9,541 words starting with ச · page 54 of 191
Tamil Word
Tamil Meaning
சவக்காலை
கல்லறை
சவக்கிடங்கு
(மருத்துவமனைகளில்) பிணங்களைக் கெடாமல் வைத்திருப்பதற்கான அறை
சவக்குச்சவக்கெனல்
வளைந்து கொடுத்தற் குறிப்பு
ஈரப்பசையால் பதங்கெடுதற்குறிப்பு
சவங்கட்டுதல்
சவத்தை ஆடையால் மூடி மூன்று சிறு துணிகளால் கட்டுதல்
சவங்கல்
மழுங்கல்
வலியற்றவன்
மானம்
மழுங்கினவன்
சவங்கல்
மழுங்கல்
வலியற்றவன்
மானம்
மழுங்கினவள்
சவங்குதல்
மனந்தளர்தல்
மானம் மழுங்கிப் போதல்
உடல்மெலிதல்
வீக்கம் வற்றுதல்
மூர்ச்சை போதல்
சவசவவெனல்
மிகுதிக்குறிப்பு
பளபளப்புக் குறிப்பு
சவடன்
பயனற்றவன்
சவடால்
ஆரவாரப் பேச்சு
சவடால்
இடம்பம், பகட்டு
சவடால்அடித்தல்
இடம்பங்காட்டுதல், வீண்செருக்குப் பாராட்டுதல்
சவடி
பொற்சரடுகளில் கொத்தாக அமைந்த கழுத்தணிவகை
காறையெலும்பு
பெண்கள் காதணிவகை
ஒரு பாம்புவகை
கடலாத்தி
சவடிஎலும்பு
காறையெலும்பு
சவடிப்பொட்டு
தாலிப்பொட்டு
சவடு
உவர்மண்
வண்டல்
நெரிவு
சவட்டுதல்
வளைவாக்குதல்
மெல்லுதல்
விழுங்குதல்
அழித்தல்
கொல்லுதல்
மிதித்தல்
வெல்லுதல்
மொத்துதல்
சவட்டுநிலம்
உவர்த்தரை, உப்புநிலம்
சவணம்
கேள்வி
சவதம்
சூளுறவு
பந்தயம்
சவதரித்தல்
சம்பாதித்தல்
ஒத்துப்போதல்
சவதலை
புடைவையின் உள்தலைப்பு
சவத்தி
சக்களத்தி
சவனன்
வேகமுடையவன்
சவனம்
வேகம்
வேள்வி
பிருட்டபாகம்
சவனிக்கை
திரை
இளைப்பாறு மண்டபம்
சவனிக்கைமண்டபம்
உற்சவமூர்த்தி வீதிப்புறப்பாட்டிற்குப்பின் இளைப்பாறு மண்டபம்
சவப் பெட்டி
பிணத்தை வைத்து மூடிப் புதைப்பதற்கான மரப் பெட்டி
சவம்
பிணம்
சவம்
பிணம்
விரைவு
மூங்கில்
பிசாசம்
சவம்
பிரேதம்
சவர அலகு
(முகத்தை மழிப்பதற்குப் பயன்படும்) இரண்டு பக்கங்களிலும் கூரிய விளிம்புடைய இரும்பினாலான மெல்லிய தகடு
சவரகன்
அம்பட்டன்
சவரக் கத்தி
மடக்கி உறைக்குள் வைத்துக்கொள்ளக் கூடிய, சவரம் செய்வதற்கான கத்தி
சவரக்கத்தி
மழித்தற்குதவுங் கத்தி
சவரட்சணை
காப்பாற்றுதல்
சவரணை
காப்பாற்றுகை
நேர்த்தி
ஆயத்தம்
செல்வநிலை
சவரன்
வேடன்
பாலைநில மாக்கள்
பாலை நிலத் தலைவன்
ஒரு பொற்காசு
சவரன்
(தங்கத்தை நிறுக்க) எட்டு கிராம் கொண்ட ஓர் அளவு
சவரம்
மழிப்பு
சவரம்
வெண்சாமரம்
மயிர்கழிக்கை
பவுன் நாணயம்
சவரம்
(பெரும்பாலும் முகத்தில் உள்ள) முடியை அடியோடு மழித்தல்
சவரி
கவரிமான்
சாமரம்
மயிர்க்கற்றை
தென்னைநார்
வேடகுலப்பெண்
குறட்டைப் பூடு
சவரிமான்
ஒருவகை மான்
சவரிமுத்து
தவமிருக்கும் முத்துக்குமரன்
சவரிலோத்திரம்
குறட்டைப்பழம்
சவர்
விளையாநிலம்
உவர்
சவர்க்கம்
கல்லுப்பு
சவர்க்காரம்
சவர்த்தன்மையும் காரத்தன்மையும் கலந்த பொருள்
அழுக்கு நீக்க பயன்படுத்தும் ஒரு கட்டி
சவர்க்குந்தா
கப்பலின் மேலிடத்துள்ள மூன்றாம் பாய்மரம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.