9,541 words starting with ச · page 71 of 191
Tamil Word
Tamil Meaning
சார்பிலார்
முனிவர்
பகைவர்
சார்பிலோர்
முனிவர்
பகைவர்
சார்பு
இடம்
பக்கம்
அடைக்கலம்
பற்று
பிறப்பு
பௌத்தர் கூறும் பன்னிரண்டு நிதானங்கள்
ஒருதலை நிற்றல்
அண்மை
கூட்டுறவு
பொருத்தம்
சார்ப்புக்கூரை
புகலிடம்
கிட்டுகை
சார்பு நூல்
முதல் நூலிலிருந்தும் வழி நூலிலிருந்தும் பல அம்சங்களில் வேறுபட்டதாக இயற்றப்படும் நூல்
சார்புநூல்
முதல் நூல் வழிநூல்களது பொருட்கூட்டத் திரிபு வேறுடைய நூல்
சார்பெழுத்து
குற்றியலிகரம், குற்றியலுகரம் முதலிய சார்பில் தோன்றும் எழுத்து
சார்ப்பு
சார்ப்புக்கூரை
ஆதாரம்
சார்ப்பு
(மேல்தளம், கூரை ஆகியவற்றின் தொடர்ச்சியாக) நீட்டப்பட்ட சாய்வான கூரை
சார்மணை
சாய்ந்துகொள்ளுதற்காகத் திண்ணைகளில் அமைக்கப்படும் சாய்மானத்திண்டு
சார்மானம்
சார்மணை
சாய்கை
ஒரு சார்பு
சார்வணை
சாய்ந்திருத்தற்குரிய அணை
சார்வபௌமன்
ஒருவனைப் பணியாது உலகாள்வோனாகிய பேரரசன்
சார்வபௌமம்
வடதிசை யானை
சார்வரி
அறுபதாண்டுக் கணக்கில் முப்பத்து நான்காம் ஆண்டு
சார்வாரம்
கச்சின் தலைப்பு
சார்வு
இடம்
ஒட்டுத்திண்ணை
புகலிடம்
ஆதாரம்
துணை
வழிவகை
பற்று
இழவோலை
அயலிடம்
ஒருதலைப்பட்சம்
சார்வோலை
முதிர்ந்த குருத்தோலை
சாறடை
ஒரு பூடுவகை
சாறணத்தி
ஒரு பூடுவகை
சாறணை
ஒரு பூடுவகை
சாறன்
கைலி
சாறயர்தல்
விழாக் கொண்டாடுதல்
சாறிப்போதல்
பயனின்றிப் போதல்
சாறு
இலை, பழம் முதலியவற்றின் சாறு, மணப்பண்டங்கள் ஊறின நீர், இரசம், திருவிழா, பூசை, திருமணம், குலை
சாறு
பழத்திலிருந்து அல்லது இலையிலிருந்து பிழிந்து எடுக்கப்படும் திரவம்
சாறுதல்
நழுவுதல், வழுக்குதல், சரிதல், பெருக்குதல், கொத்துதல்
சாறுதாரி
கரிசலாங்கண்ணி
சாறுபிழிதல்
இரசமெடுத்தல், வருத்துதல், நன்றாய் அடித்தல்
சாறுவேளை
பூண்டுவகை
சாற்சமந்தம்
மலையாத்திமரம்
சாற்றமுது
இரசம்
சாற்று
விளம்பரப்படுத்துகை, ஓசை
சாற்றுதல்
விளம்பரப்படுத்தல், விரித்துரைத்தல், சொல்லுதல், நிறைத்தல், அடித்தல், புகழ்தல், அமைத்தல்
சாற்றுவாய்
நீர்வடியும் வாய்
சாற்றுவாரி
நீர்வடியும் வாய்
சாற்றோலை
ஆட்டுக்கிடையில் இடையர்கள் ஒதுங்கியிருக்கும் மறைவோலை
சால
மிகவும்
சால
(பாராட்டத்தக்கதற்கு அடையாக) மிகவும்
சாலகன்
விரிவாகப் பேசுகிறவன்
சகலன்
சாலகபங்கடர்
இராக்கதர்
சாலகம்
வலை
சிலந்திவலை
யாகபத்தினியின் நெற்றியிலணியும் அணி
பறவைக்கூடு
பலகணி
அரும்பு
சாக்கடை
சிறுகுறிஞ்சா
மாயவித்தை
சாலகராகம்
ஒரு பண்வகை
சாலகிரி
அழுக்ககற்றுமிடம்
அரண்மனையின் ஒதுக்குப் புரை
சாலக்காரன்
மாயவித்தைக்காரன்
வஞ்சகன்
சாலக்கிராமம்
திருமால் உருவமாகக்கொண்டு பூசித்தற்குரிய ஒருவகைச் சிலை, ஒரு திருமால் தலம்
சாலக்கு
சூழ்ச்சி
போலி நடிப்பு
திறமை
சாலடித்தல்
சால்பட உழுதல்
சாலபஞ்சிகை
மரப்பாவை
சாலமாலம்
வஞ்சகம்
சாலம்
கூட்டம்
மதில்
ஆச்சா
பலகணி
வலை
பூவரும்பு
கல்வி
தாழ்வாரம்
பெருமை
வஞ்சகம்
மாயவித்தை
நடிப்பு
சபை
அகலம்
குறளை
மருத்துவநூல்
கொடிமரம்
வகை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.