iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 53 of 191

சளசளத்தல் சேறாயிருத்தல் அலப்புதல் மழை முதலியவற்றின் வீழிச்சியால் அருவியில் உண்டாகும் ஒலி ஓர் ஒலிக்குறிப்பு தர்க்கம் முதலியவற்றில் தளர்ச்சியடைதல்
சளசளவெனல் நீர்பாயும் ஒலி அலப்புதற் குறிப்பு
சளசளெனல் நீர்பாயும் ஒலி அலப்புதற் குறிப்பு
சளன் வஞ்சகன்
சளபுளத்தல் ஒலித்தல் மனங்கலங்குதல் குழப்பமாயிருத்தல் ஆற்றல் முதலியன குறைதல்
சளப்புதல் அலப்புதல், குழப்புதல்
சளம் மூர்க்கம் துன்பம் வஞ்சனை
சளவட்டை கீழ்த்தரமானது
சளாரெனல் ஓர் ஒலிக்குறிப்பு
சளி குளிர்ச்சி மூக்குச்சளி கபம் பிசின்
சளி (தொண்டையில், நுரையீரலில் உண்டாகிப் பெரும்பாலும்) மூக்கு, வாய் வழியாக வெளியேறும் குழகுழப்பான திரவம்
சளித்தல் சளிநோய் கொள்ளுதல் புளித்தல் தளர்தல் பதனழிதல்
சளிப்பு பதனழிதல் ஊழற்சதைபிடித்தல் சளிகொள்ளுதல்
சளுகன் அட்டை
சளுகம் அட்டை
சளுக்கன் சாளுக்கிய வேந்தன்
சளுக்கி அகந்தைக்காரி சாளுக்கிய வேந்தன்
சளுக்கு செருக்கு திரிகையின் ஓர் உறுப்பு பகட்டு
சளை களைப்படைதல்
சளைத்தல் சோர்தல்
சள்ளட்டியெனல் ஓர் ஒலிக்குறிப்பு
சள்ளல் சேறு அபானவாயு பறிதல் இளகல் பிஞ்சு சிக்கல் சாரமற்றது
சள்ளிடுதல் குரைத்தல்
சள்ளு முற்றாத இளங்காய் தொந்தரவு
சள்ளுக்காய் முற்றாத இளங்காய்
சள்ளுச்சள்ளெனல் நாய் குரைக்கும் ஒலிக்குறிப்பு கோபங்காட்டிப் பேசுங்குறிப்பு
சள்ளுதல் இளகுதல் சிக்குதல் அபானவாயு விடுதல்
சள்ளுப்படுதல் தொல்லைக்குள்ளாதல்
சள்ளுப்புள்ளு சண்டை தொல்லை
சள்ளுவாயன் ஓயாது பேசுபவன்
சள்ளை தொல்லை
சள்ளை துன்பம் தொந்தரவு ஒரு மீன்வகை இருப்பு
சள்ளை1 தொல்லை
சள்ளை2 விலா
சழக்கன் தீயவன்
சழக்கு குற்றம் தீமை பயனின்மை தளர்ச்சி பொய்
சழங்கு முதுமைத்தளர்ச்சி
சழங்குதல் சோர்தல் நெகிழ்தல் தொங்கியசைத்தல்
சழிதல் சப்பளித்தல் தளர்தல் நெருங்கிக் கிடத்தல் ஊழற்சதை வைத்தல்
சழிவுநெளிவு கோணல்மாணல்
சழுக்கம் நெகிழ்ச்சி மனமழிதல்
சழுங்குதல் நெகிழ்தல் தளர்தல் பிதுங்குதல் தொங்கியசைதல்
சவக் குழி பிணத்தைப் புதைப்பதற்காகத் தோண்டப்படும் குழி
சவக்கம் சோர்வு சதுரவடிவான வைரம்
சவக்களித்தல் சுவையற்றிருத்தல்
சவக்களை பொலிவிழந்த தோற்றம்
சவக்களை (பயம், துக்கம் முதலியவற்றால் பாதிக்கப்பட்ட ஒருவரின் முகத்தில் தோன்றும்) பொலிவு இழந்த தோற்றம்
சவக்காடு சுடுகாடு
சவக்காமியம் நாய்
சவக்காரம் அழுக்கைப் போக்கும் ஒரு பொருள், சலவைக்கட்டி, காண்க : வழலை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together