9,541 words starting with ச · page 69 of 191
Tamil Word
Tamil Meaning
சாரங்கபாணி
சாரங்கத்தைக் கையிலுடைய திருமால்
சாரங்கம்
மான்
வானம்பாடி
யானை
மேகம்
குயில்
வில்
வண்டு
ஒரு பண்
திருமால் வில்
குறிஞ்சாக்கொடி
சிறுகுறிஞ்சாக்கொடி
சாரங்கி
நரம்பு வாத்தியவகை
சாரசனம்
மாதர் இடையணிவகை
சாரசன்
சோரபுத்திரன்
சாரசம்
தாமரை
கொக்கு
வெண்ணாரை
இனியவோசை
சீமைநன்னாரி
சாரசியம்
இனிமை
சாரட்டு வண்டி
(சிறப்பு நிகழ்ச்சிகளில் பயன்படுத்தும்) குதிரைகளால் இழுக்கப்படும் அலங்கார வண்டி
சாரணரியக்கம்
தங்களைத் தாங்களே காத்துக்கொள்ளுதல், பிறருக்கு உதவுதல் போன்ற பழக்கங்களையும் பண்புகளையும் பள்ளி மாணவர்களிடையே ஏற்படுத்தும் இயக்கம்
சாரணர்
ஒற்றர்
தூதுவர்
சமண பௌத்தருள் சித்திகளடைந்தோர்
தேவகணத்தாருள் ஒரு சாரார்
நாட்டுத்தொண்டர்
சாரணர்
சாரணரியக்கச் சிறுவர்
சாரணியர்
சாரணரியக்கச் சிறுமியர்
சாரணை
ஒரு பூடுவகை
சாரதம்
பூதம்
இனியவோசை
ஓர் இசைப் பாட்டுவகை
சாரதர்
பூதகணத்தார்
சாரதா
கலைமகள்
சாரதி
தேரோட்டி
புலவன்
சாரதை
கலைமகள்
சாரத்தின்சத்துரு
முட்டை
சாரத்தியம்
தேரோட்டுந் தொழில்
சாரத்துளை
சாரக்கட்டை வைக்கும் சுவர்த்துளை
சாரத்துவம்
விபசாரம்
சாரன்
ஒற்றன்
குதிரைவகை
சோர நாயகன்
சாரப்பருப்பு
காட்டுமாவிரை
சாரமாக்குதல்
பொருட்படுத்துதல்
சாரமிறக்குதல்
சாறுபிழிதல்
சாற்றை உட்செலுத்துதல்
கட்டடச் சாரத்தைப் பிரித்தல்
சாரமேயன்
நாய்
சாரம்
பிழிவு
சாரம்
மேலேறக் கட்டும் மரம்
மேடு
கோளின் இயக்கம்
சாறு
இனிமை
மருந்து
சிறந்தது
பயன்
ஆற்றல்
மரவயிரம்
இலுப்பை
கொட்டைமுந்திரிகைமரம்
சித்திரப் பாலாடைப் பூடு
நவச்சாரம்
வண்ணான்காரம்
காரச் சாம்பல்
விபசாரம்
வடித்தெடுத்த பகுதி
மரவகை
சாரம்2
(கட்டட வேலையில் உயரமான இடத்திலிருந்து வேலை செய்ய வசதியாகச் சுவரை ஒட்டி) கம்புகளை ஊன்றி அவற்றின் மேல் கட்டைகளைப் பரப்பிய தள அமைப்பு
சாரம்3
கைலி
சாரற்கட்டு
மலையில் கோடைக்காலத்தில் மேகம் நிறைந்திருத்தல்
சாரலம்
எள்
சாரல்
கிட்டுகை
பக்கம்
பக்கமலை
மலை
தூவானம்
மருதயாழிசை
தூற்றல்
சாராம்சம்
பிழிவு
சாராம்சம்
வடித்தெடுத்த பகுதி
பயன்
சாராயம்
காய்ச்சி வடித்த மது
சாராயம்
கரும்பின் கழிவையோ சில வகைக் கிழங்கையோ புளிக்க வைத்துக் காய்ச்சி வடித்தெடுக்கும் போதையூட்டும் திரவம்
சாரார்
குழுவினர்
சாரி
See ஜாரி
சாரி
வட்டமாயோடுகை
நடை
ஊர்திமீது செல்லுகை
உலாவல்
கூட்டம்
இசைக்கருவிவகை
பக்கம்
சூதாடுகாய்
தடவை
மாதர் சீலைவகை
அஞ்சனபாடாணம்
சாரி1
(வீடு முதலியவை) அடுத்தடுத்து இருக்கும் ஒழுங்கு
சாரி2
மனிதரையோ விலங்குகளையோ போல நடந்துகாட்டும் முறை
சாரிகை
வட்டமாயோடல்
வையாளி
கதி
சுழற்காற்று
நாகணவாய்ப்பறவை
கவசம்
சுங்கம்
பக்கம்
சாரிகொள்ளுதல்
நாட்டியத்தில் இடவலமாக ஆடுதல்
சாரிசம்
கறியுப்பு
சாரிசாரியாக
வரிசைவரிசையாக
சாரிசெய்தல்
வரியினின்று நீக்குதல்
நிலம் முதலியவற்றைச் சாசனம்மூலம் உதவுதல்
இழந்த அலுவலைத் திரும்பக் கொடுத்தல்
ஆணையை உரியோர்க்குச் சேர்த்தல்
சாரிதம்
இனிய குரல்
சாரித்தல்
கீழே விழச்செய்தல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.