9,541 words starting with ச · page 8 of 191
Tamil Word
Tamil Meaning
சங்கம்
சேர்க்கை
அன்பு
புணர்ச்சி
ஈராறுகள் கூடுமிடம்
ஆறு கடலோடு கூடுமிடம்
அவை : புலவர்
கூட்டம்
பாண்டியர் ஆதரவுடன் விளங்கிய தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்ற முச்சங்கங்கள்
சைன பௌத்தர்களின் சங்கம்
சங்கு
கைவளையல்
நெற்றி
குரல்வளை
இலட்சங்கோடி
படையிலொரு தொகை
குபேரனது ஒன்பது நிதியுள் ஒன்று
கணைக்கால்
அழகு
கைக்குழி
சங்கம்
(ஏதேனும் ஒரு நோக்கத்திற்காக) ஒன்றாகச் சேர்ந்து ஏற்படுத்தும் கூட்டமைப்பு
சங்கம்வாங்குதல்
கூட்டிக்கொடுத்தல்
சங்கயம்
ஐயம், சந்தேகம்
சங்கரசாதி
கலப்புச்சாதி
சங்கரநாராயணன்
சிவனும் திருமாலும் இணைந்த வடிவமான சிவமூர்த்தம்
சங்கரன்
நன்மை செய்பவன்
சிவன்
சங்கரன்
இன்பத்தை அளிப்பவன்
சிவன்
பதினோர் உருத்திரருள் ஒருவர்
கலப்புச் சாதியில் பிறந்தோன்
சங்கரம்
கலவை
சாதிக்கலப்பு
நஞ்சு
போர்
சங்கராதனம்
இரு கால்களையும் மடக்கி இரு படத்தையுங் கூட்டி நேரே ஊன்றி இருகால் முகப்பின்மேல் நிற்பது
சங்கராந்தி
(பொங்கல் திருநாள் கொண்டாடும்) தை மாதம் முதல் தேதி
சங்கராபரணம்
ஒரு பண்வகை
சங்கராலங்காரம்
கலவையணி
சங்கரி
பார்வதி
சங்கரித்தல்
அழித்தல்
சங்கரீகரணம்
சாதிக்கலப்பு
சங்கருடணன்
பலராமன்
பலபத்திரன்
திருமாலின் வியூகமூர்த்தங்களுள் ஒன்றான அழிக்கும் சக்தி
சங்கருடணம்
இழுத்தல்
உழுதல்
சங்கரூபம்
சிவவடிவம்
சங்கரேகை
கையில் இருக்கும் சங்குவடிவான கோடு
சங்கறுப்போர்
வளைபோழ்நர், சங்குகளை அறுத்து வளை முதலியன செய்வோர்
சங்கற்பஞானம்
மூவகை அறிவு
அவை : அறிபவன், அறிவு, அன்பு
சங்கற்பனை
மனத்திட்பம்
மனக் கற்பனை
ஒரு பொருளை இன்னதென்று உணரும் துணிவு
கருத்து
சித்தவிருத்தி
விருப்பம்
நியமம்
எண்ணம், கொள்கை
சங்கற்பனைஞானம்
மூவகை அறிவு
அவை : அறிபவன், அறிவு, அன்பு
சங்கற்பமாசம்
சாந்திரமான மாதம்
இரண்டு அமாவாசைகளைக் கொண்ட மாதம்
சங்கற்பம்
மனத்திட்பம்
மனக் கற்பனை
ஒரு பொருளை இன்னதென்று உணரும் துணிவு
கருத்து
சித்தவிருத்தி
விருப்பம்
நியமம்
எண்ணம், கொள்கை
சங்கற்பிதம்
முன்னமே உறுதிசெய்யப்பட்டது
சங்கற்பித்தல்
உறுதிசெய்துகொள்ளுதல்
சங்கலனம்
கலப்பு
எண்கூட்டுகை
சங்கலம்
கலப்பு
ஊன்
எண்கூட்டுதல்
சங்கலார்
பகைவர்
சங்கலிகரணம்
முறையிலாப் புணர்ச்சி
உயிர்க் கொலையாகிய பாவம்
சங்கலிதம்
கலப்பு
எண் கூட்டுகை
தொடர்ந்து செல்லும் எண்களின் தொடர் அல்லது கூட்டம்
சங்கலேகை
கையில் இருக்கும் சங்குவடிவான கோடு
சங்கல்பம்
தீர்மானம் : மன உறுதிப்பாடு
சங்கல்பம்/சங்கற்பம்
(மனத்தில் கொள்ளும்) தீர்மானம்
சங்களை
மணற்கேணியில் கட்டுக்கட்டாக அமைக்கப்படும் பலகை
சங்களைக்கிணறு
பலகைக் கட்டுக்கிணறு
சங்கவளை
சங்கினால் செய்த வெள்வளையல்
சங்காசம்
உவமை, ஒப்புமை
சங்காட்டம்
சேர்க்கை
சங்காதமரணம்
எதிர்பாராத நிகழ்ச்சியால் மக்கள் பலர் ஒருசேர மடிகை
சங்காதம்
கூட்டம்
அழித்தல்
ஒரு நரகம்
பாதங்களைக் கூட்டி ஐந்தடி எடுத்து வைக்கும் நடிப்புவகை
சங்காத்தம்
உறவு
நட்பு எனப் பொருள்படும். அதேவேளை சங்காத்தன் என்பது நண்பன் என்றும் சங்காத்தி என்பது நண்பி என்றும் பொருள்தரும்.இந்த நல்ல இலக்கியச்சொல் யாழ்ப்பாண மக்களின் பேச்சு வழக்கில் இன்றும் பரவலாகக் காணப்படுகிறது
சங்காத்தம்
இணக்கம், நட்பு
வாழிடம்
சங்காத்தம்
(ஒருவருடன்) தொடர்பு
சங்காத்தி
தோழன்
சங்காயம்
கரும்புத்தோகைச் சருகு
வயலில் களையோடு முளைக்கும் ஆனைப்புல்
உழுந்து, துவரை முதலியவற்றின் முற்றாத மணி
சங்காரகர்த்தா
அழித்தல்தொழிலைச் செய்யும் சிவன்
சங்காரகாலம்
ஊழிக்காலம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.