iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 81 of 191

சிதையர் கீழ்மக்கள்
சிதைவு குற்றம் கேடு
சிதைவு சிதைந்த நிலை
சித்தகங்கை ஆகாயகங்கை
சித்தகம் தலைச்சீரா மெழுகு
சித்தக்கல் குறுஞ்சிலைக்கல்
சித்தசன் மனத்தில் தோன்றுபவனாகிய மன்மதன்
சித்தசமாதானம் மன அமைதி
சித்தசமுன்னதி செருக்கு
சித்தசலனம் மனக்குழப்பம்
சித்தசாதனம் வெண்கடுகு முன்பே சாதித்த தொன்றைப் பின்னும் சாதிக்கை
சித்தசாந்தி மன அமைதி
சித்தசுத்தி மனத்தூய்மை
சித்தசுவாதீனம் மனம் வயப்பட்டிருக்கை
சித்தசேனன் முருகன்
சித்தஞ்செய்தல் ஆயத்தம் செய்தல்
சித்தநெறி முடிவான வழி
சித்தன் சித்திபெற்றோன் முருகக்கடவுள் அருகன் சிவன் வைரவன் வியாழன் உண்மையுள்ளவன் மாயவித்தை செய்பவன் இலவமரம் காந்தக்கல்
சித்தன்வாழ்வு முருகக்கடவுளின் வாழ்விடமான திருவாவினன்குடி
சித்தபிரமை புத்தி பேதலிப்பு
சித்தப்படுத்துதல் ஆயத்தம் செய்தல்
சித்தப்பிரமை மனமயக்கம்
சித்தப்பிரமை மனமயக்கம் பைத்தியம் சன்னிவகை
சித்தமன் ஆமணக்கஞ்செடி
சித்தமுகம் கிலுகிலுப்பைச்செடி
சித்தம் மனம் முடிவான மனக்கொள்கை திண்ணம் ஆயத்தமானது சிவாகமத்துள் ஒன்று யோகத்துள் ஒன்று மூலப்பகுதி முருங்கைமரம்
சித்தம்2 தயார் (நிலை)
சித்தயோகம் நட்சத்திர யோகம் ஆறனுள் ஒன்று நல்வேளை
சித்தரத்தை ஒரு வகைச் செடியின் இஞ்சி போன்ற காய்ந்த வேர்
சித்தராங்கி தந்திரக்காரி கொடுநீலி
சித்தரி சிறுகுளம்
சித்தரி (ஓவியத்தைப் பார்ப்பது போல் உணர்வு ஏற்படும்படி) வருணித்தல்(ஒன்றை) விவரித்தல்
சித்தர் நந்தீசர் போகர் திருமூலர் பதஞ்சலி தன்வந்திரி கரூர் சித்தர் சுந்தரானந்தர் மச்ச முனிவர் சட்ட முனிவர் கமல முனிவர் வான்மீகர் குதம்பைச் சித்தர் பாம்பாட்டி சித்தர் இடைக்காட்டுச் சித்தர் கோரக்கர் கொங்கணவர் கும்ப முனிவர்
சித்தர் ஞானசித்தி யடைந்தோர் சித்திபெற்றவர் தேவகணத்துள் ஒரு சாரார்
சித்தர் யோகத்தின்மூலம் அரிய சக்திகளைப் பெற்றவர்(இந்து மதத்தில்) மரபு நெறியில் நில்லாதவர்
சித்தலயம் பரம்பொருளுடன் மனம் ஒன்றுகை
சித்தல் சீலை
சித்தவிகாரம் மனவேறுபாடு
சித்தவிலாசம் உலகப்பற்றில் ஈடுபடுதல்
சித்தவைத்தியம் சித்தர்கள் கையாண்டதாகக் கருதும் தமிழ் மருத்துவமுறை
சித்தவைத்தியம் தாவரப் பொருள்களோடு உலோகங்களையும், தாதுப் பொருள்களையும் அதிகமான அளவில் பயன்படுத்தி நோய்களுக்குச் சிகிச்சை தரும் (இந்திய) மருத்துவ முறை
சித்தாகாரம் உருவமின்மை, அருவம்
சித்தாதிகள் சித்தர் இரசவாதம் முதலான அரிய வித்தைகள் கைவந்தவர் எனக் கருதப்படும் யோகிகள்
சித்தாந்தசாத்திரம் சைவ சித்தாந்தத்தைக் கூறுவனாகிய மெய்கண்ட சாத்திரம் முதலியன
சித்தாந்தசைவம் சுத்தாத்துவித சைவ சமயம்
சித்தாந்தன் சிவன்
சித்தாந்தன் சிவன் நிச்சயிக்கப்பட்டவன்
சித்தாந்தம் கோட்பாடு கொண்முடிவு
சித்தாந்தம் முடிந்த முடிவு சைவ சித்தாந்தம் வானசாத்திரம் கூறும் நூல் சிவாகமங்கள் பிடிவாதம்
சித்தாந்தம் சமூக, பொருளாதார, அரசியல் குறித்த சிந்தனை அல்லது நோக்க அணுகுமுறை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together