9,541 words starting with ச · page 75 of 191
Tamil Word
Tamil Meaning
சிகி
மயில்
நெருப்பு
கேது
ஆமணக்கு
புத்தர்களுள் ஒருவர்
அம்பு
எருது
குதிரை
சிலம்பு
சேவல்
விளக்கு
சிகிகண்டம்
மயில்துத்தம்
சிகிக்கிரீவம்
மயில்துத்தம்
சிகிச்சை
மருத்துவம்
சிகிச்சை
நோய்க்குச் செய்யும் பரிகாரம், மருத்துவம்
சிகிச்சை
நோயை அல்லது காயத்தைக் குணப்படுத்துவதற்கான செயல்முறை
சிகிடிமா
கொட்டைமுந்திரிகைமரம்
சிகித்துவசன்
ஒரு அரசன்
முருகன்
சிகிமுனி
நெருப்புண்டாக்கும் கல்
சிகிலம்
சேறு
சிகில்
ஆயுதங்களைத் துலக்குகை
சிகிவாகனன்
மயில்வாகனன், முருகக்கடவுள்
சிகுரம்
மயிர்ப்பொது
சிகுவை
நாக்கு
பத்து நாடிகளுள் ஒன்று
வாக்கு
சிகை
தலைமயிர்
சிகை
குடுமி
தலைமயிர்முடி
தலையின் உச்சி
மயிற்கொண்டை
பந்தம்
சுடர்
உண்டிக்கவளம்
வட்டி
நிலுவை
சிகை
(தலை) முடி
சிகைக்காய்
சீயக்காய்
சிகைதாடு
சீயக்காய்
தலையணிவகை
சிகைதாடுகுச்சு
சீயக்காய்
தலையணிவகை
சிகைமாலை
தலைமாலை
வாசிகை
சிக்-என்று2
(ஒருவரின் உடை அல்லது தோற்றம் குறித்து வருகையில்) கச்சிதமாக
சிக்க
நன்றாய்
சுருக்கமாக
சிக்கடி
அவரைக்கொடி
சிக்கல்
சிக்கடிமுக்கடி
தாறுமாறு
முட்டுப்பாடு
சிக்கணம்
மழமழவென்றுள்ளது, வழுவழுப்பானது
சிக்கத்துப்புழுதி
உழுதும் விதைக்கப்படாதுள்ள நன்செய்
சிக்கனம்
செட்டு
இறுக்கம்
சிக்கனம்
கட்டுப்படுத்திச் செயல்படும் அல்லது பயன்படுத்தும் விதம்
சிக்கனவு
திண்மை
மனவுறுதி
சிக்கனம்
சிக்கம்
மெலிவு
சிறைச்சாலை
ஈயம்
வெள்ளி
செம்பு
உறி
வலை
குடுமி
உச்சி
சீப்பு
வலைப்பை
சிக்கரத்தெளியல்
உசிலம்பட்டையிலிருந்து இறக்கும் கள்
சிக்கரி
(சுவை முதலியவற்றிற்காக) காப்பித் தூளுடன் சேர்க்கப்படும் ஒரு வகைக் கிழங்கின் பொடி
சிக்கர்
கள்
தலைநோவுடையார்
சிக்கறுக்கி
சிணுக்குவாரி என்னும் சீப்புவகை
சிக்கறுத்தல்
நநூல் முதலியவற்றைச் சிக்கு விடுத்தல்
சிக்கலான வழக்கைத் தீர்த்தல்
துறவறம் புகுதல்
சிக்கல்
தாறுமாறு
முட்டுப்பாடு
காக்கைக்கல்
இளைத்தல்
அகப்பட்டுக்கொள்ளுதல்
ஓர் ஊர்
சிக்கல்
(-ஆன) எளிமையாக இல்லாதது
சிக்கி
நாணம்
சிக்கி முக்கிக் கல்
நெருப்பை உண்டாக்கக் கூடிய கல் வகை
சிக்கிமுக்கி
நெருப்புண்டாக்கும் கல்
சிக்கிமுக்கிக்கல்
நெருப்புண்டாக்கும் கல்
சிக்கிமுக்கிக்கல்
ஒன்றோடொன்றைத் தேய்த்தால் நெருப்பை உண்டாக்கக் கூடிய வழவழப்பான ஒரு வகைக் கல்
சிக்கு
நூல் முதலியவற்றின் சிக்கு
சிக்கலான செயல்
கண்ணி
தடை
மாட்டிக்கொள்ளுகை
ஐயம்
உறுதி
எண்ணெய்ச் சிக்கு
சிக்கு நாற்றம்
மாசு
சிக்கு1
மாட்டுதல்
சிக்கு2
(முடி, நூல் முதலியவை) ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து பிரிக்க முடியாதபடி ஆகும் நிலை
சிக்கு3
(தலையணை முதலியவற்றில்) எண்ணெய் படிவதால் ஏற்படும் அழுக்கு
சிக்குக்கழித்தல்
கலியாணகாலத்தில் மணமகனுக்குச் செய்யும் மயிர்கழி சடங்கு
சிக்குண்ணுதல்
அதிக முடிச்சுப்படுதல்
அகப்படல்
சிக்குதல்
சிக்குப்படுதல்
இறுகுதல்
அகப்பட்டுக்கொள்ளுதல்
கிடைத்தல்
இளைத்தல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.