iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 50 of 191

சலக்கப்புரை கழிப்பறை குளிக்கும் அறை
சலக்கம் நீராடல் மலங்கழிக்கை பொட்டுப் பூச்சி
சலக்கரணை ஏந்து, சௌகரியம் தணிவு உரிமை
சலக்கிரீடை ஆண்கள் பெண்களோடு கூடிப் புரியும் நீர் விளையாட்டு
சலக்கு நவச்சாரம்
சலக்கெனல் முத்து, மணி போன்றவை கீழே உதிரும்போது உண்டாக்கும் ஓசைக்குறிப்பு
சலங்கு கட்டுப்படகு முத்துச் சலாபம்
சலங்கை நடனம் ஆடுவோர் கால்களில் அணியும் அணி. இது நடனம் ஆடும்போது மணிச் சத்தம் எழுப்பும்
சலங்கை சதங்கை என்னும் காலணி
சலங்கை ஒலி எழுப்பக் கூடிய சிறுசிறு மணிகள் இணைத்த பட்டை
சலசந்தி இரண்டு கடல்களைச் சேர்க்கும் குறுகிய நீர்ப்பகுதி
சலசம் நீரில் உண்டாவன தாமரை, முத்து, பாசி
சலசயனம் நீரிடமாகிய படுக்கை
சலசரம் மீன் மீனராசி தோணி முதலியவை
சலசர்ப்பிணி நீரில் செல்வதாகிய அட்டை
சலசல நீர் பாயும் ஒலி ஓர் ஒலிக்குறிப்பு
சலசல (நீர்) உருண்டோடும் அல்லது (இலைகள்) உரசும் ஒலி எழுதல்
சலசலத்தல் ஓர் ஒலிக்குறிப்பு ஓயாமற்பேசுதல்
சலசலப்பு ஒலி எழுதல்
சலசலப்பு ஓடும் நீரின் ஓசை
சலசலெனல் ஓர் ஒலிக்குறிப்பு
சலசலோசனன் தாமரைக் கண்ணனாகிய திருமால்
சலசாதி நீர்வாழ்வன
சலசூகரம் கடற்பன்றி
சலசூசி நீரட்டை
சலசை திருமகள்
சலஞ்சலம் வலம்புரி ஆயிரம் சூழ்ந்த சங்கு
சலணி வால்மிளகு
சலதம் நீரைத் தரும் மேகம்
சலதரங்கம் நீரலை பல கிண்ணங்களில் வெவ்வேறு அளவில் நீர் ஊற்றிச் சிறு குச்சியால் தட்டிவாசிக்கும் ஒரு வாத்தியவகை
சலதரன் சிவன்
சலதரம் நீரைத் தாங்கும் மேகம் நீர்நிலை குளம் கடல்
சலதளம் அரசமரம்
சலதாரி கங்கைநீரைத் தரித்த சிவன்
சலதாரை நீரோட்டம் சாக்கடை நீர்க்கால் மதகு
சலதி கடல் பொய்பேசுபவன்
சலதோஷம் தடுமம்
சலத்தம்பனம் நீரின் ஆற்றலை மாற்றும் வித்தை
சலநிதி கடவுள்
சலனன் காற்று
சலனம் அசைவு கலக்கம் துன்பம் சிவலிங்கம் கால் சஞ்சலம் காற்று
சலனம் (ஒன்றின்) பாதிப்பால் ஏற்படும் கிளர்ச்சி
சலன் கால்
சலபதி கடல் அரசனான வருணன்
சலபத்திரம் அரசமரம்
சலபம் விட்டிற்பூச்சி
சலப்பிரளயம் பெருவெள்ளம்
சலப்பிரவாகம் வெள்ளப்பெருக்கு
சலமலம் நீரும் மலமும் கடற்பஞ்சு
சலம் அசைவு நீர் சீழ்நீர் மூத்திரம் நடுக்கம் அசையும் அம்புக்குறி இயங்குதிணை சுழற்சி தணியாக் கோபம் கோபம் பொய்ம்மை வஞ்சனை பட்சபாதம் தீச்செயல் மாறுபாடு போட்டி முள்ளம்பன்றியின் முள் இலாமிச்சை பிடிவாதம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together