ஞன்
எல்லாமறிந்தவன்
கடவுள்
சருவதாரி
அறுபதாண்டுக் கணக்கில் இருபத்திரண்டாம் ஆண்டு
சருவந்து
தலைக்கவசம்
சருவமுகூர்த்தம்
எல்லா நற்செயல்களுக்கும் உரிய நல்ல வேளை
சருவம்
முழுவதும்
சருவரி
இரவு
இருள்
சருவல்
நேயப்பான்மை
கொஞ்சுதல்
தொந்தரவு
சரிவான நிலம்
சருவு
சரிவு
கிட்டுகை
சருகு
சருவுதல்
பழகுதல்
கொஞ்சிக் குலாவுதல்
தொந்தரவுசெய்தல்
போராடுதல்
கிட்டுதல்
நழுவுதல்
சரேந்திரன்
வில் வல்லவன்
சரேரெனல்
விரைவுக்குறிப்பு
சரேலெனல்
விரைவுக்குறிப்பு
சரேலென்று
வேகமாக : விரைந்து
சரேல்-என்று
(ஒரு செயலைக் குறிக்கையில்) திடீரென்றும் வேகமாகவும்
சரை
நரைமயிர்
கிழத்தன்மை
வைக்கோல் முதலியவற்றாற் செய்யும் மூடிவகை
சரைத்தல்
கிழத்தனமடைதல்
நரைத்தல்
சரைமலம்
வயிரக்குற்றங்களுள் ஒன்று
சரையாப்பித்தல்
உள்ளே செலுத்துதல்
சரோசனம்
கோபத்தோடு கூடியிருக்கை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.