iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 52 of 191

சலோர்க்கம் குங்கிலியம்
சலோர்ச்சம் குங்கிலியம்
சல்லகண்டம் புறா
சல்லகம் முள்ளம்பன்றி நார் கைத்தாளம்
சல்லகி ஆத்திமரம் வெள்ளைக்குங்கிலியம் தேட்கொடுக்கிச்செடி இலவுவகை தளிர் முள்ளம்பன்றி
சல்லடக்காரன் சல்லடம் போட்டுக் கொள்ளுகிறவன்
சல்லடம் குறுகிய காற்சட்டை
சல்லடை தானியம் முதலியவற்றைச் சலிக்கும் கருவி
சல்லடை நெருக்கமான துளைகள் உடைய வலை பொருத்தப்பட்ட அல்லது சிறுசிறு ஓட்டைகள் போடப்பட்ட அடிப்பகுதியைக் கொண்ட (மாவு, தானியம் முதலியவை) சலிக்கும் கருவி
சல்லடை போட்டுத் தேடு துருவித் தேடு
சல்லடைக்கண் சல்லடையிலுள்ள துளை
சல்லடைபோட்டுத் தேடு ஓர் இடம்கூட விடாமல் தேடுதல்
சல்லபம் முள்ளம்பன்றி
சல்லம் பன்றியினது முள் நார்
சல்லரி பறைப்பொது திமிலைப்பறை கைத்தாளம் பூடுவகை
சல்லரிதல் துண்டுதுண்டாக நறுக்குதல்
சல்லவட்டம் கேடயம்
சல்லா மிக மெல்லிய
சல்லா மெல்லிய துணி இழைநெருக்கம் இல்லாத துணி
சல்லா மிக மெல்லிய (உடல் தெரியக் கூடிய) துணி
சல்லாபன் சரசன்
சல்லாபம் இதமான உரையாடல் காமப்பேச்சு, சரசப் பேச்சு, காதல்மொழி
சல்லாபம் சரசப்பேச்சு உரையாடல் வினாவிடை
சல்லாபம் (காமக்குறிப்பு கூடிய) பேச்சு
சல்லாரி இழைநெருக்கமில்லாத துணி, அலசற்சீலை பயனற்றவன் வேடக்காரன் கைத்தாளம் ஒரு மரவகை
சல்லி கல் முதலியவற்றின் உடைந்த துண்டு சிறு கல் கிளிஞ்சில் சிற்றோடு சிறுகாசு சல்லிக்காசு மெலிந்தவன் துளை போக்கிரி பொய் ஆபரணத் தொங்கல் பறைவகை கெண்டைமீன்வகை அதிமதுரம்
சல்லி1 மிகக் குறைந்த மதிப்புடைய நாணயம்
சல்லிகை ஒருவகைப் பெரும்பறை
சல்லிக்கட்டு ஏறு தழுவும் விழா, முரட்டு எருதுகளைக் கொட்டு முழக்குடன் வெளியில் விடுத்து அவற்றினைத் தழுவிப் பிடிக்கச்செய்யும் ஒரு விழா
சல்லிக்கரண்டி துளையுள்ள ஒரு கரண்டிவகை
சல்லிக்காசு சிறுகாசு
சல்லிசு எளிதான
சல்லிசு எளிதானது
சல்லித்தரை கரடுமுரடான தரை கப்பியடித்ததரை
சல்லிப்பலகை கப்பலின் முகப்புப் பலகை
சல்லிப்பொடி உடைந்த துண்டு சிறு மீன்
சல்லிமாடு சல்லிக்கட்டுக்குரிய காளை பட்டி மாடு
சல்லிமாலை பொங்கல் முதலிய நாளில் மாடுகளுக்குக் கட்டும் மாலை
சல்லியகரணி ஆயுதத்தாற் பட்ட காயம் ஆற்றும் மருந்து எருக்கு
சல்லியன் நகுல சகாதேவருக்கு அம்மானாகிய ஒரு மன்னன் சுக்கிரன்
சல்லியம் அம்பு முள்ளம்பன்றி எலும்பு மாயவித்தை ஆணி இருப்புக்கோல் ஆயுத நுனி ஈட்டி தொல்லை பூமிக்குள் இருப்பதை அறியும் ஆருடம் செஞ்சந்தனம் கருநூலுள் ஒன்று
சல்லிவேர் ஆணிவேரின் பக்கத்திற் செல்லும் சிறுவேர்
சல்லிவேர் ஆணிவேரிலிருந்தோ பக்கவேரிலிருந்தோ பிரிந்து செல்லும் சிறிய வேர்
சல்லுதல் நீர்தெளித்தல் சல்லடையாற் சலித்தல்
சளகந்தம் வசம்பு
சளகன் நிலையற்ற மனமுடையவன்
சளக்குப்புளக்கெனல் ஓர் ஒலிக்குறிப்பு
சளசண்டி பெருமூடன்
சளசள என்று ஓயாத பேச்சு
சளசள-என்று (பேச்சு, நீரோட்டம் முதலியவற்றைக் குறிக்கையில்) ஓயாத இரைச்சலோடு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together