9,541 words starting with ச · page 83 of 191
Tamil Word
Tamil Meaning
சித்திரப்பூமி
விசித்திரமான சோலை, செய்குன்று முதலிய இடங்கள்
சித்திரப்பேச்சு
அலங்காரப் பேச்சு
தந்திரப் பேச்சு
சித்திரமண்டபம்
ஓவியச்சாலை
ஓலக்க மண்டபம்
சித்திரமாடம்
சிங்காரமாளிகை
சித்திரமிருகம்
மான்
சித்திரமூலம்
கொடிவேலி
செங்கொடிவேலி
சித்திரமேகலை
மயில்
சித்திரம்
ஓவியம்
சிறப்பு
அழகு
அலங்காரம்
வியப்புடையது
சித்திரகவி
சிற்பநூல் முப்பத்திரண்டனுள் ஒன்று
ஓட்டை
குறைவு
வெளி
பொய்
இரகசியம்
உட்கலகம்
சித்திரப்பேச்சு
தந்திரப்பேச்சு
சிறுகுறிஞ்சா
கொடிவேலி
ஆமணக்கஞ்செடி
சித்திரம்வெட்டுதல்
கல்லில் சித்திரவேலை செய்தல்
சித்திரரதன்
சூரியன்
சித்திரரேகை
உள்ளங்கைக் கோடுகளுள் ஒன்று
சித்திரவண்ணம்
நெடிலும் குறிலும் ஒப்ப விரவிய சந்தம்
சித்திரவதம்
வேதனைப்படுத்திக் கொல்லுகை
சித்திரவதை
வேதனைப்படுத்திக் கொல்லுகை
சித்திரவதை
செயலாலோ சொல்லாலோ கொடுமையாகத் துன்புறுத்துதல்
சித்திரவல்லாரி
சேங்கொட்டை
சித்திரவேளாகொல்லி
யாழ்த்திறவகை
சித்திரவோடாவி
ஓவியன்
சித்திரா
ஓணம் பண்டிகையின் இரண்டாம் நாள்
சித்திராக்கினை
வேதனைப்படுத்திக் கொல்லுகை
சித்திரான்னம்
புளி, எள், சர்க்கரை முதலியவற்றைத் தனித்தனியே கலந்தட்ட சோறு
சித்திரான்னம்
சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர் சாதம் முதலிய பல வகை சாதம்
சித்திராபௌர்ணமி
சித்திரை மாதம் பௌர்ணமி அன்று கொண்டாடப்படும் திருவிழா
சித்திராயுதன்
ஒரு கந்தருவன்
சித்திரிகை
வீணைவகை
நல்லாடைவகை
சித்திரிணி
நால்வகைப் பெண்டிருள் ஒருத்தி, பதுமினி வகைக்கு அடுத்த தரத்தவள்
சித்திரித்தல்
அலங்காரமாய்ப் பேசுதல்
ஓவியந்தீட்டல்
அலங்கரித்தல்
கற்பனைசெய்தல்
சித்திரை
மேழம் (31 ) (14 Apr)
சித்திரை
ஒரு நட்சத்திரம்
தமிழாண்டின் முதல் மாதம்
அம்மான்பச்சரிசிப்பூண்டு
நாகணவாய்ப்புள்
சித்திரை
முதலாவது தமிழ் மாதத்தின் பெயர்
சித்திரைக்கருந்தலை
சாகுபடி முற்றுப் பெற்றதும் பின்ஏற்பாடுகளை நடத்தற்குரிய சித்திரைமாத முடிவு
சித்திரோடாவி
கல்லில் உருவம் சமைக்கும் சிற்பி
சித்திலி
சிற்றெறும்பு
சித்திலிகை
வேலைப்பாடுள்ள ஆடைவகை
சித்து
அறிவு
அறிவுப்பொருள்
ஆன்மா
அட்டமாசித்தி
கலம்பக உறுப்பு
வேள்வி
வெற்றி
ஒரு வரிக்கூத்து வகை
எழுத்தடிப்பு
கொத்தனுக்கு உதவிசெய்யும் சிற்றாள்
சித்துக்காரன்
சாலவித்தை கற்றவன்
சித்துடு
நேர்வாளம்
கிலுகிலுப்பைச்செடி
சித்துநீர்
இரசம்
சித்துப்பறத்தல்
ஆகாசகமனஞ்செய்தல்
விரைவில் மறைதல்
செருக்குக் காட்டுதல்
சித்துப்பொருள்
அறிவுமயமான பொருள்
சித்துரு
கடவுள்
சித்துரூபன்
கடவுள்
சித்துரூபம்
நேர்வாளக்கொட்டை
சித்துவித்தை
மாயவித்தை
சித்துவிளையாடுதல்
சித்திகள் செய்தல்
மாயவித்தை செய்தல்
சித்துவேலை
மாய வித்தை
சித்தேசன்
பிறைச்சந்திர உருவமுள்ள தலைக்குட்டை அணிந்த ஒருவகைப் பிச்சைக்காரன்
சித்தேரி
சிறிய நீர்நிலை
சித்தை
எண்ணெய்த் துருத்தி
பார்வதி
தகரக்கலம்
சிநேகபாவம்
நட்புணர்வு
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.