iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 56 of 191

சவுக்கடி சாட்டையடி கடுக்கனில் உள்ள தொங்கல்
சவுக்கடி கசையடி
சவுக்கடிக்கூடு அணிகலனில் மணி பதிக்கும் நகைக் கட்டடம்
சவுக்கம் சதுரம் துணித்துண்டு இலிங்கப் பெட்டகம் தாளத்தின் விளம்பம் கல்தச்சன் உளி
சவுக்கம் (குறிப்பிட்ட தாளத்தில்) அட்சரத்தைக் காலத்தில் நீட்டி இசைக்கும் முறை
சவுக்களி காதணிவகை கடுக்கனோடு சேர்க்கும் தங்கத்தகடு ஒருவகைப் புடைவை
சவுக்களித்தல் சுவையற்றிருத்தல்
சவுக்கவர்ணம் நடனத்திற்குரிய இசைப்பாட்டு வகை
சவுக்காரம் அழுக்கைப் போக்கும் ஒரு பொருள், சலவைக்கட்டி, காண்க : வழலை
சவுக்காரம் (பெரும்பாலும் துணி துவைப்பதற்கான) சோப்பு
சவுக்கியம் நலம் வசதி மலிவு மலங்கழிக்கை
சவுக்கு குதிரைச்சாட்டை ஒரு மரவகை சதுரத்திண்ணைக் கொட்டகை
சவுக்கு1 (அடிப்பதற்குப் பயன்படுத்தும்) தோல் அல்லது கயிற்றுப் பின்னல்
சவுக்கு2 ஊசி போன்ற இலைகளை உடையதும் உயரமாக வளரக் கூடியதுமான மரம்
சவுக்கை சதுரத்திண்ணைக் கொட்டகை இளைப்பாறுமிடம் காவற்கூடம் விலை மலிவு சுங்கச்சாவடி ஒரு மரவகை
சவுக்கை2 சதுரக் கொட்டகை போடப்பட்ட திண்ணை
சவுங்கல் வலியற்றவன் மானமிழந்தவன்
சவுங்கல் வலியற்றவள் மானமிழந்தவள்
சவுங்குதல் மனம் தளர்தல் மானம் மழுங்கிப்போதல் உடல் மெலிதல் வீக்கம் வற்றுதல் மூர்ச்சைபோதல்
சவுசன்னியம் அன்னியோன்னியம் இனிய குணம்
சவுசம் தூய்மையாக்குதல் மலங் கழுவுதல்
சவுசயம் முருக்கமரம்
சவுடால் இடம்பம், பகட்டு
சவுடு வண்டல் உவர்மண் நெரிவு
சவுண்டம் திப்பிலி
சவுண்டி திப்பிலி
சவுண்டிகன் கள் விற்போன்
சவுதம் விலைமலிவு விற்பனையாகாமல் இருக்கும் பொருள் சோர்வு இளைப்பு நாட்டியவகை வைதிகச்சடங்கு தாளத்தின் விளம்பம்
சவுதரித்தல் ஒத்துநடத்தல் பொருளீட்டுதல்
சவுத்தல் விலைநயத்தல் விலைபடாமலிருத்தல் அலுத்துப்போதல் மெலிதல் விளைவு குன்றிப்போதல் சுவையற்றுப்போதல் முறுமுறுப்பு அற்றுப்போதல்
சவுத்து மாதிரி முன்மாதிரி
சவுந்தரம் அழகு
சவுந்தரி அழகுடையவள் பார்வதி
சவுந்தரியம் அழகு
சவுபாக்கியம் செல்வம் யோகம் இருபத்தேழனுள் ஒன்று
சவுபானம் படிக்கட்டு தாழ்வாரம்
சவுரர் சூரியனை வழிபடும் மதத்தார்
சவுரி திருமால் திருடன் சனி யமன் குறட்டைப் பூண்டு
சவுரி (பெண்கள் தம்) தலைமுடியோடு இணைத்துப் பின்னிக்கொள்ளத் தயாரிக்கப்பட்ட முடிக்கற்றை
சவுரிகயிறு தென்னைநார்க் கயிறு
சவுரியம் களவு சூரத்தனம்
சவுளம் முடிவாங்குகை
சவுளி சீலை, வேட்டி முதலிய துணிச்சரக்கு
சவை சபை ஆடவர் கூட்டம் கற்றறிந்தோர் கூட்டம் புலவர் மிதுனராசி
சவை மெல்லுதல்
சவைக்கக்கொடுத்தல் முலையூட்டுதல்
சவைத்தல் மெல்லுதல் முலையுண்ணுதல்
சவைமகள் மிதுனராசி
சவையல் பொழுதுபோக்கு
சவையார் சபையோர் பார்ப்பனருள் ஒரு பிரிவினர்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together