9,541 words starting with ச · page 51 of 191
Tamil Word
Tamil Meaning
சலம்
சீழ்
சலம்பிடித்தல்
சீழ்கொள்ளல்
பிடிவாதஞ் செய்தல்
சலம்புரி
சங்கு
சலரசம்
உப்பு
சலராசி
கடல்நீரோடு தொடர்புடைய நண்டு, மீன் முதலியவற்றின் கூட்டம்
சலருகம்
தாமரை
சலரோகம்
நீரழிவுநோய்
சலலம்
முள்ளம்பன்றியின் முள்
சலலிங்கம்
மார்பிலணியும் அங்க இலிங்கம்
சலவன்
வஞ்சகன்
பகைவன்
கோபமுள்ளவன்
விதையடித்த பன்றி
சலவர்
நெய்தல்நில மாக்கள்
சலவாதி
தணியாக் கோபமுள்ளவன்
பிடிவாதக்காரன்
சாவுக்செய்தி சொல்வோன்
மலசலவுபாதி
சலவியன்
கோபமுள்ளவன்
சலவை
ஆடை வெளுத்தல்
வெளுத்த துணி
சால்வை
விதையடிக்கை
சீதளம்
வியாபாரப் பிசுக்கு
சலவை
(துணி) வெளுத்தல்
சலவைக் கல்
மெருகேற்றிப் பளபளப்பாக்கப்பட்ட ஒரு வகைச் சுண்ணாம்புக் கல்
சலவைக்கட்டி
சவர்க்காரம்
சலவைக்கல்
ஒரு வகை வருணக்கல்
தாதுப்பொருள்வகை. (M. M.)
சூரியகாந்தக்கல். (w.)
சலவைக்கல்
ஒருவகை நிறமுடைய கல்
தாதுப்பொருள்வகை
சூரியகாந்தக்கல்
சலாகு
சிறு நாராசம், இருப்புக் கம்பி
சலாகை
அம்பு
ஈட்டி
காந்தம்
துப்பாக்கிச் சலாகை
இருப்புக் கம்பி
அறுவைக் கருவி
சிறு நாராசம்
வரிச்சல்
நன்மணி
வாகு வளையம்
நாணயவகை
தட்டார் கருவிவகை
சலாங்கு
பொய்யாப்புள்
கொசு
சலாசயம்
நீர்நிலை
மூத்திரப் பை
சலாஞ்செய்தல்
வணங்குதல்
கையை நெற்றியில் வைத்து வந்தித்தல்
சலாத்தி
திரைச்சீலை
சலாத்துதல்
குலுக்குதல்
சலாந்தரு
நாட்டிய உறுப்புவகை
சலாபக்குளி
முத்துக்குளித்தல்
வருமான முள்ள தொழில்
சலாபம்
முத்துக்குளிக்கை
முத்துக்குளிக்கும் துறைமுகம்
சலாம்
வணக்க முறை
சலாம்
(இஸ்லாமியர்) உள்ளங்கையை நெற்றிக்கு நேரே கொண்டுவந்து வணக்கம் தெரிவிக்கும் முறை(காவல்காரர் முதலியோர்) விரித்த உள்ளங்கை வெளியே தெரியும்படி நெற்றியில் வைத்து வணக்கம் தெரிவிக்கும் முறை
சலாவணி
நாணயம் முதலியன எங்கும் வழங்குகை
செல்வாக்கு
சலி1
(ஒன்றையே திரும்பத்திரும்பச் செய்ய நேர்வதால் அல்லது ஒன்றின் மிகுதியால்) வெறுப்படைதல்(மனம்) களைத்தல்அலுத்தல்
சலி2
(சல்லடையில் போட்டு) பக்கவாட்டில் ஆட்டி அல்லது கையால் அலைத்து வேண்டாதவற்றை (மேலே தங்குமாறுசெய்து) நீக்குதல்
சலிகை
செல்வாக்கு
உரிமை
பழக்கமிகுதி
ஆதரவு
சலித்தல்
ஒலித்தல்
அசைத்தல்
மனஞ்சலித்தல்
சோர்தல்
வெறுத்தல்
சல்லடையினால் சலித்தல்
கோபங்கொள்ளுதல்
அருவருப்புக்காட்டுதல்
சலினி
திப்பிலி
சலிப்பு
அசைவு
வெறுப்பு
சோர்வு
மனச்சலனம்
கோபம்
சலிப்பு
(ஒன்றையே திரும்பத்திரும்பச் செய்வது முதலியவற்றால் அல்லது துன்பம் முதலியவற்றின் மிகுதியால்) வெறுப்பு
சலிலம்
நீர்
சலுகை
செல்வாக்கு
உரிமை
பழக்கமிகுதி
ஆதரவு
சலுகை
விதிமுறைகளைத் தளர்த்தி வழங்கப்படும் விலக்கு
சலுகைகாட்டுதல்
பெருமையாய் இருத்தல்
அதிகாரதோரணை கொள்ளுதல்
பரிவு காட்டுதல்
சலுகைக்காரன்
பெருமைபடைத்தவன்
பரிபாலிப்போன்
செல்வம் முதலியவற்றால் செருக்குடையவன்
சலுக்குமொலுக்கெனல்
தவசங்களை உலக்கையால் குற்றும்பொழுது எழும் ஓசைக்குறிப்பு
சலுப்பு
துண்டு
நுனிக்கொம்பு
நீர்க்கோவை
சலூகை
அட்டை
சலூன்
முடிதிருத்தகம்
சிகை அழககம்
சிகையலங்கரகம்
சலூன்
முடிதிருத்தகம்
சலேந்திரன்
வருணன்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.