iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 61 of 191

சாதகன் பயிற்சியுள்ளவன் யோகவழி நிற்போன் நிருவாணதீட்சை பெற்றவன் மாணாக்கன் இறப்புவரை இல்லற ஒழுக்கத்தில் நிற்பவன் உதவியாளன் பூதம் சாதகத்துக்குரியவன்
சாதகன்மம் பிள்ளை பிறந்த காலத்தில் செய்யும் சடங்கு
சாதகபட்சி வானத்திலிருந்து விழும் மழைத்துளியைப் பருகி வாழும் ஒரு பறவைவகை
சாதகபலன் சாதகத்தின்படியுள்ள நிகழ்ச்சிகள்
சாதகபுடம் சாதகம் கணித்தல்
சாதகபுட்பம் ஒருவகைக் கடல் மீன் ஓடு ஒருவகைப் பணியாரம் ஒரு மருந்துச் சரக்கு
சாதகப்பட்டிகை சாதகம் எழுதிய பத்திரம்
சாதகப்புள் வானத்திலிருந்து விழும் மழைத்துளியைப் பருகி வாழும் ஒரு பறவைவகை
சாதகப்பொருத்தம் மணமக்களுடைய சாதகங்கள் தம்முள் பொருந்துகை
சாதகம் ஆதரவு
சாதகம் பிறப்பு பிறவிக்குணம் சாதகப்பத்திரிகை ஒரு நூல்வகை பயிற்சி துணைக்காரணம் உதவி ஏந்து முடிக்கவேண்டியது அனுகூலம் பிரமாணம் பூதம் சாதகப்புள் மறைப்பு எருக்கு
சாதகம்1 அனுகூலமாக இருப்பது
சாதகம்2 தொடர்ந்து மேற்கொள்ளும் பயிற்சி
சாதகராகத்தி கோழித்தலைக் கந்தகம்
சாதகருமம் பிள்ளை பிறந்த காலத்தில் செய்யும் சடங்கு
சாதகும்பம் பொன்
சாதங்காணுதல் உலையிலிட்ட அரிசி அளவுக்குமேல் சோறாகத் தோன்றுதல்
சாதங்காண்தல் உலையிலிட்ட அரிசி அளவுக்குமேல் சோறாகத் தோன்றுதல்
சாதனக்காணி அரசனால் விடப்பட்ட உரிமை நிலம்
சாதனசாத்தியம் காரணகாரியம்
சாதனன் பிறந்தவன்
சாதனப்படிசெலுத்துதல் உயில் எழுதுதல்
சாதனப்பத்திரம் உரிமைப்பத்திரம் விலை ஆவணம்
சாதனப்பத்திரிகை விருப்ப ஆவணம், உயில் பத்திரம்
சாதனம் கருவி துணைக்காரணம் பயிற்சி அனுமான உறுப்புகளுள் ஒன்றாகிய ஏது உருத்திராக்கம் முதலிய சின்னம் இலாஞ்சனை இடம் நகரம் ஆதாரபத்திரம்
சாதனம்பண்ணல் பழகல் உறுதிசெய்தல்
சாதனை செயல்முடிக்கை விடாத முயற்சி பிடிவாதம் சலஞ்சாதிக்கை நடித்துக்காட்டுகை பொய்
சாதனை (ஒரு துறையில்) இதுவரை செய்ய முடிந்ததற்கும் அல்லது அடைய முடிந்ததற்கும் மேலாகச் செய்து முடிப்பது
சாதன்மியம் ஒப்புமை
சாதம் சோறு
சாதம் பிறப்பு தோன்றுவது இளமையுடையது உண்மை கூட்டம் சோறு பூதம்
சாதரா உயர்ந்த சால்வை
சாதரூபம் நால்வகைப் பொன்களுள் ஒன்று
சாதரூபி பொன்னிறமுடைய அருகன்
சாதர் பிறந்தவர் உயர்ந்த சால்வை
சாதலம் திராய் என்னும் துலாக்கட்டை
சாதல் இறத்தல்
சாதவண்டு ஒரு வண்டுவகை
சாதவாகனன் ஐயனார் சாதவாகன மரபிலுள்ள ஓர் அரசன்
சாதவேதா நெருப்பு கொடிவேலி
சாதா ஆடம்பரமில்லாத. சாதாவேஷ்டி சாதாமுருகு
சாதா சாதாரணமான பகட்டில்லாத
சாதா (சிறப்பு அல்லது கூடுதல் அம்சம் உள்ளதோடு ஒப்பிடும்போது) இயல்பாக உள்ள
சாதாக்கொப்பு மாதர் காதணிவகை
சாதாரண இயல்பான
சாதாரண அறுபதாண்டுக் கணக்கில் நாற்பத்து நான்காம் ஆண்டு
சாதாரணதருமம் எல்லாச் சாதியாருக்கும் பொதுவான ஒழுக்கம் உவமான உவமேயங்களின் பொதுத்தன்மை
சாதாரணப்படுதல் எலலோராலும் அறியப்படுதல்
சாதாரணமாய் இயல்பாய் எளிதாய்
சாதாரணம் பொதுவானது எளிது தாழ்வானது ஏதுப்போலி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together