9,541 words starting with ச · page 73 of 191
Tamil Word
Tamil Meaning
சாளியல்
பணப்பை
சாளியா
ஒரு மருந்துவிதை
சாளேசரம்
வெள்ளெழுத்து
சாளேசுரம்
வெள்ளெழுத்து
சாளை
ஒரு மீன்வகை, குடிசை, வழிந்துவிழும் வாய்நீர்
சாளையிறக்குதல்
குடிசை கட்டுதல்
சாளைவாய்
நீர்வடியும் வாய்
சாழல்
மகளிர் விளையாட்டுவகை, ஒரு நூல்வகை, வரிக்கூத்துவகை, கரடி
சாழை
குடிசை, மகளிர் கைகொட்டி ஆடும் விளையாட்டு
சாழைகொட்டுதல்
கைகொட்டுதல்
சாழையகத்தி
ஓர் அகத்திமரவகை
சாவகக்குறிஞ்சி
குறிஞ்சி யாழ்த்திறவகை
சாவகநோன்பி
இல்லறத்திலிருந்து நோன்பு காப்போன்
சாவகன்
சாவகத் தீவினன்
மாணாக்கன்
சனி
காண்க : சாவகநோன்பி
சாவகம்
ஒரு தீவு
ஒரு மொழி
சாவகாசம்
ஓய்வு
சாவகாசம்
விரைவின்மை
வசதி, சௌகரிய சமயம்
சாவகாசம்
(-ஆக) அவசரம் காட்டாத தன்மை
சாவடி
வழிப்போக்கர் தங்குமிடம், ஊர்ச் சாவடி, கச்சேரி, ஊர்ப் பொதுவிடம், இறப்பு விளைக்கத்தக்க அடி
சாவடி
(பெரும்பாலும் பிற சொற்களோடு இணைந்து) (சுங்கம் வசூலித்தல், சோதனை போடுதல் முதலியவை நடைபெறுவதற்கு) தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்ட கொட்டகை அல்லது கட்டடம்
சாவட்டை
ஈர்
பயிர்ச்சாவி
மெலிந்தவன்(ள்)
உலர்ந்த வெற்றிலை
தட்டாரப்பூச்சி
சிறு வட்டத் தலையணை
சாவட்டைப்பயிர்
சாவியான பயிர்
சாவணம்
கம்மியர் கருவியுள் ஒன்று, மூக்குமயிர் பிடுங்குங் கருவி, நாணல், நாளம்
சாவதானம்
எச்சரிக்கை, விரைவின்மை
சாவதானம்
சாவகாசம்
சாவம்
சாத்தீட்டு, சாபம்
சாவயம்
உறுப்புகளோடு கூடியது
சாவரம்
பாவம், குற்றம்
சாவறுதி
இறக்குந்தறுவாய், வலுவின்மை
சாவற்கட்டு
கோழிப்போர்
சாவற்பண்ணை
படர்செடிவகை
சாவல்
சேவல்
சாவாக்கிழங்கு
கருடன்கிழங்கு
சாவாஞ்செத்தவன்
வலுவற்றவன்
சாவாடைசெத்த
உபயோகமற்ற
சாவாமூலி
மயிற்சிகைப்பூண்டு, வேப்பமரம்
சாவாவரம்
இறவாதபடி கடவுளிடம் பெறும் வரம்
சாவாவுடம்பு
புகழ்
சாவி
மணிபிடிக்காமல் பதராய்ப்போன கதிர், திறவுகோல், அச்சாணி
சாவி1
(பூட்டு போன்றவற்றை) திறக்கவும் பூட்டவும் அல்லது (வாகனம், கடிகாரம் போன்றவற்றின்) இயக்கத்தைத் துவக்கவும் பயன்படும் உள்செலுத்தித் திருகக் கூடிய உலோகத் துண்டு
சாவி2
(நெல் போன்ற பயிர்களில்) தானிய மணி உண்டாகாமல்போன பயிர்
சாவிகொடு
(கடிகாரம், விளையாட்டுப் பொம்மை முதலியவற்றை இயங்கச்செய்வதற்காக அவற்றில் உள்ள சுருள்வில்லுக்கு) விசை ஏற்றுதல்
சாவிகொடுத்தல்
கடிகாரம் முதலியவை ஓடுவதற்காக அவற்றின் சாவியை முறுக்குதல், தூண்டுதல்
சாவித்தல்
திட்டுதல்
சாவித்திரன்
காற்று
சூரியன்
நான்முகன்
சிவன்
சாவித்திரம்
பூணூல்
சாவித்திரி
கலைமகள், பிரமன் மனைவியருள் ஒருத்தி, சத்தியவானின் மனைவி, இரவு 15 முகூர்த்தத்துள் 13ஆவது, காயத்திரி மந்திரம், நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று
சாவிபோதல்
பயிர் பட்டுப்போதல்
சாவிவைக்கோல்
சாவியாய்ப்போன பயிரின் வைக்கோல்
சாவீடு
இழவுநேர்ந்த வீடு
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.