iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 60 of 191

சாட்டியம் வஞ்சகம் பொய் சடத்தன்மை மந்தம் சுரக்குறி உடல்வலி பிடிவாதம் அறுபது நாளில் விளையும் நெல்
சாட்டு ஒப்பிக்கை குற்றப்படுத்துகை
சாட்டு சாக்குப்போக்கு
சாட்டுக்கூடை பெரிய கூடை
சாட்டுதல் பிறனிடம் சார்த்துதல் குற்றஞ்சுமத்துதல் அடித்தல்
சாட்டுவளம் பசும்புற்றரை காண்க : அறுகு நாவல்மரம்
சாட்டுவாய் தூற்றின தானியத்தோடு பதர் கலந்துள்ள தானியக் குவியல்
சாட்டை கசை பம்பரஞ்சுற்றுங் கயிறு மரத்தால் செய்யப்பட்ட ஒரு குயக்கருவி வகை
சாட்டை (பெரும்பாலும் வண்டி இழுக்கும் விலங்குகளை அடிக்கப் பயன்படுத்தும்) பிரம்பின் நுனியில் சிறிய தோல்பட்டையும் முறுக்கப்பட்ட நீண்ட கயிறும் உடைய சாதனம்
சாட்டைக்கூடை பெரிய கூடை
சாட்டைவார் சவுக்கு
சாணகம் சாணி
சாணக்கியம் சாணக்கியன் செய்வதுபோன்ற சூழச்சி
சாணக்கியம் தந்திரத்தோடு கூடிய அறிவு நுட்பம்
சாணங்கி துளசி
சாணண் அறிவாற்றல் மிக்கவன் வீரன்
சாணத்தனம் கேலி
சாணன் அறிவாற்றல் மிக்கவன்
சாணம் சாணி சாணைக்கல் சந்தனக்கல் தழும்பு நாராலாகிய பொருள் சாதிலிங்கம்
சாணம்/சாணி (மாடு வெளியேற்றும்) கழிவு
சாணாகம் சாணி
சாணாக்கி மயிர்மாணிக்கப் பூண்டு முயற்செவி சனகிப்பூண்டு
சாணாங்கி சாணி
சாணாத்தி சாணாரப்பெண்
சாணான் கள் இறக்கும் தொழிலினன், மரம் ஏறுபவன்
சாணாரக் கத்தி பாளை சீவும் அரிவாள்
சாணி பசு முதலியவற்றின் சாணி புத்திநுட்பமுள்ளவன்
சாணிச்சுருணை சாணமிட்டு மெழுகுதற்கு உரிய துணிக்கற்றை
சாணிதட்டு (வறட்டியாக்க) சாணத்தை வட்டமாகத் தட்டுதல்
சாணிதட்டுதல் சாணியை வறட்டியாக்குமாறு தட்டுதல்
சாணிபோடுதல் எருது, பசு முதலியன மலங்கழித்தல்
சாணிப்பால் (களத்தில் நெற்குவியலின் மேல் குறியிடுவதற்காகக் கரைக்கப்படும்) சாணிக் கரைசல்
சாணியுடம்பு சதைமிக்கு வலியற்ற உடம்பு
சாணை சாணைக்கல் வட்டமாகச் சுட்ட பணியாரவகை கைக்குழந்தைகளை முடிப்பொதியும் சீலை
சாணை(க்கல்) (கத்தி, அரிவாள் போன்றவற்றைத் தீட்டுவதற்கான) சொரசொரப்பான பரப்பு உடைய கல்
சாணைக்கல் ஆயுதம் தீட்டுங் கல்
சாணைக்கூறை திருமணத்திற்கு முன் உறுதிச் சடங்கின்போது பெண்ணுக்குக் கொடுக்கும் புடவை
சாணைதீர்தல் சாணைபிடிக்கப்படுதல் இரத்தினப்பட்டை தீட்டுதல்
சாணைபிடி (கத்தி முதலிய கருவிகளை) சாணைக்கல்லில் கூர்மைப்படுத்துதல்
சாணைபிடித்தல் ஆயுதத்தைக் கூர்மைப்படுத்துதல்
சாண் ஒன்பது விரற்கடையுள்ள அளவு
சாண் ஒன்பது அங்குல அளவு
சாண் விரல்களை அகல விரித்த நிலையில் சுண்டுவிரல் நுனியிலிருந்து கட்டைவிரல் நுனிவரை உள்ள தூரம்
சாண்டு பூப்புநீர்
சாண்டை பூப்புநீர்
சாண்மாதுரன் முருகக்கடவுள்
சாதகக்குணசலம் கந்தகம்
சாதகக்குறிப்பு பிறந்த ஆண்டு, மாதம், நாள், இராசி முதலியவற்றின் குறிப்பு
சாதகங்கணித்தல் ஒருவனது பிறந்தநாட்குறிப்பைக் கோள் நிலையைக் கணக்கிட்டு அறிந்து எழுதுதல்
சாதகஞ்செய்தல் ஒருவனது பிறந்தநாட்குறிப்பைக் கோள் நிலையைக் கணக்கிட்டு அறிந்து எழுதுதல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together