9,541 words starting with ச · page 65 of 191
Tamil Word
Tamil Meaning
சானு
தாழ்வரை
மலை
முழந்தாள்
சான்னித்தியம்
தெய்வம் முதலியவற்றின் வெளிப்பாடு
சான்மலி
இலவமரம்
இலவந்தீவு
ஒரு நரகம்
சான்மலிசாரம்
இலவம்பிசின்
சான்றளி
(சான்றிதழ், ஆவணம் முதலியவற்றில் கொடுக்கப்பட்டுள்ள) விபரம் உண்மையானது என்று அல்லது அவற்றின் நகல் உண்மையானது என்று (உரிய அதிகாரி முதலியோர்) கையெழுத்தும் முத்திரையும் போட்டு உறுதியளித்தல்
சான்றவன்
சாட்சி கூறுவோன்
சான்றவர்
அறிஞர்
சாணார்
சான்றாண்மை
கல்வி கேள்விகளில் நிறைந்து ஒழுகுந் தன்மை
பெருந்தன்மை
பொறுமை
கள்ளிறக்குந் தொழில்
சான்றார்
எண்ணெய் உற்பத்தி
சான்றார்
சாண்றோர்
சான்றிதழ்
(ஒருவரின் பிறப்பு, கல்வி, திருமணம் முதலியவை பற்றி) குறிப்பிட்ட விபரத்தைத் தந்து உரிய அதிகாரி அல்லது அமைப்பு அதிகாரபூர்வமாக வழங்கும் எழுத்து வடிவிலான சான்று
சான்று
தகவலை உண்மை என்று நிறுவுவது
(ஒன்றின்) ஆரம்ப இடம் அல்லது மூலம்
அடிப்படை
பற்றுக்கோடு
பிரமாணம்
(உயிருக்கு ஆதாரமாகும்) உடம்பு
அத்தாட்சிப் பத்திரம்
சான்று
சாட்சி
சான்றோன்
சூரியன்
அறிவொழுக்கங்களாற் சிறந்தவன்
மிருகசீரிட நாள்
சான்றோர்
அறிவொழுக்கங்களால் நிறைந்தோர்
சங்கப் புலவர்
வீரர்
சான்றோர்
அறிவு, பண்பு முதலியவற்றில் சிறந்தோர்
சாபக்கேடு
பழிக்கப்பட்ட நிலை
சாபங்கொடுத்தல்
சபித்தல்
சாபசரத்தி
தவப்பெண்
சாபத்திரி
சாதிபத்தரி
சாபனை
சாபம்
சாபமோசனம்
சாபத்திலிருந்து விடுபடுதல்
சாபம்
வில்
தனுராசி
விலங்கின் குட்டி
தவத்தோர் சபித்துக் கூறும் மொழி
சாபம்
(புராணத்தில் முனிவர் போன்றோர் கோபமுற்றுக் கூறும்) அழிவு விளைவிக்கக் கூடிய ஆணை
சாபலம்
விடாப்பற்று
வான கணித வாக்கிய எண்
எளிமை
சாபல்லியம்
பயனுளதாதல்
சபலபுத்தி
சாபாலன்
ஆட்டுவாணிகன்
சாபிதா
பண்டம் முதலியவற்றின் குறிப்பு
சாபித்தல்
சாபமிடுதல்
சாப்பறை
சாவில் அடிக்கப்படும் பறை
சாப்பாக்கொடுத்தல்
சுருதியோடு இசைய வேண்டி மத்தளத்தைத் தட்டிப் பார்த்தல்
சாப்பாடு
உணவு
நல்ல அடி
சாப்பாடு
(பொதுவாக) உணவு(குறிப்பாக) சாதம்
சாப்பாட்டுராமன்
(கேலியாக) விரும்பி அதிகமாகச் சாப்பிடுபவன்
சாப்பிடு
(உணவை அல்லது ஒன்றை உணவாக) உட்கொள்ளுதல்
சாப்பிடுதல்
உண்ணுதல்
கைப்பற்றுதல்
சாப்பிள்ளை
செத்துப் பிறக்கும் பிள்ளை
சாப்பு
ஆடம்பரமற்ற. அவன் மிகவும் சாப்பாயிருப்பவன்
நேர்மையான
நகல்
சாப்பை
புற்பாய்
வலிமையில்லாதவன்
சாமகண்டர்
நீலகண்டமுடைய சிவன்
சாமகம்
சாணைக்கல்
சாமகானன்
சிவன்
சாமகானம்
சாமவேதம் பாடுதல்
சாமக்காவல்
இராக்காவல்
சாமக்கிரி
உணவுப்பண்டம்
துணைக்கருவி
சாமக்கிரியை
உணவுப்பண்டம்
துணைக்கருவி
சாமக்கோழி
நள்ளிரவில் கூவுங் கோழி
சாமக்கோழி
நள்ளிரவு கடந்த பின் விடிவதற்குச் சில மணி நேரம் இருக்கும்போது கூவும் சேவல்
சாமணம்
தட்டார் கருவிவகை
சாமந்தன்
சிற்றரசன்
படைத்தலைவன்
அமைச்சன்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.