iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 80 of 191

சிதம்பு பதனழிவு இழிவு தன்மையின் அழிவு
சிதம்புதல் பதனழிதல் நீரில் அதிக நேரம் கிடத்தலால் கைகால்கள் வெளுத்தல் நீர்ச் சாவியாதல்
சிதரம் மழைத்துளி உறி
சிதர் மழைத்துளி பூந்தாது பொடி துணி சீலை கந்தைத்துணி உறி வண்டு மெத்தெனவு சிந்துகை சிச்சிலிப்பறவைவகை
சிதர்தல் சிதறுதல் பரக்கச் சொல்லுதல் படுத்தல் சிதறி வீழ்தல் நைதல் காலால் கிளைத்தல்
சிதர்த்தல் பிரித்தல் வெட்டுதல் சிந்துதல்
சிதர்வை நைந்து கிழிந்துபோன துணி
சிதறடித்தல் முறியடித்தல் கலங்கச் செய்தல்
சிதறல் (குண்டு போன்றவை வெடித்து அல்லது ஒரு பொருள் உடைந்து) சிதறிய துண்டுகள்
சிதறவடித்தல் முறியடித்தல் கலங்கச் செய்தல்
சிதறி மழை பாதிரிமரம்
சிதறு (உடைந்து, சிதைந்து) தனித்தனியாகப் பிரிதல்(பிரிவுபட்டு) விலகுதல்தனித்தனியாதல்
சிதறுதல் இறைத்தல் சிந்துதல் மிகுதியாகக் கொடுத்தல் கலைதல் அழிதல் பயன்றறதாதல்
சிதறுதேங்காய் (வேண்டுதல், வழிபாடு முதலியவற்றிற்காக) சில்லாகச் சிதறுமாறு உடைக்கும் தேங்காய்
சிதலை கறையான் துணி நோய்
சிதல் கறையான் ஈசல்
சிதல் கரையான்
சிதள் மீன்செதில் புண்ணின் அசடு எலும்பு முதலியவற்றின் துண்டு
சிதவலிப்பு மனவுறுதி
சிதவல் சீலைத்துணி கந்தைத்துணி கிழிந்ததுண்டு வெட்டுகை குறைவுபட்டது சிதறுதல் படுக்கை தேரின் கொடி புரையோடிய புண்
சிதாகாசம் அறிவுவெளி, ஞானவெளி
சிதாகாயம் அறிவுவெளி, ஞானவெளி
சிதாத்துமா கடவுள்
சிதானந்தம் அறிவின்பம், ஞானானந்தம்
சிதானனன் கருடன்
சிதாபாசம் மயக்கு
சிதாப்பிரம் வெள்ளைமுகில்
சிதாம்புசம் வெண்டாமரை
சிதாம்போசம் வெண்டாமரை
சிதாரம் தேர்க்கொடி
சிதாரி தூபப்பண்டம்
சிதார் சீலை மரவுரி ஒரு வாத்தியவகை
சிதி ஈமவிறகு கறுப்பு வெண்மை கோடரி
சிதிமலர் தண்ணீர்விட்டான்கிழங்கு
சிதிரம் கோடரி தீ வாள்
சிதிலம் சிதைவு : இடிந்த நிலை
சிதிலம் (கட்டடம் முதலியவற்றின்) இடிந்த நிலை
சிதுரன் பகைவன் தீயவன்
சிதுரம் நேர்வாளக்கொட்டை
சிதேகி கடுக்காய்மரம்
சிதேதரம் கருமை
சிதேந்திரம் கோயில்
சிதேந்திரியன் புலன்களை வென்றோன்
சிதேந்திரியம் அறிவுப்பொறி
சிதை சிதைவு பிணஞ்சுடு விறகு இழிவுச் சொற்கள் கப்பற்பாய் கீழ்மக்கள்
சிதை2 (ஒன்றின் வடிவம், தன்மை, இயல்பு முதலியவற்றை) கெடுத்தல்
சிதை3 சடலத்தை எரிப்பதற்காக விறகு, வறட்டி முதலியவை அடுக்கப்பட்ட அமைப்பு
சிதைசுற்று ஆலை சக்கரம் செக்கு
சிதைதல் தன்மை கெடுதல் சிதறுதல் அறுபடுதல் கோபித்தல் சொல்சிதைந்து வழங்குதல் பொய்யாதல் குலைதல் வரம்பழிதல் இசை முதலியன கெடுதல்
சிதைத்தல் அழித்தல் கெடுத்தல் குலைத்தல் சிரைத்தல் களைதல் ஒலித்தல் தேய்த்தல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together