iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 67 of 191

சாம்பற்பூசணி பூசணிவகை
சாம்பற்பூத்தல் நெருப்பில் நீறுபூத்தல் காய், இலை முதலியவற்றில் சாம்பல்நிறம் படிதல் சாம்பல்போல் உடல்வெளுத்தல்
சாம்பலச்சி வெடியுப்பு
சாம்பலாண்டி உடல் முழுதும் சாம்பல் பூசிய பரதேசி கோமாளி
சாம்பலொட்டி எருக்கு
சாம்பல் எரிபட்ட நீறு வாடற்பூ முதுமை நாவல்மரம் புகையிலை பருத்திப் பயிர்களைக் கெடுக்கும் பூச்சி
சாம்பல் (மரம், கரி முதலியவை) எரிந்து கிடைக்கும் வெளிர் நீலத் தூள்
சாம்பல் கதிர்குருவி ashy prinia
சாம்பல் கரை (இறந்தவரின் சடலத்தைத் தகனம்செய்த பின்) சாம்பலையும் எலும்பையும் எடுத்து நீரில் விடும் சடங்கு நிகழ்த்துதல்
சாம்பல் சத்து பயிரினுடைய திரட்சிக்கும் நோய் எதிர்ப்புத் தன்மைக்கும் உதவிகரமாக இருந்து நல்ல மகசூலைத் தரக் கூடிய தாவரச் சத்து
சாம்பல் பூ (கங்கின் மேல்) சாம்பல் படிதல்(மரம், காய் முதலியவற்றில்) சாம்பல் நிறப் பொருள் படிதல்
சாம்பல்மொந்தன் வாழைவகை
சாம்பவன் இராமன் படைத்தலைவரில் ஒருவன் சிவன்
சாம்பவன் சிவனை வழிபடுவோன் இராமாயணத்தில் கூறப்படும் கரடிவேந்தன்
சாம்பவம் சிவசம்பந்தமானது சைவமதபேதம் ஒரு புராணம்
சாம்பவான் சிவனை வழிபடுவோன் இராமாயணத்தில் கூறப்படும் கரடிவேந்தன்
சாம்பவி பார்வதி ஒரு தீட்சைவகை நாவல் வகை
சாம்பான் பறையர் பட்டப்பெயர்
சாம்பார் பருப்புக்குழம்பு
சாம்பி உயரத் தூக்கும் கருவிவகை
சாம்பிராச்சியம் தனியரசாட்சி பெரும்பதவி
சாம்பிராணி பறங்கிச் சாம்பிராணி ஒரு மரவகை மூடன் தூபவர்க்கத்துள் ஒன்று
சாம்பிராணி ஒருசில மரங்களின் பிசினிலிருந்து கிடைப்பதும் நெருப்பில் இட்டால் நறுமணப் புகையை எழுப்புவதுமான சிறுசிறு கட்டிகள்
சாம்பிராணிபோடுதல் ஆவேசம் வரச்செய்தல் தூண்டுதலைச் செய்தல் நறும்புகை காட்டுதல் புகழ்தல்
சாம்பு பறை படுக்கை புடைவை பொன் நாவல்மரம்
சாம்பு வாடுதல்
சாம்புதல் இழுத்தல் அறைதல் உணர்வழிதல் வாடுதல் கூம்புதல் ஒடுங்குதல் கெடுதல் குவிதல் ஒளிமழுங்குதல்
சாம்புநதம் நால்வகைப் பொன்னுள் ஒன்று மேருமலைக்கு வடக்கிலுள்ள நாவற்சாறுள்ள ஆறு
சாம்பூநதம் நால்வகைப் பொன்னுள் ஒன்று மேருமலைக்கு வடக்கிலுள்ள நாவற்சாறுள்ள ஆறு
சாம்ராச்சியம் பேரரசு
சாம்ராஜ்யம் பேரரசு
சாயகம் அம்பு
சாயக்காரன் வண்ணமிடுபவன்
சாயங்காலம் மாலைநேரம்
சாயங்காலம் மாலை (நேரம்)
சாயந்திரம் மாலைநேரம்
சாயந்தீர்தல் சாயம்போடுதல்
சாயந்தோய்த்தல் சாயம்போடுதல்
சாயனம் கள் கிரகபுடம் இரசாயனம்
சாயபு இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவரைக் குறிப்பிடும் சொல்
சாயபு இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவரைக் குறிப்பிடும் சொல்
சாயப்பணி செஞ்சாயமிடும் தொழில்
சாயப்பாக்கு சாயமேற்றிய பாக்கு
சாயப்பிடித்தல் காற்றுவாக்கில் கப்பலைச் செலுத்துதல்
சாயமரம் Hoematoxylon lignum
சாயம் நிறம், வண்ணம் உண்மைத் தன்மை காண்க : சாயவேர் மாலைப்பொழுது
சாயம் துணி முதலியவற்றிற்கு நிறம் சேர்க்கப் பயன்படும் ரசாயனக் கலவை
சாயம் வெளு (உள்நோக்கம், கூறிய பொய், சுய ரூபம் முதலியவை) அம்பலமாகி உண்மை வெளிப்படுதல்
சாயம் வெளுத்தது கூறிய பொய் முதலான செயல்கள் தெரிந்து உண்மை அறியப்பட்டது
சாயம்பிடித்தல் சாயம்போடுதல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together