iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 5 of 191

சக்கரக்கல் திருமால்கோயில்களுக்கு இறையிலியாக விடப்பட்ட நிலங்களின் எல்லை குறிக்கும் திருவாழிக்கல்
சக்கரக்கல் பெருமாள் கோயில்களுக்கு மானியமாகக் கொடுக்கப்பட்ட நிலங்களின் எல்லையைக் குறிக்கும் கல்
சக்கரக்கள்ளன் உலோபி, ஒன்றுங்கொடாதவன்
சக்கரக்கவி வண்டிச் சக்கரம் போன்ற சித்திரத்தில் அமையுமாறு பாடும் மிறைக்கவி
சக்கரக்காரன் செல்வன்
சக்கரச்செல்வம் சக்கரன்
சக்கரச்செல்வம் இந்திரனது செல்வம் பெருஞ்செல்வம்
சக்கரஞ்சுற்றுதல் சுற்றி விளையாடுதல் சுழலுதல் பெரிதும் துன்புறுதல்
சக்கரதரன் திருமால்
சக்கரதரன் சக்கரத்தைத் தரித்த திருமால் படத்தோடு கூடிய பாம்பு
சக்கரதாரி திருமால்
சக்கரத்தீவட்டி வட்டத் தீவட்டி
சக்கரத்தேமல் நற்பேற்றைக் குறிப்பதாகக் கருதப்படும் வட்டமாக உள்ள தேமல்
சக்கரத்தேர் இழுப்புத்தேர்
சக்கரன் திருமால் இந்திரன் பன்னிரு கதிரவருள் ஒருவன்
சக்கரபதி தகரச்செடி
சக்கரபந்தம் வண்டிச் சக்கரம் போன்ற சித்திரத்தில் அமையுமாறு பாடும் மிறைக்கவி
சக்கரபரிபாலனம் அரசாட்சிசெய்கை
சக்கரபாணி சக்கரப்பட்டையைக் கையிலுடைய திருமால் துர்க்கை
சக்கரப்பொறி வைணவத்தைப் பெறுதற்கு அடையாளமாக ஞானகுருவால் வலத்தோளில் பொறிக்கப்படும் சக்கரமுத்திரை இயந்திரப் பொறி
சக்கரமாற்று சீகாழியின் பன்னிரு பெயர்களையும் செய்யுள்தோறும் அமைத்து ஒரு பாடலின் இறுதியிற் கூறிய பெயரை அடுத்த பாடலின் முதலிற்கொண்டு கூறும் சம்பந்தர் தேவாரப் பதிகம்
சக்கரம் உருளை சில்லு சுழல் வட்டு
சக்கரம் வட்டம் உருளை குயவன் சக்கரம் சக்கரப்படை கிரகச் சக்கரம் சக்கரபந்தம் சக்கரமாற்று பழைய நாணயவகை சக்கரவாகப் புள் சக்கர எந்திரம் செக்கு பூமி மதில் கடல் மலை பிறப்பு 60 ஆண்டுக்காலம் வட்டவடிவு பெருமை மலை மல்லிகை பீர்க்கு
சக்கரம் (வண்டி, இயந்திரம் முதலியவற்றின் இயக்கத்திற்குப் பயன்படும்) அச்சில் சுழலக்கூடிய வட்டமான உறுப்பு
சக்கரயூகம் ஒரு படையணி, சக்கர வடிவாக அமைத்த படைவகுப்பு
சக்கரரேகை ஒருவனது நற்பேற்றைக் காட்ட வட்டவடிவாகக் கையில் அமைந்த கோடு
சக்கரவர்த்தி பேரரசன்
சக்கரவர்த்தி மன்னர்மன்னன், அரசர்க்கரசன், பேரரசன் : திகிரி மன்னவர்
சக்கரவர்த்தித்திருமகன் தசரதச் சக்கரவர்த்தியின் மகனான இராமபிரான்
சக்கரவர்த்தினி பேரரசி சடாமாஞ்சில் செம்பஞ்சு
சக்கரவாகம் சக்கரவாளம், இரவில் இணை பிரிந்து வருந்துவதாகக் கூறப்படும் ஒரு பறவைவகை ஒரு பண்வகை
சக்கரவாகம் இணையைப் பிரிந்து இரவில் வருந்துவதாகக் கூறப்படும் பறவை
சக்கரவாணம் சக்கரம்போலச் சுழன்று தீப்பொறிகளைச் சிதறும் வாணம்
சக்கரவாளக்கோட்டம் காவிரிப்பூம்பட்டினத்தில் சுடுகாட்டுப் பகுதியில் உள்ள கோயில்
சக்கரவாளம் உட்புறம் ஒளியும் வெளிப்புறம் இருளுங்கொண்டு நிலவுலகத்தைச் சூழ்ந்துள்ளதாகக் கருதப்படும் மலை மேருமலையின் மூன்றாந் தாழ்வரை சக்கரவாளக்கோட்டம் சக்கரவாகம் வட்டவடிவு
சக்கரவிருத்தி வட்டிக்கு வட்டி
சக்கராகாரம் வட்டவடிவு
சக்கராயுதன் சக்கரப்படையை உடைய திருமால்
சக்கராயுதி கொற்றவை
சக்கரைக்குத்தி குத்தூசி, கோணியிலுள்ள பண்டத்தைச் சோதிக்கக் குத்தியெடுக்கும் ஊசி
சக்கல் மக்கல் சக்கை சாரமற்றது
சக்களத்தி முதல் மனைவி இருக்கும் போது கணவன் திருமணம் செய்து கொண்ட மற்றொரு பெண்
சக்களத்தி மாற்றாளான மனைவி போலிப்பொருள்
சக்களத்தி (முதல் மனைவி இருக்கும்போதே) கணவன் திருமணம் செய்துகொண்ட மற்றொரு பெண்
சக்களத்திச்சண்டை See சக்களத்திப்போராட்டம்
சக்களத்திச்சண்டை ஒருவனுடைய மனைவியருக்குள் நிகழும் சண்டை
சக்களத்திப் போராட்டம் ஒருவனுடைய மனைவியருக்குள் நிகழும் சண்டை
சக்களமை சக்களத்திப்பகைமை. சக்களமையிற் சருவலிட்டு (திருப்பு. 658) கடு்ம்பகை
சக்களமை சக்களத்திகளுக்குள் பகைமை கடும்பகை
சக்களவன் ஒருத்தியைக் காதலிக்கும் பலருள் ஒருவன்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together