iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 77 of 191

சிங்காணி உண்டை வைத்து அடிக்கும் ஒரு வில்வகை
சிங்காதனம் அரியணை, சிங்கம் தாங்குவது போல் அமைக்கபட்ட இருக்கை தவிசு
சிங்காரக்காரன் அலங்கார உடையுள்ளவன்
சிங்காரத்தோட்டம் பூந்தோட்டம் அடிசில் தோட்டம்
சிங்காரத்தோப்பு பூந்தோட்டம் அடிசில் தோட்டம்
சிங்காரநடை ஒய்யாரநடை, பெருமிதநடை
சிங்காரப்பாய்ச்சல் குழந்தைகள் முதலியோரின் துள்ளுநடை
சிங்காரப்பேச்சு வேடிக்கைப்பேச்சு சரசப்பேச்சு அலங்காரப்பேச்சு
சிங்காரம் ஒப்பனை அழகு
சிங்காரம் அலங்காரம் ஒன்பான் சுவையுள் ஒன்றாகிய இன்பச்சுவை
சிங்காரம் அலங்காரம்
சிங்காரி அலங்காரமுடையவன்(ள்)
சிங்காரி1 அலங்கரித்தல்
சிங்காரி2 (பெரும்பாலும் கேலியாக) கவர்ச்சியாக அலங்கரித்துக்கொள்ளும் பெண்
சிங்காரித்தல் அலங்கரித்தல் அலங்கரித்துரைத்தல்
சிங்கி நஞ்சு ஓர் உலோக நஞ்சுவகை பின்னல் குறத்தி இராகுவின் தாய் நாணமற்றவள் துணங்கைக்கூத்து பெண்சிங்கம் மிருதாரசிங்கி கற்கடகசிங்கி கடுக்காய் மீன்வகை சிங்கிறால் வல்லாரை மான்கொம்பு
சிங்கிகம் சிறுவழுதலை என்னும் செடிவகை
சிங்கிகை புதல்வன் கேது
சிங்கிகொள்ளுதல் வயப்படுத்துதல்
சிங்கிட்டம் குடசப்பாலைக்கொடி
சிங்கிநாதம் இடம்பம்செய்கை வீண் காலங்கழிக்கை வீண்பேச்சு
சிங்கினாதம் முசுடு பண்ணுதல்
சிங்கினி வில் வில்நாண்
சிங்கியடி (அடிப்படைத் தேவைகளுக்கே) மிகவும் சிரமப்படுதல்
சிங்கியடித்தல் ஒரு விளையாட்டுவகை கூத்தாடுதல் வறுமையால் முட்டுப்படுதல் பெண்மைக்குணமின்றி ஒழுகுதல்
சிங்கிரம் குடசப்பாலைக்கொடி
சிங்கிலி குன்றிக்கொடி காண்க : புலிதொடக்கி இண்டஞ்செடி
சிங்கிவேரம் சுக்கு
சிங்குதல் குன்றுதல் இளைத்தல் கழிந்து போதல் அழிதல் சிக்கிக்கொள்ளுதல்
சிங்குவம் சுக்கு
சிங்குவை நாக்கு
சிங்கை சிங்கப்பூர் குடியரசு
சிங்ஙுவை நாக்கு பத்து நாடியுள் ஒன்று
சிசம் தமரத்தைமரம்
சிசினம் ஆண்குறி
சிசிரம் சந்தனம் காண்க : சிசிரருது
சிசிரருது மாசி பங்குனி மாதங்களாகிய பின் பனிக்காலம்
சிசு குழந்தை
சிசு குழந்தை நூக்கமரம் கருப்ப சிசு
சிசு (வயிற்றில் வளரும் அல்லது பிறந்த) இளம் குழந்தை
சிசுகம் ஒரு மரவகை கடற்பன்றி குழந்தை
சிசுத்துவம் குழந்தைத்தன்மை
சிசுநாயகம் சிறுவர் ஆளும் கட்சி
சிசுபாலகன் கண்ணன்
சிசுபாலன் இடையெழு வள்ளன்களில் ஒருவன்
சிசுமாரம் கடற்பன்றி முதலை
சிசுரம் கிலுகிலப்பைச்செடி
சிசுருட்சை (நோயாளி, முதியவர் முதலியோருக்குச் செய்யும்) பணிவிடை
சிசுரூசை குற்றேவல் பணிவிடை
சிசுரூடை குற்றேவல் பணிவிடை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together