iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 55 of 191

சவறு குப்பை பயனற்றவன்
சவறுவிழுதல் கருப்பம் நிரம்பாது வெளிப்படுகை
சவற்சவம் கல்லுப்பு
சவலம் பயனுடையது அரைக்கால் வராகன்
சவலை மனக்குழப்பம் வருத்தம் காண்க : சவலைக்குழந்தை இளமை மின்னல் அடி குறைந்தும் மிக்கும் வரும் பாட்டு இசைப்பா வகை
சவலைக்கன்று இளங்கன்று
சவலைக்குழந்தை தாய்ப்பாலின்றி மெலிந்த குழந்தை
சவலைநெஞ்சம் உறுதியற்ற மனம்
சவலைபாய்தல் தாய்ப்பாலின்றிக் குழந்தை மெலிதல்
சவலைப்பிள்ளை தாய்ப்பாலின்றி மெலிந்த குழந்தை
சவலைப்புத்தி உறுதியற்ற மனம்
சவலைமதி இளம்பிறை
சவலைவெண்பா முதலடியும் மூன்றாமடியும் நாற்சீராய்க் கடையடியும் இரண்டாம் அடியும் முச்சீராய்த் தனிச்சொல் அற்று வரும் வெண்பாவகை
சவளக்காரர் செம்படவர் மீனவருள் ஓரினம் ஓடம் விடுபவன் ஈட்டிபிடிக்கும் வீரர்கள்
சவளசோழியம் நாகரிகம் நிரம்பிய கல்வியறிவு
சவளச்சி காந்தாரியுப்பு
சவளமரம் படகு தள்ளுதற்குரிய தண்டுக்கொல்
சவளம் குந்தாயுதம் ஒரு மீன்வகை புளியின் முற்றிய பழச்சுளை
சவளி சீலை, வேட்டி முதலிய துணிச்சரக்கு மகளிர் அணியும் கழுத்தணி
சவளுதல் வளைதல் துவளுதல்
சவளை வங்கமணல், ஈயமணல்
சவள் துவளுந் தடி தோணியோட்டுங் கோல்
சவள்தடி துவளுந் தடி தோணியோட்டுங் கோல்
சவாசு See சபாஷ்
சவாசு சபாஷ் என்னும் வியப்பிடைச் சொல்
சவாது ஒருவகை மணப்பொருள்
சவாய் கப்பலிற் பாய்மரந் தாங்கும் கயிறு
சவாரி ஊர்தியேறிச் செல்லுதல் சுற்றுப் பயணம் ஊர்தி
சவாரி (குதிரை, யானை போன்ற விலங்குகளின் மீது அல்லது வாகனத்தில்) அமர்ந்து செல்லும் பயணம்
சவாரிசெய்தல் ஊர்திகளில் ஏறிச் செல்லுதல்
சவாரிபோதல் சுற்றுப்பயணம் போதல் சவாரி செய்தல்
சவால் அறைகூவல்
சவால் வினா ஒருவகைப் பாட்டு அறை கூவுகை
சவி ஒளி அழகு நேர்மை வலிமை சுவை செல்வி சரமணிக்கோவை திருவிழா பலன் மிளகு
சவிகற்பக்காட்சி ஒரு பொருளின் பெயர், சாதி, குணம் முதலிய எல்லாக் கூறுகளும் புலப்படும் அறிவு
சவிகற்பசமாதி ஞேயம், ஞாதுரு, ஞானம் என்ற வேறுபாட்டுணர்ச்சியோடு விளங்கும் ஐக்கிய பாவனையாகிய யோகநிலை
சவிகற்பம் ஒரு பொருளின் பெயர், சாதி, குணம் முதலிய எல்லாக் கூறுகளும் புலப்படும் அறிவு
சவிகி சதுரத்திண்ணைக் கொட்டகை
சவிகை சதுரத்திண்ணைக் கொட்டகை
சவிக்கை சுங்கச்சாவடி
சவிசங்கம் ஒரு வாதநோய்
சவிதா சூரியன்
சவித்தல் சபித்தல, சாபமிடுதல் திட்டுதல் மந்திரத்தை உச்சாரணம் செய்தல் வேண்டுதல்
சவித்தாரம் விரிவுடையது முக்கிய காரியம்
சவியம் ஆனைத்திப்பிலி
சவிர்சங்கி சிறு பீரங்கி
சவு நமர்த்தல்
சவுகதன் புத்தன்
சவுகந்தி வசம்பு
சவுகரியம் ஏந்து, வசதி மலிவு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together