iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 84 of 191

சிநேகம் நட்பு
சிநேகம்/சிநேகிதம் நட்பு
சிநேகிதன் நண்பன் தோழன்
சிநேகிதி தோழி
சிநேகிதி சிநேகிதன் என்பதன் பெண்பால்
சிந்தகம் புளியமரம் தூக்கணாங்குருவி
சிந்தடி செய்யுள் முச்சீரடி
சிந்தனர் குள்ளர்
சிந்தனாவாதி தீவிரமாகச் சிந்தித்துக் கருத்துகளை வெளிப்படுத்துபவர்
சிந்தனை எண்ணம்
சிந்தனை எண்ணம் மீண்டும்மீண்டும் நினைத்தல் தியானம் கவலை கவனம் குறிகேட்கும் செய்தி
சிந்தனை (மனிதனுக்கு மட்டும் உரியதாகக் கருதப்படும்) அறிவைப் பயன்படுத்திப் பகுத்துப்பார்க்கும் திறன்
சிந்தன் குள்ளன் குறளனிலும் சிறிது நெடியவன் தூக்கணாங்குருவி
சிந்தம் புளியமரம் பாவகை தூக்கணாங்கருவி
சிந்தாகுலம் மனக்கவலை
சிந்தாக்கட்டிகை கழுத்தணிவகை அட்டிகைவகை
சிந்தாக்கு ஒரு விளையாட்டுவகை கழுத்தணிவகை
சிந்தாதேவி கலைமகள்
சிந்தாத்திரி நல்ல பயணம் இன்ப வாழ்வு
சிந்தாத்திரை நல்ல பயணம் இன்ப வாழ்வு
சிந்தாமணி வேண்டுவனவெல்லாம் அளிக்குந் தெய்வமணி சீவகசிந்தாமணி என்னும் தமிழ்க் காப்பியம் பண்வகை
சிந்தாமணி நிகண்டு சிந்தாமணி நிகண்டு என்னும் சொற்களுக்குப் பொருள் கூறும் நிகண்டு நூல் 1876 இல் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் வாழ்ந்த ச.வைத்தியலிங்கம்பிள்ளை என்பவரால் இயற்றப்பட்டது
சிந்தாமணிக்குளிகை களைப்பு முதலியவற்றை நீக்குங்குளிகை
சிந்தாமணிமாத்திரை களைப்பு முதலியவற்றை நீக்குங்குளிகை
சிந்தாவிளக்கு கலைமகள்
சிந்தி அறிவால் பகுத்துக்காணுதல்
சிந்திதன் நினைக்கப்பட்டவன்
சிந்திதம் நினைக்கப்பட்டது
சிந்தித்தல் நினைத்தல் மனனஞ்செய்தல் தியானித்தல் எண்ணுதல் விரும்புதல் கவலைப்படல்
சிந்தியம் நினைக்கத்தக்கது சிவாகமத்துள் ஒன்று
சிந்தியல்வெண்பா மூன்றடியால் வரும் வெண்பாவகை
சிந்து திரவத்தன்மையுடைய ஒரு பொருளை நிலத்தில் சிந்துதல்(கொட்டுதல்)
சிந்து கடல் நீர் ஆறு சிந்துநதி சிந்துதேசம் ஒரு மொழி ஒரு பண் கொடி இருவாட்சி குள்ளன் முச்சீரடி இசைப்பாவகை ஒரு வரிக்கூத்து வகை
சிந்து1 (நீர், பூக்கள், தானியம் முதலியவை) பரவலாகக் கீழே விழுதல்/(நீர் முதலியவற்றை) கொட்டுதல்
சிந்து2 இசைப் பாட்டு வகைகளுள் ஒன்று
சிந்துசங்கமம் ஆறும் கடலும் ஒன்றாகச் சேருமிடம்
சிந்துசம் உப்பு
சிந்துதல் சிதறுதல் ஒழுகுதல் நீக்குதல் தெளித்தல் செலவழித்தல் பரப்புதல் மூக்கைச் சிந்துதல் அழித்தல் களைதல் பயனறச் செய்தல் வெட்டுதல்
சிந்துநாடார் நெய்தனில மக்கள்
சிந்துநாதன் வருணன்
சிந்துபுட்பம் சங்கு
சிந்துரக்கட்டி செங்காவிக்கல்
சிந்துரம் சிவப்பு
சிந்துரம் சிவப்பு நெற்றியில் அணிதற்குரிய ஒருவகைச் செம்பொடி பொட்டு யானை செங்காவிப் பொட்டு புளியமரம்
சிந்துரித்தல் உலோகங்களைப் பொடியாக்குதல்
சிந்துரை இந்திரன் யானையால் வளர்க்கப் பட்டவளாகிய தெய்வயானை
சிந்துவாரம் நொச்சிமரம் கருநொச்சி வில்
சிந்தூரத்திலகம் குங்குமப்பொட்டு
சிந்தூரப்பொட்டு குங்குமப்பொட்டு. (w.)
சிந்தூரம் சிவப்பு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together