9,541 words starting with ச · page 7 of 191
Tamil Word
Tamil Meaning
சங்ககாலம்
பல தமிழ் இலக்கியங்கள் தோன்றிய காலம்
சங்ககாலம்
(தமிழ் இலக்கிய வரலாற்றில்) ஏறத்தாழ கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரையான (அக, புற இலக்கியங்கள் தோன்றிய) காலம்
சங்கக்காப்பு
மகளிர் கையிலணியும் சங்குவளை
சங்கக்குழையான்
சங்கினால் இயன்ற காதணியை உடைய சிவன்
சங்கங்குப்பி
பீநாறிச்சங்குச்செடி
சங்கச்செய்யுள்
சங்ககாலத்துப் பாடல்
சங்கஞ்செடி
செடிவகை
சங்கடப் படலை
இருப்புக் கம்பியாலான தடைவாசல்
சங்கடப் படுதல்
வேதனையுறுதல்
சங்கடப்பாடு
வேதனையுறும் நிலை
சங்கடம்
தயக்க நிலை
கூச்சம் இக்கட்டு
சங்கடம்
வருத்தம்
தடைவாசல்
இடுக்குவழி
இரட்டைத் தோணி
சங்கடம்
(ஒரு நிகழ்ச்சியால் மனம் அடையும்) பாதிப்பு
சங்கடி
கேழ்வரகு களி
சங்கடை
இறக்குந்தறுவாய்
வருத்தம்
சங்கட்ட சதுர்த்தி
விநாயகரைக் குறித்து இருக்கும் ஒரு நோன்பு
சங்கட்டம்
வருத்தம்
நோய்
இறப்புத்துன்பம்
சங்கதம்
வடமொழி
பொருத்தம்
நட்பு
முறையீடு
சங்கதி
சம்பவம்
செயல்தன்மை
சங்கதி
செய்தி
இசைவிகற்பம்
தொடர்பு
சங்கதி1
நடைபெறும் அல்லது நடைபெற்ற செயல்
சங்கதி2
இசைத் தன்மையை வெளிப்படுத்த பாட்டின் ஒரு வரியைப் பல விதமாகப் பாடிக்காட்டுவது
சங்கத்தமிழ்
சங்ககாலத்து வழங்கிய உயர்ந்த தமிழ்
சங்கத்தமிழ் நூல்கள்
சங்கத்தார்
கூட்டத்தார், அவையோர்
பௌத்த சைன சங்கத்தார்
மதுரைச் சங்கப் புலவர்
சங்கநாதம்
சங்கின் முழக்கம்
கோயிலில் சங்கு ஊதுதற்கு ஏற்பட்ட இனாம்
சங்கநாதம்
(உணர்ச்சி மிக்க) முழக்கம்
சங்கநிதி
குபேரனது ஒன்பான் நிதிகளுள் ஒன்று
வட்டக் கிலுகிலுப்பைச் செடி
சங்கனனம்
நரம்பு
சங்கபரணி
சங்கைக் கையிலுடைய திருமால்
சங்கபாணி
திருமால்
சங்கபாலன்
எட்டுப் பெரிய நாகத்துள் ஒன்று
சங்கபீடம்
நாணல்வகை
சங்கபுங்கி
கடுகுரோகிணிவேர்
சங்கபுட்பம்
ஞாழல்
சங்கப்பலகை
மதுரையில் சங்கப் புலவர் இருந்த இருக்கை, தகுதியுள்ள புலவர்க்கு மட்டும் இடங்கொடுக்கக் கூடியதாய்ச் சிவபிரனால் சங்கத்தார்க்கு அருளபெற்ற ஒரு தெய்வப் பலகை
சங்கப்பலகை
(முற்காலத்தில்) தகுதி அறிவதற்கும் தகுதி உடையதை ஏற்பதற்குமான இடம்
சங்கப்புலவர்
முற்காலத்தே மதுரையிலிருந்த சங்ககாலப் புலவர்கள்
சங்கமன்னர்
நட்பு வேந்தர்
சங்கமம்
கூடுகை
கலத்தல்
ஆறு ஆற்றோடேனும் கடலோடேனும் கூடுமிடம்
சிவனடியார் திருக்கூட்டம்
கோள்கள் சேருகை
புணர்ச்சி
இயங்குதிணைப் பொருள்
சங்கமம்
ஆறு போன்றவை மற்றொரு ஆற்றுடன் அல்லது பெரும் நீர்ப்பரப்பில் இணைவது
சங்கமருவுதல்
பண்டைத் தமிழ்ச் சங்கத்தாரது ஒப்புதல் பெறுதல்
சங்கமர்
சிவனடியார்
வீரசைவருள் ஒரு சாரார்
சங்கமி
சங்கமமாதல்
சங்கமிருத்தல்
தமிழ்ச்சங்கத்தில் உறுப்பினராயிருத்தல்
சங்கமுகம்
ஆறு கடலுடன் கூடுமிடம்
சங்கமுத்திரை
வலக்கைப் பெருவிரல் நுனி சுட்டுவிரல் அடியைத் தொடும் முத்திரை
சங்கமேந்தி
திருமால்
சங்கமேந்தி
சங்கினைத் தரித்தோனாகிய திருமால்
சங்கமேஸ்வரர்
கூடுதுறையார்
சங்கம்
கூட்டுத்தாபனம்
கூட்டுறவு
1000000000000000
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.