9,541 words starting with ச · page 59 of 191
Tamil Word
Tamil Meaning
சாங்கோபாங்கமாக
மிக விரிவாக
சாங்கோபாங்கமாக
(நடந்ததை அல்லது செய்ததை) மிக விரிவாக
சாங்கோபாங்கம்
முழுமை
சாசனம்
கட்டளை
அரசாணை முதலியவற்றைக் குறிக்கும் கல்வெட்டு
உறுதிப்பத்திரம்
இறையிலிநிலம்
அதிகாரச்சின்னம்
தண்டனை
வேட்டுவச்சேரி
வெண்கடுகு
சாசனம்
(ஓர் அமைப்பின்) முக்கிய நோக்கங்களையும் கொள்கைகளையும் விளக்கி எழுதப்பட்ட ஆவணம்
சாசனம்பண்ணுதல்
நிலம் முதலியவற்றை விற்பனைசெய்தல்
சாசற்புடம்
ஐவகைத் தாளத்துள் ஒன்று
சாசி
திராய்ப்பூண்டு
முலைப்பால்
சாசிபம்
தவளை
சாசுவதம்
அசையாநிலை
வீடுபேறு
நிலையுள்ளது
சாசுவாதம்
நிலையானது
சாஞ்சலியம்
நிலையின்மை
சாடவம்
ஆறு சுரமுள்ள பண்
சாடா
சாடாவாக
சாடாவாக
முழுதும்
சாடி
கோள்மொழி
தூள், பொடி
பாண்ட வகை
கும்பராசி
சீலை
ஆண்கள் மயிர்
திப்பிலி
உழுசால்
ஓர் அளவை
சாடித்தல்
கோட்சொல்லுதல்
கண்டித்தல்
நொறுக்கல்
இருபக்கமும் அசைதல்
சாடிலி
ஊன் உண்போன்
சாடு
மணிமுற்றாத சோளம்
கையில் இடும் உறை
வாக்குவன்மை
புலவன்
பெரிய கூடை
வண்டி
சாடு2
(பீளை அதிக அளவில்) திரளுதல்
சாடுகம்
வண்டி
சாடுதல்
அடித்தல்
மோதுதல்
துகைத்தல்
குத்திக் கிழித்தல்
வடுச்செய்தல்
ஒடித்தல்
கொல்லுதல்
அசைதல்
ஒரு கட்சிக்குச் சார்பாய் இருத்தல்
சாடுமாலி
வீட்டைப் பெருக்கித் துப்புரவு செய்பவள்
கேவலமானவள்
சாடுவர்
நாவலர்
சாடை
சாயல்
ஒப்பு
போக்கு
சைகை
சிறுமை
கோள்மொழி
பொடி
சாடை மாடையாக
மறைமுகமாக
சாடைபண்ணுதல்
சைகைகாட்டுதல்
அருள் காட்டுதல்
சாடைமாடை
குறிப்பு
சிறுக
பார்த்தும் பாராமல்
சாடைமாடையாய்
பார்த்தும் பாராமல் அவன் செய்த குற்றத்தைச் சாடைமாடையாய் விட்டுவிட்டார்
குறிப்பாக
சிறுக
சாட்குலி
ஊன் உண்போன்
சாட்கோல்
சாண் அளவுள்ள கோல்
சாட்சாத்
ஆதாரபூர்வமாக
சாட்சாத்கரித்தல்
நேரே காணுதல்
சாட்சாத்காரம்
நேரில் உணர்கை
சாட்சாத்து
வெளிப்படையாக
கண்கூடாக
சாட்சாத்து
கண்கூடாக, வெளிப்படையாக
சாட்சி
சான்று
சாட்சி
நேரிற் கண்டவர்
வழக்கில் சாட்சி கூறுவோர்
எடுத்துக்காட்டு
உடன் உண்ணும் விருந்து
சைதன்னியம்
சான்று
சாட்சிக்காரன்
வழக்கில் சான்று சொல்வோன்
சாட்சிக்காரன்
சாட்சி சொல்பவன்
சாட்சிசொல்
(நீதிமன்றத்தில் வாதி அல்லது பிரதிவாதி சார்பில் ஒரு வழக்கைக்குறித்து) நேரில் அறிந்ததை எடுத்துரைத்தல்
சாட்சிபூதம்
சாட்சியாயிருத்தல்
சாட்சிப்படி
சாட்சிக்காரர்களுக்குச் செலவாகும் பணம்
சாட்சியம்
வழக்கில் கூறும் சான்று
சாட்சியம்
(வழக்கைக்குறித்து) நேரில் அறிந்தவர் கூறும் கூற்று அல்லது ஆதாரமாக அளிக்கப்படும் சான்று
சாட்சிவாங்குதல்
சாட்சிக் கையெழுத்து வாங்குதல்
சாட்சி விசாரித்தல்
சாட்டம்
அடிக்கை
செருக்கு
சாட்டாங்கநமஸ்காரம்
இருகை, இருமுழங்கால், இருதோள், மார்பு
நெற்றி என்னும் எட்டு உறுப்புகளும் நிலத்தில் தோய வணங்குதல்
சாட்டாங்கம்
சாஷ்டாங்கமாய்
சாட்டி
சாட்டை
அறுவடையானபின் உழாது கிடக்கும் நிலம்
பயிரிடுதற்காக உரமிடப்பட்டிருக்கும் நிலம்
சவுக்கு
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.