9,541 words starting with ச · page 68 of 191
Tamil Word
Tamil Meaning
சாயரட்சை
மாலை
சாயரட்சை
சாயங்காலம்
கோயிலில் நடக்கும் மாலைப்பூசை
சாயரி
பாலைப் பண்வகை
சாயர்சௌகி
சுங்கச்சாவடி
சாயல்
மென்மைத் தோற்றம்
அழகு
ஒப்பு
நிறம்
மேனி
மென்மை
சாய்வு
இளைப்பு
நிழல்
மாதிரி
நுணுக்கம்
துயிலிடம்
சார்பு
மஞ்சள்
மேம்பாடு
மேம்பாடாகிய சொல்
அருள்
சாயல்
(தோற்றம், செயல், தன்மை முதலியவற்றில் மற்றொருவரை அல்லது மற்றொன்றை) நினைவுபடுத்தும் ஒத்த தன்மை
சாயல்காட்டுதல்
நடித்தல்
முன்குறியாகக் காட்டுதல்
சாயல்மாயலாய்
சாடைமாடையாய்
சாயவிடுதல்
மரக்கலத்தைக் கரைசேரவிடுதல்
சாய்த்தல்
ஏறவிடுதல்
சாயவேர்
சாயமிடுதற்குதவும் பூண்டுவகை
சாயவேளாகொல்லி
ஒரு பண்வகை
சாயா
தேநீர்
சாயாகௌளம்
ஒரு பண்வகை
சாயாக்கிரகம்
காணாக் கோள்களாகிய இராகு கேதுக்கள்
சாயாதனயன்
சாயையின் மகனாகிய சனி
சாயாநீர்
கானல்நீர்
சாயானகம்
ஓந்தி
ஓணான்
சாயான்னம்
மாலைப்பொழுது
மாலையிற்செய்யும் வழிபாடு
சாயாபடம்
நிழற்படம்
சாயாபதி
சாயையின் கணவனாகிய சூரியன்
சாயாபுத்திரன்
சாயையின் மகனாகிய சனி
சாயாபுருடன்
நிழல் வடிவாகத் தோன்றும் புருடன்
சாயினம்
மென்மையுள்ள மகளிர் கூட்டம்
சாயுச்சியம்
ஆன்மா கடவுளிடம் ஒன்றும் நிலை
சாயை
நிழல்
சூரியனின் தேவி
எதிரொலி
இராகுகேதுக்கள்
புகழ்
பாவம்
பிரதேசம்
தேயிலை
ஒப்பு
சாயை
மெல்லிய பிரதிபலிப்பு
சாயை காட்டு
(கோயிலில் சுவாமிக்கு முன் சாஸ்திரப்படி) கண்ணாடி காட்டுதல்
சாய்
ஒளி
அழகு
நிறம்
புகழ்
தண்டாங்கோரைப்புல்
செறும்பு
சாய்1
நேர் நிலையிலிருந்து ஒன்றை நோக்கிப் பக்கவாட்டில் தாழ்தல்
சாய்கால்
செல்வாக்கு
சாய்தல்
மெலிதல்
கவிழ்தல்
வளைதல்
திரண்டுசெல்லுதல்
நடுநிலைமை மாறுதல்
சார்தல்
நடந்தேறுதல்
ஒதுங்குதல்
கோள் முதலியவை சாய்தல்
படுத்தல்
தோற்றோடுதல்
சாய்த்தல்
சாயச்செய்தல்
ஒரு பக்கமாக ஓட்டுதல்
கரைக்குச் செலுத்துதல்
கெடுத்தல்
மெய்ப்படுத்துதல்
முறித்தல்
மிகுதியாகக் கொடுத்தல்
மனம் சாயப்பண்ணுதல்
சாய்த்துக்கொடுத்தல்
ஒருசேரக் கொடுத்தல்
சாய்த்துவிடுதல்
தள்ளிக் கொல்லுதல்
ஒருசேரக் கொடுத்தல்
கவிழ்த்துவிடுதல்
சாய்ப்பிடம்
படை பின்வாங்குமிடம்
சிறு கொட்டகை
சாய்ப்பு
தாழ்வு
மலைச்சரிவு
சாய்வான கூரை
சாய்வு
இறப்பு
இரிதல்
மட்ட வெற்றிலை
முகச்சாய்ப்பு
சாய்மணக் கதிரை
சாய்வு நாற்காலி
சாய்மணை
சார்மணை
திண்டு
சாய்மரம்
சிவதைக்கொடி
சாய்மானப்பலகை
சாய்ந்து கொள்ளுதற்குரிய பலகை
துணிவெளுக்கும் பலகை
சாய்மானம்
சார்மணை
சாய்கை
ஒரு சார்பு
சாய்மானம்
சாய்ந்துகொள்ளத் தேவையானது
சாய்வு
சரிவு
ஒருசார்பு நிற்றல்
குறைவு
நிலைமைத் தாழ்வு
வளைவு
நோக்கம்
அழிவு
சாய்வு
(-ஆன) சரிவு
சாய்வு நாற்காலி
கெட்டியான துணியைத் தொட்டில் போல் தொங்கவிட்ட, சாய்ந்துகொள்வதற்கான நாற்காலி
சாய்வு மேஜை
(எழுதுவதற்கு வசதியாக) சற்றுக் கீழ்நோக்கிச் சாய்ந்த மேற்பரப்பை உடைய மேஜை
சாரகம்
தேன்
இந்துப்பு
சாரங்கன்
சிவன்
திருமால்
சாரங்கன்
திருமால்
குதிரைவகை
சாரங்கபாணி
திருமால்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.