iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 66 of 191

சாமந்தம் ஒரு பண்வகை பக்கம்
சாமந்தி செவ்வந்தி பூச்செடிவகை சீமைச்சாமந்தி
சாமந்தி மஞ்சள், வெள்ளை, ஆகிய நிறங்களில் மாலை நேரத்தில் மலரும் பூ/மேற்குறிப்பிட்ட பூப் பூக்கும் ஒரு குத்துச் செடி
சாமன் புதன் மன்மதன் தம்பி
சாமம் ஏழரை நாழிகைகொண்ட காலம் இடைச்சாமம் சாமவேதம் கானம் பண்ணப்படும் வேதச்செய்யுள் ஓர் உபாயம் கருமை பச்சை பஞ்சம் அறுகு
சாமம் இரவு அல்லது நள்ளிரவு
சாமரபுட்பம் கமுகு மாமரம்
சாமரம் கழு கவரிமான் மயிரால் அமைந்த அரச சின்னம் சிவதைக்கொடி
சாமரம்/சாமரை (கோயிலிலும் அரண்மனையிலும் பயன்படுத்தும்) அடர்ந்த வெண்ணிற ரோமங்களை உடைய தலைப் பகுதியையும் வெள்ளிக் கைப்பிடியையும் கொண்ட ஒரு வகை விசிறி
சாமரை கவரிமான் மயிரால் அமைந்த அரச சின்னம்
சாமர்த்தியச் சடங்கு பூப்பு நீராட்டு விழா
சாமர்த்தியப்படு வயதுக்கு வருதல்
சாமர்த்தியம் சாத்திய படாத விடயத்தை சாத்திய பட வைக்கும் திறமை
சாமர்த்தியம் திறமை பூப்படைதல்
சாமளம் கருமை பசுமை
சாமளாதேவி பசிய நிறமுடைய பார்வதி
சாமளை பசிய நிறமுடைய பார்வதி
சாமாசி நடுநிலையாளன் தூதன் ஆலோசனை
சாமானியன் சாதாரண சக்தியுள்ள மனிதன் தன் சாதியில் மட்டமானவன்
சாமானியன் (பெரும்பாலும் பன்மையில்) சாதாரண மனிதன்
சாமானியம் சாதாரணம்
சாமானியம் சாதாரணம் பொது பெறுதற்கெளியது முழுமை
சாமானியம் (தரம், தன்மை, நிலை முதலியவற்றைக் குறித்து வருகையில்) சாதாரணம்
சாமான் தளவாடம்
சாமான் பண்டம், பொருள்
சாமான் (ஓர் இடத்திற்கு எடுத்துச்செல்லக் கூடிய) அன்றாடப் புழக்கத்துக்குத் தேவையான பொருள்
சாமான்யன் எளியவன்
சாமி கடவுள் முருகக்கடவுள் அருகன் குரு தலைவன் மூத்தோன் தாய் தலைவி பொன் செல்வம் சாமை மரியாதைச்சொல்
சாமி கொண்டாடி/சாமியாடி தெய்வ அருளால் ஆவேசம் வந்து ஆடிக் குறிசொல்பவர்
சாமிபோகம் மேல்வாரதாரருக்குக் கொடுக்கும் துண்டுவாரம்
சாமியம் ஒப்புமை சொத்துரிமை
சாமியாடு தெய்வ அருளால் ஆவேசம் வந்து குறிசொல்லுதல்
சாமியாடுதல் தெய்வமேறியதால் குறி சொல்லுதல்
சாமியார் சன்னியாசி
சாமீகரம் பொன்
சாமீபம் அண்மை ஒரு பதவி கடவுளை அணுகியிருக்கும் நிலை
சாமீப்பியம் அண்மை ஒரு பதவி கடவுளை அணுகியிருக்கும் நிலை
சாமுசித்தன் முற்பிறப்பிலே சரியை கிரியையோக முடித்து ஞானத்தோடு பிறந்தவன்
சாமுண்டி துர்க்கை அவுரிப்பூண்டு நாணல் பொன்னாவிரை
சாமுதம் கடுக்காய் கோரைப்புல்
சாமுத்திரிகாலட்சணம் அழகான பெண்ணுக்கோ ஆணுக்கோ இருக்க வேண்டிய அங்க அமைப்பு
சாமேளம் சாப்பறை
சாமை ஒரு தானியம் வரகு கற்சேம்பு பெரு நெருஞ்சில்
சாமோபாயம் நான்கு சூழ்ச்சிகளுள் ஒன்று, இன்சொற் கூறிப் பகைவனைத் தன்வசமாக்கும் சூழ்ச்சி
சாமோற்பலம் யானைநெற்றியிலணியும் சிந்தூரம்
சாமோற்பவை பெண்யானை
சாம்பசிவன் அம்பிகையுடன் கூடிய சிவன்
சாம்பன் சிவன்
சாம்பம் பெருநெருஞ்சி
சாம்பர் சாம்பல், எரிந்த நீறு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together