iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 6 of 191

சக்களிதல் தட்டையாதல்
சக்களையன் சோம்பேறித் தடியன்
சக்கவாலர் சக்கரவாள மலையிலிருப்பவரான வியந்திர தேவர்கள்
சக்காத்து இலவசம், விலையின்றிப் பெறுகை
சக்காந்தம் ஏளனம், பரிகாசம்
சக்காரம் தேமாமரம்
சக்கி துண்டுச்சட்டம்
சக்கிமுக்கி நெருப்புண்டாக்கப் பயன்படும் கல், தீத்தட்டிக் கல்
சக்கிமுக்கிக்கல் நெருப்புண்டாக்கப் பயன்படும் கல், தீத்தட்டிக் கல்
சக்கியன் திறனுடையன் தோழன்
சக்கியம் நட்பு சிநேகம் இயன்றது
சக்கியார்த்தம் சொல்லாற்றலால் உணரும் பொருள்
சக்கிரநாயகம் ஓமாலிகைகளுள் ஒன்றாகிய புலி நகம்
சக்கிரன் இந்திரன்
சக்கிரபாதம் உருளைகளைக் காலாக உடைய வண்டி வட்டவடிவுள்ள கால்களை உடைய யானை
சக்கிரபாலன் அதிபதி
சக்கிரமுகம் பன்றி
சக்கிரம் வட்டம்
சக்கிரயானம் வண்டி
சக்கிரலேகை ஒருவனது நற்பேற்றைக் காட்ட வட்டவடிவாகக் கையில் அமைந்த கோடு
சக்கிரவாதம் சுழல்காற்று
சக்கிராதம் பன்றி
சக்கிரி சக்கரத்தை உடையவன் அரசன் திருமால் இந்திரன் குயவன் செக்கான் பாம்பு
சக்கிரிகை முழந்தாள்
சக்கிரிவதம் கழுதை
சக்கிலி தோல்வினைஞன் சக்கிலியச்சாதி
சக்கிலிக்குருவி மீன்கொத்தி
சக்கிலிச்சி சக்கிலிச்சாதிப் பெண் சத்திசாரம் என்னும் மருந்து
சக்கிலியன் தோல்வேலை செய்பவன், செம்மான்
சக்கு கண் பூஞ்சணம்
சக்குக்கட்டுதல் பூஞ்சணம் கட்டுதல்
சக்குச்சக்கெனல் ஓர் ஒலிக்குறிப்பு
சக்குபு கரிசாலைப்பூடு
சக்குவரி ஒற்றொழித்து அடியொன்றுக்குப் பதினான்கு எழுத்துகள்கொண்ட நாலடிச் சந்தவிருத்தம்
சக்கை கோது பட்டை சிராய் சிறு மரத்தக்கை துப்பாக்கித் தக்கை பலா காட்டுப் பலா
சக்கை1 (கரும்பு முதலியவற்றிலிருந்து) பயன் உள்ள பொருளைப் பிரித்து அல்லது பிழிந்து எடுத்த பின் எஞ்சியிருப்பது
சக்கை2 (மரச் சாமான்களில் துளைகளை அடைப்பதற்கு அல்லது பகுதியை இணைப்பதற்கு வைக்கும்) சிறு மரத் துண்டு
சக்கைப்போடுபோடு சிறப்பாக நடைபெறுதல்
சக்கைப்போடுபோடுதல் திறமையாகச் செய்தல்
சக்கையன் உடல்வலிமை இல்லாது படுத்திருப்பவன்
சக்கையாய்ப் பிழிதல் கடுமையாக வேலை வாங்குதல்
சக்கைவாங்குவாங்குதல் சக்கையாய்ப் பிழிதல் மிகக் கடிந்து பேசுதல்
சக்கோலி ஒரு பூடுவகை
சக்தி ஆற்றல் வலிமை
சக்தி சத்தி, சிவனது அருள் வல்லமை பார்வதி ஆற்றல்
சக்திபூசை சத்தியை வழிபடுதல்
சக்திமான் ஆற்றலுள்ளவன்
சக்திமுகம் அரசனது ஆணைப்பத்திரம்
சக்தியானுசாரம் ஆற்றலுக்கு ஏற்ப
சங்க இலக்கியம் சங்ககாலத்தில் தோன்றிய பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together