9,541 words starting with ச · page 79 of 191
Tamil Word
Tamil Meaning
சிட்டுக்கருவி
குருவிவகை
சிட்டுக்குருவி
சிறு அலகும் மெல்லிய கால்களும் உடைய பழுப்பு நிறப் பறவை
சிட்டை
ஆடைக்கரைவகை
பெருஞ் செலவுகளுக்கு விவரங்காட்டும் தனிக் கணக்குப் புத்தகம்
சிணாட்டால்
பிடித்தல்
சிணாட்டிப்பார்த்தல்
சண்டைக்கிழுத்தல்
சிணாட்டு
அடர்ந்த சிறு கிளைகள்
சிணாட்டுதல்
நோய் திரும்பப் பற்றுதல்
சிணாறு
அடர்ந்த மரக்கிளைகள்
சிணாற்றைக்கழித்தல்
சிறு கிளைகளை வெட்டியெறிதல்
வழக்குத் தீர்த்தல்
சிணி
கெட்ட நாற்றம்
சிணுக்கன்
பயன்றறவன்
சிணுக்கம்
மூக்கால் அழுதல்
சுருக்கம் விழுகை
உடன்பாடன்மையைக் குறிக்கும் முகக்குறி
சிணுக்கு
சீண்டுகை
சிக்கு
அழுகை
உழலை மரம்
விரல் முதலியவற்றின் நொடிப்பு
சிணுக்குச்சிணுக்கெனல்
சிறிது சிறிதாக வெளிவருதல்
சிடுசிடுப்புக் குறிப்பு
அடிக்கடி அழுது தொந்தரவுசெய்தற் குறிப்பு
சிணுக்குதல்
சிக்குப்படுத்துதல்
சிறிதுசிறிதாகத் தருதல்
விட்டு விட்டு வருதல்
துளித்தல்
உடன்படாமையை உணர்த்த முகத்தைக் கோட்டுதல்
சீண்டுதல்
பிள்ளையைத் திருடுதல்
சிணுக்குவாரி
சிக்கல் எடுக்குங் கருவி
சிணுங்கல்
மெல்லிய அழுகை
சிணுங்கு
(குறைபட்டுக்கொண்டு) மெல்லிய குரலில் அழுதல்
சிணுங்குதல்
மெல்லிய அழுகை
சிணுங்குதல்
மூக்கால் அழுதல்
மழை தூறுதல்
கொஞ்சுதல்
சிணுசிணுத்தல்
மூக்கால் அழுதல்
மழை தூறுதல்
கொஞ்சுதல்
சிண்
சூதாட்டத்திற் கூட்டாளி
கூட்டாளி
விளையாட்டில் பின்னும் ஒரு முறை ஆடுகை
சிண்டு
குடுமி
ஒரு சிற்றளவு
சிறு பாத்திரவகை
சிண்டு
சிறிய குடுமி அல்லது குடுமியில் பின்னப்பட்ட ஓரிரு முடி
சிண்டு முடி
ஒருவரைப் பற்றி மற்றொருவரிடம் குற்றம் சொல்லிச் சண்டை மூட்டி விடு
சிண்டுதல்
சருவுதல்
தொடுதல்
நெருங்குதல்
சிண்டுமுடி
(ஒருவரைப்பற்றி மற்றொருவரிடம் குற்றம் குறை கூறி இருவருக்கிடையில்) சண்டை மூட்டுதல்
சிண்டுமுடிதல்
சண்டைமூட்டுதல்
சிதகன்
சுக்கிரன்
சிதகம்
தூக்கணாங்குருவி
சிதகு
குற்றம்
சிதகுஞ்சரம்
ஐராவதம்
சிதகுதல்
உருவுதல்
எழுதினதை அழித்தல்
சிதசத்திரம்
வெண்குடை
சிதசிந்து
கங்கை
சிதடன்
குருடன்
அறிவில்லான்
பித்தன்
சிதடி
சிள்வண்டு
அறிவில்லாதவள்
பேதைமை
சிதடு
குருடு
பேதமை
அறியாமை
உள்ளீடின்மை
சிதனம்
கோடகசாலைப்பூண்டு
சிதன்
சுக்கிரன்
அச்சமுடையவன்
சிதப்பூரம்
பொன்னாங்காணிக்கீரை
சிதமருசம்
வெண்மிளகு
சிதமை
வெள்ளாடு
சிதம்
வெண்மை
வெள்ளி
வெற்றிகொள்ளப்பட்டது
மனைவாயில்
அறிவு
விண்மீன்
புளியாரை
வெண்சிவதை
சாதிக்காய்
மீன்
விண்
விஷ்ணுக் கரந்தை
சிதம்பர ரகசியம்
அளவுக்கதிகமாகப் பாதுகாக்கப்படும் இரகசியம்
சிதம்பர ரகசியம்
அளவுக்கு அதிகமாகப் பாதுகாக்கப்படும் ரகசியம்
சிதம்பரப்பிள்ளை
சிதம்பரத்தின் மகன்
சிதம்பரம்
திருத்தில்லை
கடவுளின் உறைவிடம்
சிதம்பர்
இழிந்தோர்
சிதம்பல்
பதனழிதல், கெட்டுப்போதல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.