9,541 words starting with ச · page 63 of 191
Tamil Word
Tamil Meaning
சாதுயர்
இறப்புத் துன்பம்
சாதுரங்கம்
நால்வகைப் படை
மாணிக்கவகை
சாதுரன்
தேர்ப்பாகன்
அறிவுள்ளன்
சாதுரம்
தேர்
சாதுரிகன்
தேர்ப்பாகன்
அறிவுள்ளன்
சாதுரியன்
திறமையுள்ளவன்
சாதுரியம்
திறமை
நாகரிகம்
சாதுர்ப்பாகம்
நாலிலொரு பங்கு
சாதுவன்
நல்லவன்
ஐம்புலன்களடக்கியவன்
அருகன்
ஆதிரை கணவன்
சாதேவம்
குழிநாவல்மரம்
சிறுநாவற்செடி
சாத்(து)வீகம்
அமைதி
சாத்தந்தை
சாத்தனுக்குத் தந்தை
சாத்தன்
அரியர புதல்வன்
சாத்தன்
ஐயப்பன்
சாத்தமுது
ரசம்
சாத்தம்
ஒலி அளவை
வேதவாக்கு முதலியவற்றைக் கொண்டு அறியும் அளவை
சத்தியைத் தெய்வமாகக் கொண்டமதம்
சாத்தம்பி
கலவைச்சந்தனங் குழைத்தற்குரிய அம்மி
மெருகு சுண்ணாம்பு அரைக்கும் பெரிய அம்மிவகை
சாத்தர்
சத்திபூசை செய்வோர்
வெளிநாடு சென்று வாணிகம்செய்யும் வாணிகக்கூட்டத்தார்
சாத்தல்
வேதம்
சாத்தவர்
வெளிநாடு சென்று வாணிகம் செய்யும் வாணிகக் கூட்டத்தார்
சாத்தவி
சத்தி
சாத்தா
அரியர புதல்வன்
சாத்தன்
ஐயப்பன்
சாத்தாதவன்
கோயிலில் பூமாலைத் தொண்டு புரிந்துவரும் பார்ப்பனனல்லாத வைணவன்
சாத்தானி
கோயிலில் பூமாலைத் தொண்டு புரிந்துவரும் பார்ப்பனனல்லாத வைணவன்
சாத்தான்
பிசாசநாதன்
சாத்தான்
கடவுளின் எதிரியாகவும் தீய சக்தியாகவும் கருதப்படும் தீய ஆவி
சாத்தாவாரி
தண்ணீர்விட்டான் கொடிவகை
சாத்திகம்
முக்குணத்துள் ஒன்றான சாத்து விகம் சிற்பநூலுள் ஒன்று
சாத்திக்கொள்ளுதல்
பகட்டாக மாலை முதலியன அணிதல்
சாத்தியக்கூறு/சாத்தியப்பாடு
(ஒன்று நிகழ்வதற்கு அல்லது ஒன்றைச் செய்வதற்குக் காரண அடிப்படையிலான) வாய்ப்பு
சாத்தியந்தன்
பிறவிக்குருடன்
சாத்தியமான
இயலக்கூடிய
சாத்தியம்
முடிக்கத்தக்கது, சாதிக்கத்தக்கது
அனுமான உறப்புள் துணியப்பட வேண்டும் பொருள்
இருபத்தேழு யோகத்துள் ஒன்று
தீர்க்கக்கூடியது
சாத்தியம்
ஒன்று செய்யக் கூடியதாக அல்லது நிகழக் கூடியதாகக் காரண அடிப்படையுடன் அமைகிற நிலை
சாத்தியரோகம்
தீர்க்கக்கூடிய நோய்
சாத்தியர்
தேவருள் ஒரு பகுதியார்
சாத்திரக்காரன்
குறி சொல்பவன்
சோதிடன்
சாத்திரம்
நூல்
வேதாந்தம், தருக்கம் முதலிய நூல்
சாத்திரம்பார்த்தல்
குறிபார்த்தல்
சோதிட நூலால் நன்மை தீமை பார்த்தல்
சாத்திரவேரி
தண்ணீர்விட்டான் கொடிவகை
சாத்திரி
சாத்திரங் கற்றவன்
சாத்து
சாத்துகை
காண்க : சாத்துமுறை
அடி
பெயர்த்து நடப்பெற்ற நாற்று
வாணிகர் கூட்டம்
கூட்டம்
கைம்மரம்
சாத்து1
(கதவு போன்றவற்றை) மூடுதல்
சாத்து2
அடித்தல்
சாத்து3
(கூரையில் ஓடு, கீற்று முதலியவற்றை) பொருத்திப் பிடிக்குமாறு போடப்படும் நீண்ட மூங்கில் பட்டை அல்லது கழி
சாத்துக்கவி
நூல்செய்தோன் பெருமை முதலியவற்றை விளக்கும் சிறப்புப் பாயிரம்
சாத்துக்குடி
கிச்சிலிவகை
தித்திப்பெலுமிச்சை
சாத்துக்குடி
தடித்த மஞ்சள் நிறத் தோலினுள் சுளைகள் நிறைந்த இனிப்புச் சுவையுடைய பழம்
சாத்துதல்
அணிதல்
தரித்தல்
பூசுதல்
அடைத்தல்
நூலைப் படித்து முடித்தல்
அடித்தல்
பெயர்த்து நடுதல்
சாத்துப்படி
கோயில் சிலைகளுக்கு மாலை முதலியன சாத்தி அலங்கரித்தல்
சந்தனம்
சாத்துப்படி
(கோயிலில் விக்கிரகங்களுக்கு மலர்கள், நகைகள் முதலியவற்றைக்கொண்டு செய்யும்) அலங்காரம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.