9,541 words starting with ச · page 74 of 191
Tamil Word
Tamil Meaning
சாவு
இறப்பு, பிசாசம்
சாவு
உயிர் இழப்பு
சாவு மணி
தீயவை அழிதலைக் குறிப்பது
சாவுகிராக்கி
எரிச்சலைத் தூண்டும் நபர்
சாவுமணி
இறந்ததை அறிவிக்கும் விதத்தில் தேவாலயத்தில் அடிக்கப்படும் மணி
சாவெடி
பிணநாற்றம்
சாவெழுத்து
நச்செழுத்து
சாவேரி
ஒரு பண்வகை
சாவோலை
இழவோலை
சாஷ்டாங்க நமஸ்காரம்
தரையில் எட்டு அங்கம் பதியுமாறு வணங்குதல்
சாஷ்டாங்க நமஸ்காரம்
(உடலின் எட்டு இடங்கள்) தரையில் படும்படியாக விழுந்து வணங்கும் வணக்கம்
சாஷ்டாங்கமாக
(உடலின் எட்டு இடங்கள்) தரையில் படும்படியாக
சாஸ்திரம்
(இந்து மதத்தில்) வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகள், செய்ய வேண்டிய சடங்குகள் முதலியவற்றைக் கூறும் நூல்
சாஸ்திரிய
பழங்காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட அமைப்பு, தரம் முதலியவற்றை அடிப்படையாகக்கொண்ட
சி
A feminine suffix, as in ஆய்ச்சி
ஒரு பெண்பால்விகுதி. (வீரசோ. தத்தி. 5.)
சி
ஓர் உயிர்மெய்யெழுத்து (ச் + இ)
சிவம்
சிரஞ்சீவி
ஒரு பெண்பால் விகுதி
சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா
சில தாழிசைகளோடு பிறவுறுப்புகளையும் கொண்டு முடியும் கலிப்பாட்டு
சிகண்டம்
மயிற்றோகை
தலைமுடி
சிகண்டி
மயில்
திருமால்
அலி
அம்பு
கோழிச்சேவல்
பாலையாழினோசை
இசைநுணுக்க நூலாசிரியர்
தொல்லைகொடுப்பவன்
சிற்றாமணக்கு
தலைமுடி
சிகண்டிகம்
கோழி
சிகண்டிகை
கருங்குன்றி
சிகண்டிசன்
வியாழன்
சிகதம்
வெண்மணல்
சிகதை
வெண்மணல்
சிகநாதம்
அப்பிரகம்
சிகப்பு
சிவப்பு
சிகரம்
உச்சி
முகடு
சிகரம்
மலையுச்சி
மலை
உயர்ச்சி
கோபுரம்
விற்பிடி
நீர்த்துளி
அலை
புளகம்
வட்டில்
காக்கை
கிராம்பு
சுக்கு
இலவங்கம்
கவரிமா
சிகரம்
மலையின் உயர்ந்த பகுதி
சிகரம்வைத்தல்
கோபுரம் முதலியவற்றின் உச்சியில் கலசம் வைத்தல்
அணிகலனில் கொண்டைவைத்தல்
மனத்திற் பதியும்படி திறமையாகப் பேசுதல்
சிகரி
மலை
கோபுரம்
கருநாரை
புல்லுருவி
எலிவகை
சிகரிகை
நேர்வாளச்செடி
சிகரிநிம்பம்
மலைவேம்பு
சிகரியந்தம்
புல்லுருவி
சிகலுதல்
குறைதல்
கெடுதல்
சிகலோகம்
ஒரு வாசனை மரம்
ஒரு மணப்பொருள்
புகைக்கப்படும் பொருள்களுள் ஒன்று
சிகல்
குறைவு
கேடு
சிகல்தல்
குறைதல்
கெடுதல்
சிகழி
தலைமயிரின் முடிப்பு
சிகழிகை
மயிர்முடிப்பு
தலையைச் சூழ அணியும் மாலைவகை
மாலை
சிகா
எலி
முத்திரை
முடி
சிகாமணி
முதன்மையானவன்
சிறந்தோன்
சிகாமணி
தலையில் அணியும் மணி
சிறந்தோன்
சிகாரி
வேட்டை
வேட்டைக்காரன்
சிகாரியான்
வேட்டைக்காரன்
வேட்டையில் உதவி ஆள்
சிகாவரம்
பலாமரம்
சிகாவர்க்கம்
சுவாலைக் கூட்டம்
சிகாவலம்
மயில்
பாசி
சிகாவளம்
மயில்
சிகாவிம்பம்
வட்டவடிவாகிய தலை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.