iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 76 of 191

சிக்குப்பலகை கலைமகள் பீடம், புத்தகங்களை விரித்துவைத்துப் படிப்பதற்கு உதவும் கருவிவகை
சிக்குப்பாடு தொந்தரவு சிக்கலாயிருப்பது இடையூறு
சிக்குப்பிக்கு தொந்தரவு சிக்கலாயிருப்பது இடையூறு
சிக்குரு முருங்கைமரம்
சிக்குவாங்கி சீப்புவகை
சிக்குவாங்குதல் மயிர் முதலியவற்றின் சிக்கல் எடுத்தல்
சிக்குவாரி சீப்புவகை
சிக்குவை நாக்கு தண்ணீர்விட்டான்கிழங்கு
சிக்கென உறுதியாக இறுக உலோபத்தனமாக விரைவாக
சிக்கெனவு உறுதி கையிறுக்கம்
சிக்கை பயிற்சி இசைப்பயிற்சி தண்டனை
சிங்கங்கீறுதல் அக்கிநோய்க்குச் செம்மண்ணால் சிங்கவடிவம் எழுதுதல் கிட்டிப்புள்ளு விளையாட்டில் எண் குறித்தல்
சிங்கச்சுவணம் உயர்தரப் பொன்
சிங்கடியப்பன் சுந்தரமூர்த்தி நாயனார்
சிங்கடியப்பன் சிங்கடி என்னும் பெண்ணுக்குத் தந்தையொத்த சுந்தரமூர்த்திநாயானார்
சிங்கத்திசை தெற்கு
சிங்கநகக்கை ஒரு கையின் விரல்களைச் சிங்க நகங்கள்போல் அகற்றி வளைத்தலாகிய அபிநயக்கைவகை
சிங்கநகம் ஒரு கையின் விரல்களைச் சிங்க நகங்கள்போல் அகற்றி வளைத்தலாகிய அபிநயக்கைவகை
சிங்கநாதம் அரிமா முழக்கம் வீராவேசத்தால் ஆரவாரித்தல் ஊதுகொம்பு போரில் வீர்ர் செய்யும் முழக்கம் தொந்தரவு
சிங்கநாதம் (கர்ச்சனை போன்ற) போர்வீரர் ஆரவாரம்
சிங்கநோக்கு சிங்கத்தைப்போல் கழுத்தைத் திருப்பிப் பின்னும் முன்னும் பார்த்தல், அரிமா நோக்கம்
சிங்கன் குறவன்
சிங்கன்வாழை ஒரு வாழைவகை
சிங்கப் பல் மேல் வரிசையில் கோரைப் பல்லுக்குச் சற்று முன் நீண்டு முளைத்திருக்கும் பல்
சிங்கப்பல் முன்புறம் நீண்டுள்ள துணைப்பல்
சிங்கப்பல் மேல் வரிசையில் கோரைப்பல்லுக்குச் சற்று முன் நீண்டு முளைத்திருக்கும் பல்
சிங்கப்பிரான் நரசிங்கமூர்த்தி
சிங்கப்பெருமாள் நரசிங்கமூர்த்தி
சிங்கமடங்கல் சிங்கக்குட்டி
சிங்கமடித்தல் கிட்டியடித்தல்
சிங்கமதாணி வெற்றிவேந்தன் மார்பில் அணியும் சிங்கமுகப் பதக்கம்
சிங்கமுகம்வைத்தல் கோபங்கொண்டிருத்தல்
சிங்கமுகவோடம் சிங்கத்தின் உருவை முகப்பிற் கொண்ட தோணி
சிங்கம் அரிமா
சிங்கம் மிக்க வன்மையுள்ள ஒரு விலங்கு சிம்மராசி ஆடாதோடை கொம்பு வாழையின் இளங்கன்று ஒரு விளையாட்டு அளவு வேளாளரின் பட்டப்பெயர் சரகாண்டபாடாணம் மணப்பண்டவகை
சிங்கம் (காட்டில் வாழும் எல்லா விலங்குகளையும் விட பலம் வாய்ந்ததாகக் கருதப்படும்) செம்பழுப்பு நிறம் உடைய கொடிய காட்டு விலங்கு
சிங்கம்புள் கிட்டிப்புள் என்னும் ஒரு விளையாட்டுக் கருவி
சிங்கல் குறைதல் இளைத்தல்
சிங்களம் இலங்கை சிங்களமொழி ஒரு கூத்து
சிங்களர் ஈழநாட்டிலுள்ள சிங்களமொழி பேசுவோர்
சிங்கவல்லி தூதுளைக்கொடி
சிங்கவாகினி துர்க்கை
சிங்கவாதனம் அரியணை, சிங்கம் தாங்குவது போல் அமைக்கபட்ட இருக்கை தவிசு
சிங்கவிளக்கெரிக்கை பகைவர் தலையிலே சாணத்தையிட்டு விளக்கேற்றி அவமதிக்கை
சிங்கவேரம் சுக்கு இஞ்சி ஒரு மருந்துவகை
சிங்கவேறு ஆண்சிங்கம் வீரன்
சிங்காசனம் அரியணை, சிங்கம் தாங்குவது போல் அமைக்கபட்ட இருக்கை தவிசு
சிங்காசனம்/சிங்காதனம் சிம்மாசனம்
சிங்காடி உண்டை வைத்து அடிக்கும் ஒரு வில்வகை
சிங்காணம் மூக்குச்சளி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together