9,541 words starting with ச · page 49 of 191
Tamil Word
Tamil Meaning
சர்வவியாபி
(எங்கும் நிறைந்திருக்கும்) கடவுள்
சர்வாதிகாரம்
தனிமனிதன் அல்லது ஓர் அமைப்பு எல்லா அதிகாரங்களையும் வைத்துக்கொண்டு அடக்கி ஆளும் முறை
சர்வாதிகாரி
எல்லாச் செயல்களையும் கவனிக்கும் அதிகாரி
சர்வாதிகாரி
சர்வாதிகார ஆட்சி நடத்துபவர்
சர்வே
நில அளவை
சர்வேசன்
எல்லா உயிர்க்கும் தலைவனாகிய கடவுள்
சர்வேசுவரன்
எல்லாம் வல்ல இறைவன்
சறணி
கீல்
சறாம்புதல்
பேணாதிருத்தல்
சறுகுதல்
நழுவுதல்
சறுக்கல்
வழுக்கல்
வழுக்கலிடம்
கலிங்கு
சறுக்கு
வழுக்குகை
காண்க : சறுக்குக்கட்டை
நழுவுகை
நெம்புதடி
சாக்குப்போக்கு
தடை
சறுக்கு
(இருக்கும் நிலையிலிருந்து) பிடிப்பு தவறிச் சரிதல்
சறுக்கு(மரம்)
(சிறுவர் ஏறி அமர்ந்து) சறுக்கி விளையாடுவதற்காக அமைக்கப்படும் சாய்வுத் தளம்
சறுக்குக்கட்டை
தேர்ச்செலவை வழிப்படுத்தும் முட்டுக்கட்டை
ஆப்பு
சறுக்குக்கட்டை
ஓடும் தேரின் முன் சக்கரத்தின் கீழே வைத்து அது செல்லும் திசையைத் திருப்ப உதவும் செதுக்கிய கட்டை
சறுக்குதல்
வழுக்குதல்
வழுவுதல்
செயல் நழுவுதல்
உராய்ந்து செல்லுதல்
சறுக்கை
மதகு
சறுதாசம்
வேங்கைமரம்
சறை
தாழ்வு
சறைமணி
சறைமணி
இடையர் அரையில் கட்டி ஒலிப்பிக்கும் மணி
சறையினான்
உடம்பைப் பேணாதவன்
சற்கரித்தல்
போற்றுதல்
சற்கருமம்
நற்செய்வகை
சற்காரம்
உபசாரம்
சற்காரியவாதம்
தோற்றத்திற்கு முன்னும் காரியப்பொருள், காரணப் பொருள்களில் உள்ளது என்னும் கொள்கை
சற்குணம்
நற்குணம்
சற்குரு
ஞானாசிரியன்
சற்குரு
உண்மையான ஞானத்தைக் கற்றுத் தரும் ஆசிரியர்
சற்சங்கம்
நல்லோர் கூட்டுறவு
சற்சனர்
நல்லோர்
சற்சுகாதி
பெருமருந்துக்கொடி
சற்பாத்திரம்
கொடை பெறுதற்குத் தகுந்தவன்
ஒழுக்கமுடையோன்
சற்பாவம்
உளதாந் தன்மை
சற்குருவைப் பிரம சொரூபமாகப் பாவிக்கை
சற்பிரசாதம்
நல்லருள்
சற்புத்தி
நல்லறிவு
சற்புத்திரன்
நற்குண நற்செய்கை உள்ள புதல்வன்
சற்புருடன்
நல்லவன், உத்தமன்
சற்று
கொஞ்சம்
அற்பம்
எளிது
சற்றும்
(எதிர்மறை வினைகளோடு) கொஞ்சம்கூட
சற்றைக்கொருதரம்
சிறிது நேரத்துக்கு ஒரு முறை
சல¦கம்
போர்
சல¦சு
எளிது
மலிவு
சலகன்
விதையடித்த பன்றி
சலகன்பன்றி
விதையடித்த பன்றி
சலகம்
நீராடல்
மலங்கழிக்கை
பொட்டுப் பூச்சி
சலகரங்கம்
சங்கு
தாமரை
திரை
தேங்காய்
சலகு
முத்துச்சிப்பி
விதையடித்தல்
பயிற்சி
சலகுபிடித்தல்
விதையடித்தல்
உடற்பயிற்சி செய்தல்
சலகை
அறுபது முதல் எண்பது படி வரை அளவுள்ள ஒரு தானிய அளவு
சலகை விதைப்பாடுள்ள நிலம்
தோணி
தெப்பம்
வெளிப்பாடு
காணிக்கைப் பொருள்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.