iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 82 of 191

சித்தாந்தி சித்தாந்த சமயி கணிதன் தன் கொள்கையை நாட்டுபவன் சைவ சித்தாந்தத்தைச் சார்ந்தவன்
சித்தாந்தி குறிப்பிட்ட சித்தாந்தத்தைக் கடைப்பிடிப்பவர்
சித்தாமோகம் பேரோசனை என்னும் உலோகவகை
சித்தார் (இந்துஸ்தானி இசையில்) பெரும்பாலும் ஏழு தந்திகள் கொண்ட இசைக் கருவி
சித்தார்த்தன் புத்தன்
சித்தார்த்தம் வெண்கடுகு மெய்யறிவு
சித்தார்த்தி அறுபதாண்டுக் கணக்கில் ஐம்பத்து மூன்றாம் ஆண்டு
சித்தாள் கூலி வேலை செய்யும் நபர்
சித்தாள் (கட்டடம் கட்டுதல், சாலை போடுதல் போன்ற வேலையில்) கல், கலவை முதலியவற்றை எடுத்துத் தரும் பணி செய்யும் நபர்
சித்தி சிறிய தாய்
சித்தி அணிமா மகிமா கரிமா லகிமா பிராத்தி பிராகாமியம் ஈசத்துவம் வசித்துவம்
சித்தி கைகூடுகை வீடுபேறு எண்வகைச் சித்தி அறிவு சிவஞானசித்தியார் ஊறுசெய்தல் சித்தித்தல் அற்புதவன்மை சவர்க்காரம் நிலப்பனை எட்டிமரம் பொன்னாங்காணி
சித்தி3 (சித்தர், முனிவர் போன்றோர் யோகத்தின்மூலம் அடைவதாகக் கருதப்படும்) இயற்கையைக் கடந்த சக்தி
சித்திகணபதி விநாயகன்
சித்திக்கல் செடில் ஆட்டத்திற்காக நாட்டப்பட்ட தூண் குறுஞ்சிலைக்கல்
சித்தித்தல் கைகூடுதல்
சித்திநெறி முத்திவழி
சித்தினி நால்வகைப் பெண்டிருள் ஒருத்தி, பதுமினி வகைக்கு அடுத்த தரத்தவள்
சித்தின்பம் ஞானத்தால் உண்டாகும் பேரின்பம்
சித்திபத்தனம் வீடுபேறு
சித்தியடைதல் வீடுபேறடைதல்
சித்தியர் தெய்வமங்கையர்வகை
சித்தியாகு (பயிற்சியால், பழக்கத்தால் ஒன்றில் திறமை) வாய்க்கப்பெறுதல்
சித்திரகடம் பெருங்காடு
சித்திரகம் கொடிவேலி ஆமணக்கு
சித்திரகவி நாற்கவிகளுள் சித்திரத்தில் அமைத்தற்கேற்பப் பாடும் மிறைக்கவி சித்திரகவி பாடுவோன்
சித்திரகாயம் புலி
சித்திரகாரன் ஓவியன், படம் வரைபவன் சிற்பி
சித்திரகாரி ஓவியன், படம் வரைபவன் சிற்பி
சித்திரகூடம் சித்திரச்சாலை சீராமன் தங்கிய ஒரு மலை சிதம்பரத்தில் உள்ள திருமால் கோயில் தெற்றியம்பலம்
சித்திரக்கம்மம் வியத்தகு வேலைப்பாடு சித்திர வேலைப்பாடு
சித்திரக்கம்மி ஆடைவகை
சித்திரக்கரணம் நன்றாகக் கையினாற் செய்யுந் தொழில் புணர்ச்சிவகை
சித்திரக்கவி (பாம்பு போன்ற) சித்திர வடிவத்தினுள் எழுதப்படும் செய்யுள்
சித்திரக்கிரீவன் அழகிய கழுத்தை உடைய புறவு
சித்திரக்குள்ளன் மிகக் குள்ளமானவன்
சித்திரக்குள்ளன் மந்திரச் செயல்கள் செய்வதாக நம்பப்படும் குள்ளன்
சித்திரசபை திருக்குற்றாலத்தில் உள்ள கூத்தப் பெருமான் ஆடும் சபை
சித்திரசாலை ஓவியச்சாலை ஓலக்க மண்டபம்
சித்திரச்சூடகம் அழகிய வேலைப்பாடமைந்த மோதிரம்
சித்திரச்சோறு புளி, எள், சர்க்கரை முதலியவற்றைத் தனித்தனியே கலந்தட்ட சோறு
சித்திரதாளம் ஒன்பான் தாளத்துள் ஒன்று
சித்திரன் ஓவியன் தச்சன்
சித்திரபானு அறுபதாண்டுக் கணக்கில் பதினாறாம் ஆண்டு நெருப்பு சூரியன்
சித்திரபுண்டரம் வைணவர்கள் நெற்றியில் தரித்துக்கொள்ளும் திருமண்காப்பு
சித்திரப்படம் ஓவியம் பூந்துகில் யாழ் முதலியவற்றின் பல நிறமுள்ள உறை எழுதுசித்திரம்
சித்திரப்படாம் பூந்துகில்
சித்திரப்பணி வியத்தகு வேலை ஓவியம்
சித்திரப்பா சித்திரகவிவகை
சித்திரப்பாலாடை அம்மான் பச்சரிசிப்பூண்டு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together