iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 57 of 191

சவ்கரியம் இடையூறு இல்லாமை
சவ்வரிசி சவ்வுமரத்தின் சோற்றைக் காய்ச்சிச் செய்யப்படும் பண்டம் மரவள்ளிக்கிழங்கிலிருந்து செய்யப்படும் பொருள்
சவ்வாசு See சபாஷ்
சவ்வாது ஒருவகைப் பூனையின் மணப்பொருள் மரவள்ளி
சவ்வியபலம் யானைத்திப்பிலி
சவ்வியம் இடப்பக்கம் மிளகு
சவ்வீரம் ஒரு நாடு ஒரு மருந்துப் பொருள் காடி பறங்கிப்பாடாணம்
சவ்வு கண் முதலியவற்றின் மெல்லிய மூடுதோல் புண்ணின் மூடுதோல் புண்சவ்வு பழம் முதலியவற்றை மூடியுள்ள தோல்
சவ்வு ஒன்றைத் தன் வழியே ஊடுருவ விடும் தன்மையும் நெகிழக்கூடிய தன்மையும் கொண்ட (உடல் உறுப்புகளில் அல்லது தாவரங்களில் அமைந்திருக்கும்) மென்மையான தோல்
சஷ்டி ஆறாத்திதி ஆறாம் வேற்றுமை. (பி.வி. 6) அமாவாசைக்குப் பின் ஆறாவது நாள்
சஷ்டி அமாவாசை அல்லது பௌர்ணமிக்குப் பிறகு வரும் ஆறாவது திதி
சா மரணம் பேய் சாதல்
சா ஒர் உயிர்மெய்யெழுத்து(ச்+ஆ) சாதல் தேயிலைச்செடி
சா2 முதன்மை வினையின் தன்மை மிகுதிப்படுவதை உணர்த்தும் துணை வினை
சாகசக்கியம் திறமை பாசாங்கு
சாகசன் துணிவுள்ளவன்
சாகசபட்சி குலிங்கம் என்னும் பறவை
சாகசம் துணிச்சல் வீர தீரச் செயல்
சாகசம் துணிவு பாசாங்கு மெய்மை யானை காண்க : சாகபட்சி
சாகசம் வீரதீரச் செயல்
சாகசிகன் துணிவுள்ளவன் பாசாங்கு செய்வோன்
சாகடி கொல்லுதல்
சாகதன் வீரன்
சாகதன் துணிவுள்ளவன், வீரன்
சாகபட்சிணி தாவரங்களை உண்ணும் உயிரினம்
சாகபட்சிணி புல்லுண்ணி
சாகபட்சிணி தாவர உண்ணி
சாகம் வெள்ளாடு தேனீ இலைக்கறி இலை சிறுகீரை தேக்கமரம் இலைச்சாறு வில் சாகத்தீவு
சாகரணம் விழித்திருக்கை
சாகரப்பிரபை எப்பொழுதும் விழித்தே இருக்க வேண்டிய ஒரு நரகம்
சாகரம் விழித்திருக்கை கடல் பதினாயிரங்கோடி
சாகரம் (பெரும்பாலும் உருவகமாக) கடல்
சாகரி ஒரு பண்வகை
சாகளம் வெள்ளாடு
சாகவாசம் நட்பு
சாகவில்வம் ஒரு செடிவகை வறட்சேம்பு
சாகாங்கம் மிளகு
சாகாடு வண்டி வணடியுருளை உரோகிணிநாள்
சாகாதுண்டம் அகில்மரம் சீந்திற்கொடி
சாகாமருந்து தேவாமிழ்தம் ஒரு மூலிகைவகை
சாகாமிருகம் மரக்கிளையில் வாழும் விலங்கு குரங்கு அணில்
சாகாமுலி சீந்திற்கொடி
சாகாரம் வடிவுடையது துயிலொழிகை
சாகாவரம் (புராணத்தில்) இறக்காமல் இருக்கப் பெற்ற வரம்
சாகி மரம் ஈச்சமரம் காண்க : திராய்
சாகித்(தி)யம் (இசையில்) பாடம்
சாகித்தியசக்தி கவிபாடுந் திறமை
சாகித்தியம் செய்யுள் இசைப்பாட்டு இலக்கியம்
சாகினி கீரைவகை பூங்கீரை துர்த்தேவதை
சாகியம் நட்பு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together