iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 64 of 191

சாத்துப்பயிர் பிடுங்கி நடப்பெற்று வளர்ந்த பயிர்
சாத்துமாலை அணிதற்குறிய பூமாலை
சாத்துமுறை கோயில் முதலிய இடங்களில் வைணவர் திவ்வியப் பிரபந்தத்தை ஓதியபின் இறுதியில் சில பாசுரங்களைச் சிறப்புத் தோன்றத் தனியே ஓதுகை ஆழ்வாராதியர் திருவிழாவின் முடிவு தெய்விக நூல்கள் பற்றிய உரைக்கோவையின் முடிவு
சாத்துறி உறிவகை
சாத்துலம் புலி
சாத்துவதி அறம் பொருளாகவும், தெய்வமானிடர் தலைவராகவும் வரும் நாடக விருத்தி
சாத்துவம் சாத்துவிகம்
சாத்துவி சாத்துவ வடிவமாயுள்ள சிவபெருமான்
சாத்துவிகன் சாந்தகுணமுடையவன்
சாத்துவிகம் முக்குணத்துள் ஒன்றாகிய உயர்ந்த நற்குணம், அஃது அருள், ஐம்பொறியடக்கல், ஞானம், தவம், பொறை, மேன்மை, மோனம், வாய்மை என எண்வகைப்படும்
சாத்தெறிதல் வாணிகக் கூட்டத்தைக் கொள்ளையிடுதல்
சாந்தசொரூபி அமைதியான தோற்றமும் குணமும் உடையவர்
சாந்தன் அமைதியுடையோன் அருகன் புத்தன்
சாந்தம் அடக்கம்
சாந்தம் அமைதி பொறுமை சந்தனம் குளிர்ச்சி சாணி ஒன்பான் சுவைகளுள் ஒன்று
சாந்தம் (ஒருவரது தோற்றம், பேச்சு, செயல் ஆகியவற்றில்) கோபமின்மை
சாந்தம்பி கலவைச்சந்தனங் குழைத்தற்குரிய அம்மி மெருகு சுண்ணாம்பு அரைக்கும் பெரிய அம்மிவகை
சாந்தவாரி தண்ணீர்விட்டான் கொடிவகை
சாந்தாற்றி சிற்றாலவட்டம் பீலிவிசிறி
சாந்தி திருமுற்றம் அமைதி
சாந்தி அமைதி தணிவு கோளினால் ஏற்படும் கோளாறுகளைச் சாந்தப்படுத்தும் சடங்கு விழா பூசை சாந்திகலியாணம் சாந்திகலை தீர்த்தங்கரர் இருபத்துநால்வருள் ஒருவர்
சாந்தி (மன) அமைதி
சாந்திகலியாணம் திருமணமான பெண் முறைப்படி கணவனுடன் சேர்தற்குச் செய்யும் சடங்கு
சாந்திகழித்தல் சாந்தி கிரியைகளால் கோள் முதலியவற்றின் பீடையைப் போக்குதல்
சாந்திக்கூத்து தலைவன் முதலியோர் மனவமைதி அடைவதற்கு ஆடுங்கூத்து
சாந்திசெய் தீய விளைவுகளைத் தவிர்க்கும் சடங்கு நடத்துதல்
சாந்திமுகூர்த்தம் திருமணமான பெண் முறைப்படி கணவனுடன் சேர்தற்குச் செய்யும் சடங்கு
சாந்திமுகூர்த்தம் (திருமணம் நடந்தபின்) மணமக்கள் தாம்பத்திய உறவு கொள்வதற்குக் குறிக்கப்படும் நேரம்
சாந்தியடை (ஒருவர் இறந்துபோனதற்காக வருத்தம் தெரிவிக்கும் முறையில் கூறும்போது) (ஆன்மா) அமைதியில் நிலைத்தல்
சாந்திரமானம் சந்திரன் போக்கைக்கொண்டு மாத ஆண்டுகள் கணக்கிடும் முறை
சாந்திரம் சந்திரன் சம்பந்தமானது சந்திரகாந்தக் கல்
சாந்திராயனம் ஒரு நோன்பு இஃது ஒரு மாதத்தில் வெள்ளுவா முதல் காருவாவரை ஒவ்வொரு பிடி சோறு குறைத்தும் காருவா(அமாவாசை) முதல் வெள்ளுவா (பௌர்ணமி) வரை ஒவ்வொரு பிடி கூட்டியும் சாப்பிட்டு இருப்பது
சாந்து சந்தனம் சந்தனமரம் கலவைச் சந்தனம் கருஞ்சாந்து திருநீறு விழுது சுண்ணாம்பு மலம்
சாந்து சுண்ணாம்புடன் மணல் சேர்த்துத் தயாரிக்கப்படும் கலவை
சாந்துகூட்டுதல் நெற்றிக்கு இடுஞ்சாந்து உண்டாக்குதல்
சாந்துக்காறை மகளிர் கழுத்தணிவகை
சாந்துக்கோய் சாந்துச் செப்பு
சாந்துபூசுதல் சந்தனம் முதலியவை பூசுதல் சுண்ணாம்பு பூசுதல்
சாந்துப்பொடி மணப்பொடி
சாந்துப்பொட்டு சாந்தினால் நெற்றியிலிடும் பொட்டு
சாந்தை மனவமைதியுடையவள் பூமி
சானகம் வில்
சானகி சீராமன் மனைவியாகிய சீதை பொன்னாங்காணிக்கீரை கொற்றான் கொடி மூங்கில்
சானம் பெருங்காயம் சாதிலிங்கம் தியானம் அம்மி உரைகல்
சானவி கங்கையாறு
சானி மனைவி பொதுமகள்
சானிகை மண்ணாற் செய்த தட்டு
சானித்தல் தியானித்தல்
சானித்தியம் தெய்வம் முதலியவற்றின் வெளிப்பாடு
சானினி சிறுகீரை சேம்புச்செடி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together