iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 70 of 191

சாரித்திரம் ஒழுக்கம் வரலாறு
சாரிநாதன் கத்தூரி விலங்கு
சாரிபம் கொடிவகை
சாரிபை கொடிவகை
சாரியன் ஒழுக்கமுடையவன்
சாரியம் எட்டிமரம் நன்னாரி
சாரியல் இந்துப்பு
சாரியை சார்ந்துவரும் இடைச்சொல் குதிரையின் சுற்றுவரவு வீரனுடைய நடைவகை ஆடல்வகை
சாரியை விகுதி, வேற்றுமை உருபு முதலியவற்றை ஏற்பதற்கு முன் சொல்லில் வரும் பொருளற்ற எழுத்து அல்லது இடைச்சொல்
சாரீரகம் உடலோடு சம்பந்தப்பட்டது, சாரீர சம்பந்தமானது நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று காண்க : பிரம்மசூத்திரம்
சாரீரம் உடலோடு தொடர்புடையது இனியகுரல்
சாரீரம் (பாடுவதற்கு ஏற்ற) குரல்
சாரு அழகு கிளி
சாருகன் கொலையாளன்
சாருகம் கொலை
சாருசம் கல்லுப்பு
சாரூபம் கடவுளைப்போன்ற வடிவம் பெறுதல் இணக்கம் பொன்வகை
சாரூப்பியம் கடவுளைப்போல் உருப்பெற்றிருத்தல்
சாரூரகம் கல்லுப்பு
சாரூரசம் கல்லுப்பு
சாரை ஒரு பாம்புவகை நீளமான கோடு
சாரை மேல்பகுதி வெளிர்க் கறுப்பாகவும் அடிப்பகுதி மஞ்சளாகவும் இருக்கும் ஒரு வகை விஷமற்ற பாம்பு
சாரையோட்டம் சாரைப்பாம்பின் போக்கு நேரே ஓடும்வகை
சாரைவாலன் நீண்ட வாலுள்ள எருது புகையிலைவகை
சாரோசி நவச்சாரம்
சாரோலை முதிர்ந்த குருத்தோலை
சார் கூடுகை இடம் ஏழனுருபு பக்கம் அணைக்கரை தாழ்வாரம் ஒரு மரம் அழகு ஒற்றன் வகை
சார்1 (மற்றொருவரை) ஆதரவாக நம்பியிருத்தல்(மற்றொன்றை) பொறுத்து அமைதல்
சார்2 பதவியில் உயர்நிலை வகிப்பவர், வயதில் மூத்தவர் போன்றோரை மரியாதையுடன் அழைக்கப் பயன்படும் சொல்
சார்கொடுத்தல் அணுகவிடுதல்
சார்க்கரம் கற்கண்டு பாலின் ஆடை
சார்க்கேசபுஞ்சம் இலவம்பிசின்
சார்ங்கம் திருமாலின் ஆயுதங்களுள் ஒன்றான வில்
சார்ச்சார் இடந்தொறு மிடந்தொறும்
சார்ச்சி சாய்வு தொடர்பு சேருகை வருகை சார்விடம்
சார்தல் சென்றடைதல் புகலடைதல் அடுத்தல் பொருந்தியிருத்தல் கலத்தல் உறவு கொள்ளுதல் ஒத்தல் சாய்தல்
சார்த்து பத்திரம் குறிப்பு
சார்த்துகவி ஒருவன் கவியிசையில் வேறொரு செய்யுள் இயற்றுவோன்
சார்த்துதல் இணைத்தல் சாரச்செய்தல்
சார்த்துவகை தலைமை வகையானன்றி உவமையாகிய சார்புவகையாற் கூறும் முறை
சார்த்துவரி பாட்டுடைத் தலைவன் பதியொடும் பேரொடுஞ் சார்த்திப் பாடும் வரிப்பாட்டு வகை
சார்த்தூலம் புலி
சார்நிலை மாவட்ட அளவில் உள்ள மேலதிகாரிக்கு அல்லது அரசு அலுவலகத்துக்கு அடுத்த நிலை
சார்ந்தவர் சுற்றத்தார் நண்பர்
சார்ந்தார் சுற்றத்தார் நண்பர்
சார்ந்தோர் சுற்றத்தார் நண்பர்
சார்பறுத்தல் துறத்தல் பிறப்பறுத்தல்
சார்பின்சார்பு குறுகிய சார்பெழுத்து
சார்பியல் கோட்பாடு இயக்கத்திலிருக்கும் பொருளின் அளவு, நிறை, காலம் ஆகியவை வேகத்தைச் சார்ந்து மாறுபடும் என்பதை விளக்கும் கோட்பாடு
சார்பிற்றோற்றம் இயற்கைத் தோற்றமுறை சார்பெழுத்து பௌத்தர் கூறும் பன்னிரண்டு நிதானங்கள்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together