9,541 words starting with ச · page 58 of 191
Tamil Word
Tamil Meaning
சாகீர்
மானியம்
சாகுபடி
பயிர்செய்தல்
சாகுபடி
விளைச்சல்
சாகுபடிக்கணக்கு
பயிர்செய்யப்பட்ட நிலங்களின் கணக்கு
சாகுபடித்திட்டம்
பயிர்செய்யத் தீர்மானித்த நிலங்களின் விவரம்
பயிரிடுவதற்கு ஏற்படும் எதிர்பார்ப்புச் செலவு
சாகை
மரக்கிளை
கிளைக்குடும்பம்
கை
வேதநூற் பதிவு வேதம்
இலை
வட்டில்
சாதல்
வாழுமிடம்
சாக்கடை
கழிவுநீர் செல்லும் இடம், சலதாரை
சேறு
சாக்கடை
கழிவுநீருக்கான கால்வாய் அல்லது குழாய்ப் பாதை
சாக்காடு
சாவு. உறங்குவது போலுஞ் சாக்காடு (குறள், 339)
கெடுதி. மரம் சாக்காடயிருக்கிறது. (Loc.)
சாக்காடு
இறப்பு
கெடுதி
சாக்காட்டுப்பறை
பிணப்பறை
சாக்காத்தல்
இறப்போர்க்கு அருகிலிருந்து உதவுதல்
சாக்காளி
தன் உருவை மறைத்து வாழும் புழு வகை
சாக்கி
சாட்சி
சக்கிமுக்கிக்கல்
சாக்கிடுதல்
போக்குச் சொல்லுதல்
சாக்கிட்டு
(ஒன்றைச் செய்ய அல்லது செய்யாமலிருக்க மற்றொன்றை) சாதகமாக அல்லது காரணமாகக் காட்டி
சாக்கியன்
சாக்கிய வமிசத்தில் தோன்றிய கௌதம புத்தர்
சாக்கியநாயனார்
சாக்கியம்
புத்தமதம்
சாட்சி
சாக்கியர்
பௌத்தர்
சமணர்
சாக்கிரதை
விழிப்பு, எச்சரிக்கை
சாக்கிரத்தானம்
விழிப்புநிலையில் ஆன்மாவின் இடமாகக் கருதும் புருவநடு
சாக்கிரம்
ஆன்மாவின் விழிப்புநிலை
சாக்கு
வீண்காரணம்
பொன்
சட்டைப்பை கோணிப்பை
சாக்கு1
கோணி
சாக்கு2
பொய்யான காரணம்
சாக்குக்கட்டி
(கரும்பலகையில் எழுதப் பயன்படுத்தும்) நீள் உருண்டை வடிவச் சுண்ணாம்புத் துண்டு
சாக்குப் போக்கு
வலிமையில்லாத காரணம்
சாக்குப்போக்கு
வீண்காரணம்
சாக்குப்போக்கு
(கூறப்படும்) நம்பிக்கை ஏற்படுத்தாத சமாதானம்
சாக்குருவி
தீநிமித்தமாகச் சத்தமிடும் என்று கருதப்படும் ஆந்தைவகை
சாக்குறி
இறப்பு அடையாளம்
சாக்கை
புரோகிதன்
அரசரின் கருமத்தலைவன்
நிமித்திகன்
சாக்கையன்
கூத்தாடுபவன்
நிமித்திகன்
சாக்கோட்டி
கருப்பிணிக்கு வரும் மசக்கை
சாக்தன்
சாக்த சமயத்தைத் தழுவியவன்
சாக்தம்
சக்தியையே தெய்வமாக வழிபடும் சமயம்
சாக்தம்
சக்தியை முதன்மைத் தேவதையாகக் கொண்டு வழிபடும் இந்து மதப் பிரிவு
சாக்தேயன்
சாக்த சமயத்தைத் தழுவியவன்
சாங்கமிலார்
சாதியிலிருந்து விலக்கப்பட்டவர்
சாங்கம்
உறுப்புகள் அனைத்தும்
சாயல்
முழுதும்
பத்திரமாய்
சாங்கரம்
கலப்புச்சாதி
சாங்கரர்
கலப்புச் சாதியார்
சாங்கரிசம்
கலப்பு
சாங்கரிசய
கலப்பு
சாங்கிமம்
மருத யாழ்த்திறவகை
சாங்கியம்
கபிலர் மதம்
எண்ணிக்கைக்கு உட்படுவது
சடங்கு
சாங்கியயோகம்
பிரமமே சீவன், சீவனே பிரமம் என்னும் மதம்
சாங்கு
ஓர் அம்புவகை
சாங்குகௌரி
புளிநறளை
சாங்கேதிகம்
அடையாளம்
கட்டுப்பாடு முதலியவற்றால் நிகழ்வது
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.