iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 78 of 191

சிசுவதை குழந்தையைக் கொல்லல்
சிசுவத்தி குழந்தையைக் கொல்லல்
சிச்சலாட்டம் தொல்லை
சிச்சி See சிச்சி சிச்சியெனத் தன் மெய்ச்செவி பொத்தி (கம்பரா. மாரீச. 76)
சிச்சிரம் மீன்கொத்தி
சிச்சிலி மீன்கொத்தி
சிச்சிலிப்பொறி மதிற்பொறிவகை
சிச்சிலுப்பான் அம்மைநோய்வகை
சிச்சிலுப்பை அம்மைநோய்வகை
சிச்சிலுப்பை சின்னம்மை
சிச்சீ இகழ்ச்சிக் குறிப்பு. சிச்சீ வயிறு வளர்க்கைக்கு மானமழியாது (நல்வழி.14)
சிஞ்சிதம் அணிகலவொலி
சிஞ்சினீ வில்நாண்
சிஞ்சுபம் அசோகமரம் நூக்கமரம்
சிஞ்சுமாரம் முதலை
சிஞ்சுரம் புளி
சிஞ்ஞாசு மெய்யறிவை அடைய விரும்புவோன்
சிடம் சாதிக்காய்
சிடுக்கு சிக்கு மகளிர் அணிவகை
சிடுக்கு சிக்கு
சிடுசிடு (பேச்சில், செயலில்) கோபம், எரிச்சல் ஆகியவற்றை வெளிப்படுத்துதல்
சிடுசிடுத்தல் சினக்குறிப்புக் காட்டுதல்
சிடுசிடுப்பு எரிச்சல் கலந்த சினம்
சிடுசிடுப்பு சினக்குறிப்பு காயச்சும் தைலத்தில் நீரிருப்பதை உணர்த்தும் ஒலிக்குறிப்பு
சிடுசிடுப்பு (தோற்றம், பேச்சு, செயல் ஆகியவற்றில் வெளிப்படுத்தும்) எரிச்சல் கலந்த கோபம்
சிடுமூஞ்சி கடுகடுத்த முகம் கடுகடுத்த முகமுடையவன்
சிடுமூஞ்சி சாதாரண விஷயங்களுக்குக்கூட எரிச்சல் அடைபவர்
சிட்சகன் ஆசிரியன் தண்டிப்பவன் மாணாக்கன்
சிட்சித்தல் தண்டித்தல் கற்பித்தல்
சிட்சிப்பு தண்டனை படிப்பிக்கை
சிட்சை தண்டனை பயிற்சி இசைப்பயிற்சி முதலியன வேதாங்கத்துள் ஒன்று
சிட்சை1 தண்டனை
சிட்சை2 (மரபு வழியான கல்வி, கலை ஆகியவற்றில்) பயிற்சி
சிட்சைப்படுதல் அறிவு பயிற்றப்படுதல் ஏவல் செய்தல்
சிட்டங்கட்டுதல் செங்கல் உருகி உருக்குக் கல் ஆகுதல் திரிந்து கருகிப்போதல்
சிட்டன் மாணாக்கன்
சிட்டபரிபாலனம் நல்லோரைக் காத்தல்
சிட்டப்பட்டார் அடியார்
சிட்டம் இரும்புக்கிட்டம் பெருமை நீதி உயர்ந்தது நூற்சிட்டம்
சிட்டம் எண்ணூற்று நாற்பது கஜ நீள நூலை ஒன்றரை கஜச் சுற்றளவில் சுற்றிய தொகுப்பு
சிட்டர் பெரியோர் கல்வி நிரம்பிய சான்றோர்
சிட்டா குறிப்பேடு
சிட்டா (பொதுவாகக் கடைகளில்) முறையாகக் கணக்கைப் பதிவுசெய்வதற்கு முன்பு எழுதிவைத்திருக்கும் குறிப்பேடு
சிட்டாய்ப்பறத்தல் சிட்டுக்குருவியைப் போல விரைந்தோடிப் போதல்
சிட்டி உண்டாக்கப்பட்டன படைப்பு சிறு மட்கலம் ஓர் அளவுக்குறிப்பு சூது கருவியை உருட்டும் செப்பு சீழ்க்கை ஒழுங்கு
சிட்டிகை (மூக்குப்பொடி, தூள் போன்றவற்றில்) கட்டை விரலுக்கும் சுட்டுவிரலுக்கும் இடையில் பிடித்து எடுக்கப்படும் அளவு
சிட்டிக்கை கைந்நொடி கைந்நொடிப் பொழுது விரற்பிடியளவு
சிட்டித்தல் படைத்தல்
சிட்டிலிங்கி காட்டுமரவகை
சிட்டு சிட்டுக்குருவி இழிந்தது சிட்டுக்குடுமி பெருமை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together