9,541 words starting with ச · page 62 of 191
Tamil Word
Tamil Meaning
சாதாரணம்
ஆடம்பரம் இல்லாத முறை
சாதாரம்
ஆதாரத்தோடு கூடியது
சாதாரி
செவ்வழி யாழ்த்திறவகை என்னும் முல்லைநிலத்துப் பண்
சாதாளநிம்பம்
எருக்கிலை
சாதாளி
மருத யாழ்த்திறவகை
சாதாழை
கடற்பூண்டுவகை
வலியற்றவன்
சாதாவேலி
தண்ணீர்விட்டான் கொடிவகை
சாதி
குலம்
பிறப்பு
ஓரினப் பொருள்களின் பொதுவாகிய தன்மை
இனம்
தன்மையிற் சிறந்தது
திரள்
சாதிமல்லிகை
சிறு சண்பகம்
சாதிக்காய்
தாளப்பிரமாணம் பத்தனுள் ஒன்று
போலிப் பதில்
திப்பிலி
பிரம்பு
பிரப்பம் பாய்
ஆடாதோடை
கள்
சீந்தில்
புழுகுகூட்டம்
சாதி1
(முயன்று முடியாததை) நிறைவேற்றுதல்
சாதிகம்
சாதிக்குரிய ஒழுகலாறு
சாதிகுலம்
உயர்குலம்
சாதிகெட்டவன்
தாழ்குலத்தோன்
சாதிமாறினவன்
சாதிக்கட்டு
சாதி ஒற்றுமை
சாதி ஒழுக்கம்
சாதிக்கலப்பு
பல சாதியினர் திருமண சம்பந்தத்தால் ஒன்றுபடுகை
சாதிக்காய்
ஐந்து மணச்சரக்குள் ஒன்று
சீமைக் கள்ளிமரம்
சாதிக்காய்1
(மருந்தாகப் பயன்படுத்தும்) பழுப்பு நிறமும் மணமும் உடைய உருண்டை வடிவக் காய்
சாதிக்காய்2
சீமைக் கள்ளி மரம்
சாதிக்காய்ப்பெட்டி
சீமைக் கள்ளிப்பெட்டி
சாதிக்காரன்
கலப்பற்ற சாதியான், ஒரே இனத்தைச்சேர்ந்தவன்
சாதிக்காரை
தகுதி
சாதிங்குலிகம்
சாதிலிங்கம்
சாதிசனம்
இனத்தாரும், உறவினரும்
சாதிசம்
நறும்பிசின்
ஐந்து மணச்சரக்குள் ஒன்று
சாதித்தல்
நிறைவேற்றுதல்
நிலைநாட்டுதல்
விடாது பற்றுதல்
மந்நிரசித்தி பெறுதல்
தேய்த்தல்
கண்டித்தல்
அழித்தல்
அளித்தல்
பரிமாறுதல்
சொல்லுதல்
மறைத்தல்
அருள்புரிதல்
வெல்லுதல்
சாதித்துவாங்குதல்
முயன்று வாங்குதல்
கோட்டை முதலியவற்றைப் பிடித்தல்
சாதினி
பட்டுப்பூச்சி வாழும் மரம்
கம்பளிப்பூச்சி
மரவகை
சாதிப்பகை
சாதி வேற்றுமையால் மாந்தர் பாராட்டும் பகை
சாதிப்பதங்கம்
வைப்புப் பாடாணவகை
சாதிப்பன்மை
இனத்தைக் குறிக்கும் பன்மை
சாதிப்பெயர்
சாதியைக் குறிக்கும் பெயர்
சாதிப்பெரும்பண்
அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல்
என்னும் நால்வகைத் தலைமைப் பண்கள்
சாதிமல்லிகை
ஒரு மல்லிகைவகை
சாதிமான்
நற்குலத்தோன்
சாதிமுறை
சாதிக்குரிய ஒழுகலாறு
சாதிமை
பெருமை
ஓர் இனத்துக்குரிய சிறப்புக் குணம்
சாதியம்
சாதி அமைப்பு
சாதிருகியம்
ஒப்புமை
சாதிரேகம்
குங்குமப்
சாதிரேசம்
குங்குமப்
சாதிரை
ஊர்வலம்
சாதிலிங்கம்
வைப்புப் பாடாணவகை
சாதிவிருத்தி
இனத்தொழில்
சாதீகம்
சாதியின் பழக்கவழக்கம்
உயர்ந்தது
சாதீயம்
சாதியின் பழக்கவழக்கம்
உயர்ந்தது
சாது
துறவி
நற்குணத்தோன்
அருகன்
பைராகி
அப்பாவி
தயிர்
சாது
(-ஆன) அமைதியான இயல்பு உடையவர் அல்லது இயல்பு உடையது
சாதுகம்
பெருங்காயம்
சாதுகை
முக்குணத்துள் ஒன்றாகிய உயர்ந்த நற்குணம், அஃது அருள், ஐம்பொறியடக்கல், ஞானம், தவம், பொறை, மேன்மை, மோனம், வாய்மை என எண்வகைப்படும்
சாதுசங்கம்
பெரியோருடன் கூட்டுறவு
சாதுசரணம்
சாதுக்களைச் சரண்புகுதல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.