iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 72 of 191

சாலம்பம் பற்றுக்கோடுள்ளது
சாலரி ஒரு வாத்தியவகை
சாலர் அலங்காரத் தொங்கல்கள் நெய்தல் நில மக்கள் கைத்தாளவகை
சாலவகன் திருமால்
சாலாதார் பெருமையற்றவர்
சாலாபோகம் அறச்சாலைகளுக்கு விடப்படும் இறையிலி நிலம்
சாலாரம் ஏணி பறவைக்கூடு படி
சாலி செந்நெல் நெற்பயிர்ப் பொது கள் புழுகுசட்டம் அருந்ததி கவசம் மராமரம் வேலமரம்
சாலிகன் நெசவுத்தொழில் செய்பவன் சாலியன் நெய்த ஆடை
சாலிகை கவசம் சுங்கவரி
சாலிக்கிராமம் தெய்வீகமானதாகக் கருதி வீட்டில் வைத்து வழிபடும் கறுப்பு அல்லது கறுப்பும் பழுப்பும் சேர்ந்த நிறத்தில் இருக்கும் வழவழப்பான அபூர்வமான ஒரு வகைக் கல்
சாலினி அருந்ததி தேவராட்டி பேய்ப்பீர்க்கங்கொடி கள்வாணிச்சி
சாலியன் துணி நெய்வோன் இலவங்கப்பட்டையை உரிக்கும் யாழ்ப்பாணத்துச் சாதியான் ஆடை
சாலியானா வருஷாந்தரத்து. (C. G.)
சாலிவாகனசகாப்தம் கி.பி. 78 ஆம் ஆண்டு சித்திரை மாதத்தில் தொடங்கிச் சாலிவாகனன் பேரால் வழங்கும் ஆண்டு
சாலுகம் சாதிக்காய் தாமரை முதலியவற்றின் கிழங்கு
சாலுதல் நிறைதல் பொருந்துதல் முற்றுதல் மாட்சிபெறுதல்
சாலூகம் சாதிக்காய் தாமரை முதலியவற்றின் கிழங்கு
சாலூரம் தவளை மேன்மை
சாலேகம் சாளரம் பூவரும்பு சந்தனம் சிந்தூரம் சலதாரை
சாலேசரம் வெள்ளெழுத்து
சாலேயம் செந்நெல் விளையும் நிலம் சிறுதேக்கு
சாலை உணவளிக்கும் அறச்சாலை பள்ளிக்கூடம் குதிரை, யானை முதலியவற்றின் கூடம் பசுக்கொட்டில் பொதுமண்டபம் வீடு வேள்விக்கூடம் இருபக்கமும் மரம் செறிந்த பாதை
சாலை1 வாகனங்கள் செல்லவும் மக்கள் நடக்கவும் ஏற்றதாக அமைக்கப்படும் பாதை
சாலோகம் கடவுளுடன் ஓரிடத்தில் உறைகை
சாலோக்கியம் கடவுளுடன் ஓரிடத்தில் உறைகை
சால் நிறைவு நீர்நிரப்பும் பானை நீர் இறைக்கும் கலம் உழவுசால் கும்பராசி ஆண்டு
சால்1 ஏற்றம், கமலை முதலியவற்றில் நீர் முகப்பதற்குப் பயன்படுத்தும் கலன்
சால்2 உழும்போது கொழு நிலத்தில் ஏற்படுத்தும் நீள்வட்டமான பள்ளம்
சால்கட்டுதல் தலைச்சால் உழுதல் சாலில் விதைத்துச் செல்லுதல்
சால்ஜாப்பு பாசாங்கு
சால்தி நடப்பிலுள்ள. சால்தி ரிகார்டு
சால்பு மேன்மை நற்குணம் சான்றாண்மை தன்மை மனவமைதி கல்வி
சால்பு நிறைந்த பண்பு
சால்புமுல்லை சான்றோருடைய அமைதிகூறும் புறத்துறை
சால்புளி முறைப்படி
சால்வயிறு பெருவயிறு
சால்வளைத்தல் ஏர்ச்சால் உழுதல்
சால்வை மயிர்க்கம்பளம் பொன்னாடை
சால்வை (தோளைச் சுற்றி அணிந்துகொள்ளும்) மென்மையாக நெய்யப்பட்ட அலங்காரத் துணி
சாளகம் இசைப்பாவுக்குரிய சாதியோசை மூன்றனுள் ஒன்று
சாளக்கிராமம் திருமால் உருவமாகக்கொண்டு பூசித்தற்குரிய ஒருவகைச் சிலை, ஒரு திருமால் தலம்
சாளம் குங்கிலியம், மணல்
சாளரம் பலகணி, காண்க : சாலகராகம்
சாளரம் பலகணி
சாளர் செவ்வழி யாழ்த்திறவகை
சாளா ஒரு மீன்வகை
சாளி வண்டு குடைவேல் பணப்பை
சாளிகம் வண்டு
சாளிகை வண்டு, பணப்பை, சாடி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together