9,541 words starting with ச · page 48 of 191
Tamil Word
Tamil Meaning
சரோசம்
தாமரை
சரோருகன்
நான்முகன்
சரோருகன்
தாமரையினின்று தோன்றிய பிரமன்
சரோருகம்
தாமரை
நரகவகை
சரோவரம்
சிறந்த பொய்கை
சர்க்கம்
சருக்கம், நூற்பிரிவு
படைப்பு
சர்க்கரை
கருப்பஞ்சாற்றிலிருந்து உருவாக்கப் படும் ஓர் இனிப்புப்பொருள்வகை
சர்க்கரை நோய்
நீரிழிவு
சர்க்கரைக்கிழங்கு
சர்க்கரைவள்ளிக்கிழங்கு
சர்க்கரைப் பொங்கல்
அரிசியை நன்றாக வேக வைத்து வெல்லத்தைப் பொடித்துப் போட்டு நெய் ஊற்றிச் செய்யும் இனிப்பு உணவு
சர்க்கரைப்பூசணி
பறங்கிக்காய்
சர்க்கரைப்பொங்கல்
சர்க்கரை அல்லது வெல்லம் கலந்து சமைக்கப்படும் உணவுவகை
சர்க்கரைவள்ளிக் கிழங்கு
வெளிர்ச் சிவப்பு நிறத்தில் மெல்லிய தோலை உடையதும் இனிப்புச் சுவை உடையதுமான ஒரு வகைக் கிழங்கு
சர்க்கரைவள்ளிக்கிழங்கு
வத்தாளக்கிழங்கு
சர்க்கஸ்
வட்டரங்கு விளையாட்டு
சர்க்கா
கைராட்டை
சர்க்கார்
அரசாங்கம்
சர்ச்சரை
சுரசுரப்பு
சச்சரவு
சர்ச்சை
சச்சரவு
வாதம்
விவாதம்
சர்ச்சை
ஆராய்ச்சி
சொற்போர்
சர்ச்சை
வாக்குவாதம்
சர்த்தி
கக்கல், வாந்தி
சர்பத்
நீரில் எலுமிச்சம் பழச் சாறும் நன்னாரியும் ஊற்றிச் சர்க்கரை கலந்து தயாரிக்கும் ஒரு வகைப் பானம்
சர்ப்பசயனம்
திருமாலின் பாம்பணை
சர்ப்பனை
வஞ்சனை
சர்ப்பம்
பாம்பு
பகற்பொழுது பதினைந்தனுள் இரண்டாவது
சர்ப்பராசி
நாணல்புல்
சர்மம்
தோல்
தோலாலாகிய பாய்
கேடகம்
மரப்பட்டை
சர்வ
எல்லாம்
சர்வகலாசாலை
பல்கலைக்கழகம்
சர்வசக்தி
அனைத்து வல்லமையுமுடையவன்
சர்வசங்கநிவர்த்தி
எல்லாப் பொருளிலும் பற்றுவிடுகை
சர்வசித்து
அறுபதாண்டுக் கணக்கில் இருபத்தொன்றாம் ஆண்டு
சர்வசுதந்தரம்
முழு உரிமை
சர்வஜனவாக்கெடுப்பு
பொதுவாக்கெடுப்பு
சர்வஞ்ஞத்துவம்
முற்றும் உணர்ந்தவனாய் இருக்கும் தன்மை
சர்வஞ்ஞன்
எல்லாமறிந்தவன்
கடவுள்
சர்வதா
எப்போதும்
சர்வதாரி
அறுபதாண்டுக் கணக்கில் இருபத்திரண்டாம் ஆண்டு
சர்வதேச
அனைத்துலக
சர்வதேச
பல நாடுகள் தொடர்பான
சர்வத்தியாகம்
முற்றுந் துறக்கை
சர்வன்
சிவன்
சர்வமானியம்
வரியின்றி விடப்படும் நிலம்
சர்வம்
முழுவதும்
சர்வரோகநிவாரணி
சகல நோய்களையும் குணப்படுத்தவல்லது
சர்வர்
உணவு விடுதியில் உணவு பரிமாறுபவர்
சர்வர்
(ஓட்டல் போன்ற) உணவுச்சாலையில் உணவு பரிமாறும் வேலையைச் செய்பவர்
சர்வவல்லமை
எல்லாம் வல்லனாய் இருக்குந் தன்மை
சர்வவியாபி
எங்கும் நிறைந்தவன், கடவுள்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.